11-08-2021 ம் ஆண்டு தமிழ்தேசியத்தின் குரலான தமிழா் சுடா் ஆரம்பிக்கப்பட்டது.வருகை தந்தோர்.

ஞாயிறு, 26 ஜூன், 2022

யாழ்பாண தமிழ் கலாச்சார பண்பாட்டிற்கு அவமாணம்.

 யாழ்.இளவாலை காவல்துறை பிரிவிற்குட்பட்ட பிரான்பற்று பகுதியில் நேற்றைய தினம் (26-06-2022) ஆறு வயது சிறுமி ஒருவர் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ள நிகழ்வானது தமிழ் கலாச்சார பண்பாட்டிற்கு அவமாணம். அத்துடன் யாழ்பாணத்தானுக்கும் அவமாணம் ஆகும். சைவசமயத்தின் சிதைவும் கிறிஸ்தவ மதத்தின் வளா்சியும் காரணம் ஆகும்.

தமிழ் கலாச்சார பண்பாட்டின் சிதைவுக்கு வெட்கம், மாணம் சூடு, சொரணை அற்ற மதசாா்பின்மை வாதிகளின் நடவடிக்கையும் இன்னுமொரு காரணம் ஆகும்.

இளவாலை பகுதியில் இடம்பெற்ற கொண்டாட்ட நிகழ்வு ஒன்றின் போதே உறவினர் ஒருவரால் குறித்த சிறுமி துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இவ்வாறு பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவ பரிசோதனைகளுக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து இளவாலை காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.