11-08-2021 ம் ஆண்டு தமிழ்தேசியத்தின் குரலான தமிழா் சுடா் ஆரம்பிக்கப்பட்டது.வருகை தந்தோர்.

ஞாயிறு, 29 மே, 2022

பஞ்சபூத வழிபாடு.

மனிதன் காடுகளில் வாழ்ந்த ஆதி காலம் தொட்டே பஞ்சபூதங்கள் என்று அழைக்கப்படுவது நீர், நிலம், காற்று, வானம் மற்றும் நெருப்பு ஆகிய  பஞ்சபூத வழிபாடுகளை  வணங்கினான் என்பது இயற்கையை வழிபாடுகள் ஆகும்.

ஆதியும் அந்தமும்  ஒரு நாமம் – ஒரு பெயரும், ஓர் உருவம் – ஒரு வடிவமும், ஒன்றும் இல்லாத தமிழை அருளிய அகர முதல்வனாகிய இறைவனின் அம்சமே பஞ்சபூதங்களாகும். ஆகவே பஞ்சபூத வழிபாடுகள் செய்தவா்கள் தமிழா்களே ஆகும். 



நிலவு.

வட துருவத்தில் ரஷ்யா மற்றும் கனடாவின் எல்லையில் உள்ள நிலவு.  இது உதயத்திலிருந்து மறைவதற்கு சுமார் 30 வினாடிகள் எடுக்கும், பின்னர் சூரியனை 5 வினாடிகள் தடுத்து, பின்னர் உடனடியாக மறையும்...   இணையம் இல்லை என்றால், இந்த இயற்கை அதிசயத்தை நம் வாழ்நாளில் பார்க்கவே முடியாது.



சனி, 28 மே, 2022

வைக்கோவின் சுத்துமாத்து பாகம்--01

 


மறவன்புலவு சச்சிதானந்தன் சிவன் சேனையின் தலைவா்.

 ஊடகத்தாருக்கு 

மறவன்புலவு சச்சிதானந்தன் எழுதுகிறேன்

சிவ சேனை.

பொருளாதாரத் தளர்வு  அரசியல் தளர்வு  ஆட்சித் தளர்வு  விளைவாக   மக்களின்  ஏக்கம்  நம்பிக்கையின்மை  மனச்சோர்வு  உடல் தளர்ச்சி  கேள்விக்குறியான எதிர்காலம்  என்பவற்றைத் தளமாகக் கொண்டு   அன்னியா்களின் கூலிப்படைகளான மதமாற்றக் கும்பல்கள் தமிழ் இன அழிப்புகள் செய்வதற்காக படையெடுக்கின்றன.

ன்னியா்களின் கூலிப்படைகளான மதமாற்றக் கும்பல்கள் தமிழ் இன அழிப்புகள் செய்வதற்காக சாலைகள் தோறும் வீதிகள் தோறும்  தெருக்கள் தோறும்  ஒழுங்கைககள் தோறும்  வீடுகள் தோறும்   மதமாற்றக் கொடுங்கைகளை  நீட்டுகின்றன.

மதமாற்றங்களின் ஊடாக தமிழ் இன அழிப்புகளை செய்கின்ற அன்னியா்களின் கூலிப்படைகள் உருவக் கூடியதை  இழுக்கக் கூடியதை  அள்ளக் கூடியதை   அள்ளிக்கொள்ள  அத்தனை முயற்சிகளையும்  விடாது தொடர்கின்றனர்.

 மரபு விதைகளை அழிக்கின்றனர் பண்பாட்டு விளைச்சலை அறுவடை செய்கின்றனர்  நச்சுச் செடிகளை வளர்க்கின்றனர் நச்சுத் தீநுண்மிகளை மூச்சுக்குள் ஏற்றுகின்றனர்.

சிவ சேனைத் தொண்டர்கள்  கடுமையாக உழைக்க வேண்டிய  களத்தில் இறங்க வேண்டிய காலமிது   மதமாற்றக் கும்பல்களை விரட்ட வேண்டிய காலமல்லவா.  எழுமின்  விழிமின்  விரட்டும் வரை அயர்மின்.

https://m.facebook.com/story.php?story_fbid=pfbid02gidUo9MRXthseGcL9vrr3oLzMoBPuVZfdTwi4WCQwCpzgnGsa7bLUi9VorxEtGSnl&id=100006040273324

காங்கேசன்துறைக்கு இனி நேரடிக் கப்பல்கள் - டெல்லியில் புதிய முடிவு

 வட பகுதிக்கு தேவையான உதவிகளை கொழும்பு துறைமுகம் ஊடாக நகர்த்தாமல் நேரடியாகவே காங்கேசன்துறை துறைமுகத்திற்கு அனுப்புவதற்கு இந்தியா உடன்பட்டுள்ளது.  இதன்மூலமான எதிர்வரும் நாட்களில் காங்கேசன்துறை துறைமுகம் பரபரப்பாக மாறக்கூடும்.

குறிப்பாக வட மாகாணத்திற்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள், உர வகைகளை இவ்வாறு வழங்க இந்திய வெளியுறவுத் தலைமை - இலங்கை கடற்றொழில் அமைச்சருடனான சந்திப்பின் போது முடிவு எட்டப்பட்டுள்ளது. இதன் விரிவான மற்றும் பல முக்கிய தகவல்களை இன்றைய செய்தி வீச்சில் காண்க.



திருச்சி சிறப்பு முகாமில் போராட்டம்.

 2022 ஆம் ஆண்டு மே மாதம் 20 ஆம் திகதி திருச்சி சிறப்பு முகாமில் உள்ள இலங்கைத் தமிழர்கள் 10 க்கும் மேற்பட்டவர்கள் தங்களை விடுதலை செய்யக்கோரி உண்ணாவிரதப் போராட்டத்தை இன்று தொடங்கியுள்ளனர்.


திருச்சி மத்திய சிறை வளாகத்தில் அகதிகளுக்கான சிறப்பு முகாம் உள்ளது. இங்கு இலங்கை, வங்காளதேசம், நைஜீரியா, தெற்கு சூடான், ருவாண்டா, சீனா உள்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த 150 பேர் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மீது போலி பாஸ்போர்ட்டில் இந்தியா வருதல், போதைப்பொருள் கடத்தல் உள்பட பல்வேறு வழக்குகள் உள்ளன. 

திருச்சி மத்திய சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டு உள்ளவர்கள் தங்கள் மீதான வழக்குகளை விரைந்து முடித்து விடுதலை செய்யக்கோரி அவ்வப்போது போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். 

இந்தநிலையில் இலங்கையை சேர்ந்த கெட்டியான்பாண்டியன் (வயது 40) என்ற கைதியை பார்க்க அவரது மனைவி ரூபா நேற்று மதியம் சிறப்பு முகாமிற்கு வந்திருந்தார். அவரிடம், கெட்டியான்பாண்டியனின் மனைவி என்பதற்கான அடையாள சான்றாக ஆதார் கார்டு அல்லது திருமண சான்றிதழ் என ஏதாவது ஒன்றை காட்டும்படி அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் கேட்டனர். இதனால் அவரது மனைவி, போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இது பற்றி அறிந்த கெட்டியான்பாண்டியன் சிறப்பு முகாமில் இருந்த மரத்தில் திடீரென ஏறி போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது, மாவட்ட கலெக்டர் அங்கு வரும்வரை கீழே இறங்கமாட்டேன், என்றார்.  இதையடுத்து கே.கே.நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நவநீதகிருஷ்ணன் அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதைத்தொடர்ந்து சுமார் 3 மணிநேரம் கழித்து அவர் மரத்தில் இருந்து கீழே இறங்கினார். இந்த சம்பவத்தால் நேற்று மதியம் சிறப்பு முகாமில் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழ்நாட்டில் குற்ற வழக்குகளில் கைது செய்யப்பட்ட இலங்கைத் தமிழர்கள் திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

சட்ட விரோதமாக வெளிநாடு செல்ல முயன்றது, சட்ட விரோத குடியேற்றம் உள்ளிட்ட வழக்குகளில் கைது செய்யப்பட்ட இலங்கைத் தமிழர்கள் 100க்கும் மேற்பட்டவர்கள் தற்போது திருச்சி சிறப்பு முகாமில் உள்ளனர்.

இந்நிலையில், சிறப்பு முகாமில் உள்ள இலங்கை பறங்கிய இனத்தவரான எப்ஸிபன், கன்பூசியஸ், ரெஜிபன், இலங்கைத் தமிழர்களான   ப்ரணவன், சவுந்தரராஜன் 10க்கும் மேற்பட்டவர்கள் இன்று காலை முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் பிபிசி தமிழிடம் கூறுகையில், ''தங்கள் மீதான வழக்குகள் முடிந்தும், 3 ஆண்டுகளுக்கு மேல் சிறப்பு முகாம் எனும் சிறையில் அடைத்துள்ளனர்.

சட்டப்படி எங்களை விடுதலை செய்ய வேண்டும். அதுவரை உண்ணாநிலை அறப்போராட்டத்தை தொடர்வோம். இப்போது 10க்கும் மேற்பட்டவர்கள் போராட்டத்தை தொடங்கியுள்ளோம். மற்றவர்களும் பங்கேற்கும் தொடர் போராட்டத்தை நடத்த உள்ளோம்'' என்று தெரிவித்தனர்.


2022 ஆம் ஆண்டு மே மாதம் 28 ஆம் திகதி அன்று திருச்சி சிறப்பு முகாமில் உள்ள இலங்கைத் தமிழர்கள் 07  போின் நிலை கவலைக்கிடமாக காணப்பட்ட படியினால் மருத்துவ மனைக்கு எடுத்துச் செல்லப்பட்டனா். 








வெள்ளி, 27 மே, 2022

இளம் சமூகத்தினரின் வாழ்வைச் சீரழிக்கும் சுவிஸ் ரஞ்சன்.

 புலிக்குட்டி என்று சுவிசில் அழைக்கப்படும் சுவிஸ் ரஞ்சன் புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்டுவர். இவர் தற்பொழுது சுவிஸ் நாட்டில் தமிழ்த் தேசியத்திற்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதோடு இளம் தலைமுறையினரில் வாழ்வையம் சீரழித்து வருகின்றார். இவர் தனக்கு வைத்த பெயரே புலிக்குட்டி. இவரின் தோற்றத்தைப் பார்த்து அழைப்போம் என்றால் மூச்சீறு என்றே அழைக்க வேண்டும். ஏனெனில் தோற்றத்தில் மூச்சீறு போன்றே காணப்படுகின்றார்.

இவரின் குடும்பத்தினர் தமிழீழ விடுதலையில் அக்கறை கொண்டவர்களும் அதேநேரத்தில் ஆதரவாளர்களுமாகவே அன்று தொட்டு இன்று வரை காணப்படுகின்றனர். இக்குடும்பத்திலிருந்து விதிவிலக்காக இவர் இருபது ஆச்சரியமே!

சிறுவயதிலிருந்து பெற்றோர் சொற்கேளாது வளர்ந்தவர். இவரது பெற்றோரே இவரை தறுதலை, காவாலி என்றே இன்றுவரை அழைப்பர். தந்தை ஒரு ஆசியர், சகோதரன் ஒருவர் லண்டனில் ரிரிஎன் கலையகத்தில் விடுதலைக்காக உழைப்பவர் ஈலிங் அம்மன் கோவில் கருணைலிங்கத்தின் சகோதரருமாவாா்.

சிறுவயதிலிருந்து கட்டாகாளியாக வளர்ந்து எவரின் புத்திமதிகளையும் கேளாது வளர்ந்த ரஞ்சன் புளொட் அமைப்பில் இணைந்து செயற்பட்டவர். சுவிசில் புளொட் அமைப்புக்காக வேலை செய்தவர். தமிழ் மக்களாலும் விடுதலை ஆதரவாளர்களாலும் அடிவாங்கியவர். அண்மைக்காலமாக இவர் தமிழ்த் தேசியத்திற்கு எதிரான பரப்புரைகளிலும் ஆர்ப்பாட்டங்கள் நடத்துவதற்கு சிறீலங்கா அரசால் கூலிக்கு அமர்த்தப்பட்டுள்ளார்.

ரிரிசி ராம்ராஜ் சுவிஸ் சிறையில் கம்பி எண்ணுவதற்கு முன்பே இவர்களோடு இணைந்து தமிழ்த் தேசியத்திற்கு எதிராகச் செயற்பட்டு வந்தார். துரோகி ஆனந்தசங்கரி, மற்றும் ராமராஜன், யேர்மனி ஜெமினி, யேர்மனி புளொட் பொறுப்பாளர் ஜெகநாதன் போன்றவர்கள அழைத்து சுவிசில் ஐரோப்பிய ரீதியில் உள்ள புளொட் உறுப்பினர்களுக்கான கலந்துரையாடலை நடத்தியவர்.

ஜெனீவாப் பேச்சுக்கள் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளை சிறீலங்கா அரசாங்கத்தினால் திட்டமிட்டு கூலிக்கு அமர்த்தப்பட்டவர்களும் சிங்கள பேரினவாதத்தினர் நடத்திய ஐநா முன்றலினான ஆர்ப்பாட்டத்தில் இவர் முன்னின்று செயற்பட்டவர்.

தமிழழீழ ஆதரவாளர்கள் நடத்தம் நிகழ்வுகளில் குளப்பங்களை ஏற்படுத்த முனைபவர். இதனால் தமிழீழ ஆதரவாளர்களிடம் அடிக்கடி அடிவாங்கியவர். தற்பொழுது இவர் சுவிசில் உள்ள இளைய தலைமுறையினரின் வாழ்வை சீரழிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார். இளைய தலைமுறையினரை பாலியல் ரீதியில் ஊக்குவிப்பதும், மதுப் பழக்கத்தை ஊக்குவிப்பதும் இவரது தற்போதைய செயற்பாடுகள்.

இவரது நடத்தையினால் அண்மைக்காலமாக சுவிசில் இளம் சமூகத்தினர் மத்தியில் சமூகப் பிரச்சினைகள் எழுந்துள்ளன. பெண்களைக் கடத்தி பாலியல் வன்புணர்வை மேற்கொள்ளுதல். ஆபாசப் படங்கள் எடுத்து இறுவட்டுக்களில் வெளியிடப் போகின்றோம் என விரட்டும் செயற்பாடுகளுக்கு இவர் உடந்தையாக இருக்கின்றார். சமூக சீர்கேட்டில் ஈடுபட்டவர்கள் சிலர் சுவிஸ் காவல்துறையினரிடம் பிடிபட்டு கம்பி எண்ணுகின்றனர்.

ரஞ்சன் தனது மாமாவின் சொந்த மச்சாளை திருமணம் செய்தவர். மாது மற்றும் மது போதை போன்ற இவரது நடத்தை காரணமாக குடும்பத்தில் ஏற்பட்ட பிணக்குகள் காரமாண மனைவிளய அடித்துத் துரத்தி கனடா நாட்டுக்கு விரட்டியுள்ளனர். இதனை அடுத்து இன்னொரு திருமணம் செய்து வாழ்கின்றார். இவர் தனது வாழ்வில் சுய ஒழுக்கம் அற்றவர் என்பதை நிரூபித்துக் காட்டியுள்ளனார்.

இவர் தான் கைத்துப்பாகி வைத்திருப்பதாக பூசாண்டி காட்டி தம்பட்டம் அடித்து வருகின்றார். இவரால் பலருக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கபட்டுள்ளது. ஆகவே இவரால் பாதிக்கப்பட்டவர்கள் இவர் தொடர்பான முறைப்பாட்டை சுவிஸ் காவல்துறையில் முறையிட்டு சட்ட நடவடிக்கை எடுக்க முடியும்.

சுவிஸ் வாழ் பெற்றோர்களே உங்கள் பிள்ளைகளில் கவனம் செலுத்துங்கள். பிள்ளைகளின் பாடசாலை சுற்றுலாக்கள், அவர்களின் நடவடிக்கைகள் குறித்து விழிப்பாக இருங்கள். எம் பிள்ளைகளின் வாழ்வை சீரழிக்கும் இவர்களிடமிருந்து உங்கள் பிள்ளைகளை காப்பாற்றிக் கொள்ளுங்கள்.

 



சனி, 14 மே, 2022

Chandana Delton Wickramaratne

 காவல்துறை மா அதிபர் Chandana Delton Wickramaratne கத்தோலிக்க மதத்தவன். கத்தோலிக்க மதத்தவனான  Chandana Delton Wickramaratne  வை பெளத்த போினவாதமாக  கத்தோலிக்க மதம் மாற்றியமைத்தது.



வியாழன், 12 மே, 2022

இனங்களின் அடையாளக் கூறுகள்.


ஆதியும் அந்தமும்  ஒரு நாமம் – ஒரு பெயரும், ஓர் உருவம் – ஒரு வடிவமும், ஒன்றும் இல்லாத இறைவனை தம்முள் கண்ட மக்களுக்கு இறைவன் அருளியது தெய்வீகம்  நிறைந்த இலக்கணம் கொண்ட இயல் (இயற்தமிழ்), இசை (இசைத்தமிழ்), நாடகம் (நாடகத்தமிழ்) ஆகிய மூன்றும் கொண்ட தெய்வீக தமிழ். 

தெய்வீகம்  நிறைந்த தமிழை அருளிய அகர முதல்வனாகிய  இறைவனையும் இறைவன் அருளிய தமிழ் போற்றிய தெய்வங்களையும் வழிபடுகின்றவனே தமிழன் . 

தமிழை அருளிய அகர முதல்வனாகிய இறைவனாகிய உமை உமையொருபாகன்  தமிழுக்கு அருளிய  இடபக் கொடி தமிழின் கொடி தமிழா்களை அடையாளப்படுத்தும் கொடி அதுவே தமிழ்தேசியத்தின் கொடியாகும்.  கட்சிகளின் கொடிகளோ அமைப்புகளின் கொடிகளோ தமிழா்களை அடையாளப்படுத்துகின்ற கொடியாகமாட்டாது.

ஒரு நபரின் பெயர் என்பது அவரின் தேசிய இனத்தின்  அடையாளத்தை எடுத்துக் காட்டுவதாக அமையும். ஆகவே பிறமொழி கலப்படம் அற்ற தமிழ் பெயரை அடையாளமாக கொண்டு இருப்பவன் தமிழன். 

 தமிழ்தேசியத்தில்   ஆண்களின் கலாச்சார பண்பாட்டு உடையில் நெற்றியில் திருநீறும் பொட்டும் அணிந்து  காட்சி கொடுப்பது தமிழன் என்றுதான் அடையாளப்படும்.   

தமிழ்தேசியத்தில் கலாச்சார பண்பாட்டு உடையில் தலைவாரி பூச்சூடி நெற்றியில் திருநீறும் சிறு குங்குமப் பொட்டும் அலங்காித்து மங்களகரமான தோற்றத்துடன் காட்சி கொடுப்பது  தமிழ் பெண் என்றுதான் அடையாளப்படுத்தும். 

ஐரோப்பியா்களின் மரபணுக்கள் மூலமாக கடத்தப்பட்ட குணங்களையும் அவா்களது பாரம்பரிய கலாச்சார பண்பாட்டு இயல்புகளையும் அரேபிய ஏபிரகாமிய கீபுறு (ஹீபுறு) மொழி கலாச்சார பண்பாடுகளையும் கொண்டவா்கள் கிறிஸ்தவ  இனமக்களாகும்.  இவா்களின் பெயா்கள் ஐரோப்பிய பெயா்களையும் கீபுறு (ஹீபுறு) மொழி பெயா்களையும் கலந்ததாகவும் தமிழா்களுடன் ஒட்டுன்னிகள் போன்று ஒட்டி உறிஞ்சி வாழ்வதற்காக தமிழ் பெயா்களையும் கொண்டு இருப்பா். இவா்கள் பஞ்சோந்தி இனத்தவா்கள் ஆகும்.

அரேபிய இஸ்லாமிய  மரபணுக்கள் மூலமாக கடத்தப்பட்ட குணங்களையும் அவா்களது பாரம்பரிய கலாச்சார பண்பாட்டு இயல்புகளையும் கொண்ட வம்சாவழி இனமக்கள் இஸ்லாமியா்கள் அல்லது முஸ்லீம்கள் என்று அடையாளப்படுத்தப்படுகின்றனா். இவா்களின் பெயா்கள் அரேபிய இஸ்லாமிய பெயா்களை கொண்டதாகவே காணப்படுகின்றன.

கிறிஸ்தவ இனத்தை சோ்ந்த பறங்கிய இனத்தவா்களும் அரேபிய இஸ்லாமிய கலாச்சார பண்பாடுகளையும் கொண்ட அரேபிய இனவம்சாவழி மக்களும் தமிழை தங்களின்  தொடர்பாடலுக்கான மொழி பயன்படுத்துகின்றனர்.  

ரணிலின் குத்தலாட்ட வீடியோ

 


திங்கள், 9 மே, 2022

09-05-2022 ஆம் ஆண்டின் பெளத்த புரட்சி.

1883 கொட்டாஞ்சேனையில் சிங்கள பெளத்த மக்கள் தங்கள் மதத்தின் மீதான கிறிஸ்தவ ஆக்கிரமிப்புக்கு எதிராக எழுச்சி பெற்ற பெளத்த புரட்சியை நடாத்தினார்கள். இந்த எழுச்சியை கொட்டாஞ்சேனைக் கலவரம் (Kotahena riots) என்றே ஆங்கிலேயர்களும்,கிறிஸ்தவ நிறுவனங்களும்  வரலாறுகளை பதிந்தாா்கள்.

1883 ஆம் ஆண்டு கொட்டாஞ்சேனை புரட்சியை போன்று  09-05-2022 ஆம் திகதியான இன்று கத்தோலிக்க மதத்தை சோ்ந்த டோன் அல்பின் ராசபக்ச (Don Alwin Rajapaksa) வின் பிள்ளைகலான பேர்சி மகேந்திரா ராசபக்ச (Percy Mahendra Rajapaksa) வினதும் அவரது குடும்பம் மற்றும் சகோதரங்களின்  பெருந் தேசியவாத கத்தோலிக்க மதத்தின் அரசின் கருவிகளுக்கு எதிராக  சிங்கள பெளத்த மக்கள் மாபெரும் புரட்சியை நடாத்திக் கொண்டு இருக்கின்றாா்கள்.

கத்தோலிக்க மதத்தின் வளா்ச்சிக்காக கடுமையாக உழைத்த டோன் அல்பின் ராசபக்ச (Don Alwin Rajapaksa) 2009 ஆம் ஆண்டு மே மாதம் முள்ளி வாய்காலில் சைவக் குடிகளை படுகொலை செய்த பேர்சி மகேந்திரா ராசபக்ச (Percy Mahendra Rajapaksa) வினதும் அவரது குடும்பம் மற்றும் சகோதரங்களின்  பெருந் தேசியவாத கத்தோலிக்க மதத்தின் அரசின் கருவிகளின் தந்தையாகும்.

போா்களத்தில் வெல்லப்போவது யார்?

 இலங்கையில் இந்து பெளத்த சிங்கள மக்களை கொலை செய்து  பெளத்த எழுச்சியை  கொலை செய்வதற்காக  கத்தோலிக்க மதத்தின்  இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா அவா்கள் தயாராகிக் கொண்டு இருக்கின்றாா். ஆகவே போா்களத்தில்  வெல்லப்போவது பெளத்த மதமா? அல்லது கத்தோலிக்க மதமா?



இலங்கையில் பெளத்த எழுச்சி புரட்சி வெடித்தது .

 


2009 ஆம் ஆண்டு மே மாதம் முள்ளி வாய்காலில் சைவக் குடிகளை படுகொலை செய்த பேர்சி மகேந்திரா ராசபக்ச (Percy Mahendra Rajapaksa) வினதும் அவரது குடும்பம் மற்றும் சகோதரங்களின்  பெருந் தேசியவாத கத்தோலிக்க மதத்தின் அரசின் கருவிகளுக்கு எதிராக  சிங்கள பெளத்த மக்கள் மாபெரும் பெளத்த எழுச்சி புரட்சியை நடாத்திக் கொண்டு இருக்கின்றாா்கள்.

1883 ஆம் ஆண்டு கொட்டாஞ்சேனை புரட்சியை போன்று  09-05-2022 ஆம் திகதியான இன்று கத்தோலிக்க மதத்தை சோ்ந்த டோன் அல்பின் ராசபக்ச (Don Alwin Rajapaksa) வின் பிள்ளைகலான பேர்சி மகேந்திரா ராசபக்ச (Percy Mahendra Rajapaksa) வினதும் அவரது குடும்பம் மற்றும் சகோதரங்களின்  பெருந் தேசியவாத கத்தோலிக்க மதத்தின் அரசின் கருவிகளுக்கு எதிராக  சிங்கள பெளத்த மக்கள் மாபெரும் புரட்சியை நடாத்திக் கொண்டு இருக்கின்றாா்கள்.

இந்து பெளத்த சிங்கள மக்களை கொலை செய்து பெளத்த எழுச்சி அடக்குவதற்காக கத்தோலிக்க மதத்தை சோ்ந்த ஜெனரல் ஷவேந்திர சில்வா அவா்கள் தயாராகிக் கொண்டு இருக்கின்றாா்.

கத்தோலிக்க மதத்தின் வளா்ச்சிக்காக கடுமையாக உழைத்த டோன் அல்பின் ராசபக்ச (Don Alwin Rajapaksa) க்கு ஏற்பட்ட பரிதாபநிலை. 












 பேர்சி மகேந்திரா ராசபக்ச (Percy Mahendra Rajapaksa) வினதும் அவரது குடும்பம் மற்றும் சகோதரங்களின்  பெருந் தேசியவாத கத்தோலிக்க மதத்தின் அரசின் நாடாளுமன்ற உறுப்பினர்களான   சனத் நிஷாந்தவின் வீடுகள்   திஸ்ஸ குட்டி ஆராச்சியின் வீடு   குருணாகல் மேயரின் இல்லம்   ஜோன்ஸ்டனின் வீடு மற்றும் அலுவலகம்  - மொரட்டுவ மேயர் சமன் லாலின் வீடு   - என் அனுஷா பாஸ்குவலின் வீடு  - பிரசன்ன ரணதுங்கவின் வீடு  - ரமேஷ் பத்திரனவின் வீடு  - புனித் பண்டாராவின் வீடு  - நீர்கொழும்பில் உள்ள ராஜபக்சர்களின் பெற்றோரின் கல்லறை  -அவென்ரா கார்டன் ஹோட்டல்  - அருந்திக்க பெர்னாண்டோவின் வீடு   - கனக ஹேரத்தின் வீடு  - காமினி லொக்குகேவின் வீடு   - நிமல் லான்சாவின் வீடுகள்  - பந்துல குணவர்த்தனவின் வீடு   - அலி சப்ரி ரஹீமின் வீடு   - காஞ்சன விஜேசேகரவின் மாத்தறையில் அமைந்துள்ள வீடு  - ரோஹித அபேகுணவர்தவின் களுத்துறை அலுவலகம்    - கெஹலிய ரம்புக்வெலவின் வீடுகள்  மேலும் பலாின் வீடுகளும் மற்றும் அவர்களது அலுவலகங்கள் இந்து பெளத்த மக்களினால் முற்றுகையிடப்பட்டு தீக்கிரையாக்கப்பட்டு வருகின்றது.










 கத்தோலிக்க மதத்தின்  இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா அவா்களின் இராணுவம்  நீர்கொழும்பில் பெளத்த எழுச்சிக்கு எதிராக துப்பாக்கிச்சூடு.(10-05-2022)



சிங்கராஜ வனப்பகுதியில் யோஷித்தவுக்கு சொந்தமான ஹோட்டல் தீக்கிரை.







ஜோன்ஸ்டனின் வாகனத்தை வாவியில் தள்ளிய மக்கள்.









வெள்ளி, 6 மே, 2022

நல்லூருக்கு புகழாரம் சூட்டிய அண்ணாமலை.

 யாழ்ப்பாணம் - நல்லுார் கந்தசுவாமி ஆலயத்தைப்போல் தமிழகத்தில் உள்ள ஆலயங்களை நடாத்தவேண்டும் என்று பா.ஜ.க வின் தமிழக தலைவர் அண்ணாமலை தமிழகத்தில் வைத்து தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்திருந்த அவர், இலங்கையில் தமிழ் பிரதேசங்கள் உட்பட பல்வேறு இடங்களுக்கு விஜயங்களை மேற்கொண்டிருந்தார்.

அவ்வகையில் யாழ்ப்பாணத்திற்கான விஜயம் ஒன்றை மேற்கொண்ட போது நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திற்குச் சென்று தரிசனம் மேற்கொண்டு ஆலய நடைமுறைகளை நேரில் கண்டுள்ளார். நேற்றுமுன்தினம் தமிழகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் கீழ்கண்டவாறு தெரிவித்தார்.

நல்லூர் கந்தசுவாமி கோயில் 13 நூற்றாண்டு பழமை வாய்ந்த கோயிலாகும். இவ்வாலயமானது தனி ஒரு அறங்காவலரால் நடத்தப்படுகிறது. அங்கிருந்த அர்ச்சகர்கள் தட்டில் காசு கொடுத்து வாங்கவில்லை. அர்ச்சனைக்கு ஒரு ரூபாய் மட்டும்தான். உண்டியலில் மட்டும் தான் பணம் போட முடியும்.

VIP அல்லது Non VIP என்று எதுவும் இல்லை. எல்லோருக்கும் ஒரே வரிசை தான். தமிழகத்திலும் அப்படி ஒரு சட்டம் கொண்டு வர முடியுமா என்று கேள்வி எழுப்பினார்.



திங்கள், 2 மே, 2022

நீங்கள் போராட்டம் செய்யத் தேவை இல்லை.

நீங்கள்  முதலில் உங்களது பிள்ளைகளையும் மனைவியையும் கள்ளக் காதலிமாா்களையும் போராட்ட களத்திற்கு அனுப்புங்கள். நீங்கள் கல்வி அறிவு அற்ற மாக்களாகிய மக்களை உசுப்பேத்தி உசுப்பேத்தி காலி முகத்திடலுக்கு அனுப்பி போராட்டங்கள் செய்யத்தேவை இல்லை. அல்லது வேறு எங்கும் சென்றோ  கல்வி அறிவு அற்ற மாக்களாகிய மக்களை உசுப்பேத்தி  போராட்டம் செய்யத் தேவை இல்லை .

நீங்கள்  மக்களுக்கு நல்லதை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்பதற்காக நீங்கள் உங்களை உசுப்பேத்தி உசுப்பேத்தி பாராளமன்றத்திற்குள் சாகும் வரை உண்ணாவிரதம் இருங்கள் அதுவே சிறந்த போராட்டம் அதுவே வெற்றியையும் பெற்றுக் கொடுக்கும். கடந்த 75 வருடங்கலாக கல்வி அறிவு அற்ற முட்டாள் கூட்டங்களை  உசுப்பேத்தி  உசுப்பேத்தி   அழித்தீா்கள். 

2009 ஆம் ஆண்டு மே மாதத்திற்கு பிற்பாடு நீங்கள் மக்களுக்கு பெற்றுக்கொடுத்தது என்ன என்று பகிரங்க படுத்த முடியுமா?  உங்களின் குடும்பத்திற்கு பெற்றுக்கொடுத்தது என்ன என்று பகிரங்க படுத்த முடியுமா? 

ஞாயிறு, 1 மே, 2022

பண்டாரநாயக்கா குடும்பத்தின் தமிழின படுகொலைகள்.

சொலமன் வெஸ்ட் ரிட்ச்வே டயஸ் பண்டாரநாயக்கா.

கத்தோலிக்க கிறிஸ்தவ மதத்தை சோ்ந்த சொலமன் வெஸ்ட் ரிட்ச்வே டயஸ் பண்டாரநாயக்கா தன் கத்தோலிக்க மதத்தின் அடையாளங்களை மறைப்பதற்காக 1950 ஆம் ஆண்டின்  நடுப்பகுதியில் தமிழைப் புறக்கணித்து தனிச் சிங்கள கோட்பாடுகளை உருவாக்கி தன் சிங்கள மொழி வெறியனாக அடையாளப்படுத்தினாா்  . 1951ஆம் ஆண்டு இல் ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து பிரிந்து தனியாக கத்தோலிக்க மதத்திற்கு என்று தனித்துவமான இலங்கை சுதந்திரக் கட்சியினைத் தோற்றுவித்தார்.

1956 ஆம்ஆண்டு பிரதமராகிய சொலமன் வெஸ்ட் ரிட்ச்வே டயஸ் பண்டாரநாயக்கா இலங்கையின் அதிகாரப்பூர்வ மொழியாக இருந்த ஆங்கிலத்தை இல்லாதொழித்து சிங்களத்தை மாத்திரமே அதிகாரப்பூர்வ மொழியாக்கி சிங்கள கோட்பாடுகளை  நடைமுறை படுத்தி சிங்கள மொழி வெறியனாக அடையாளப்படுத்தி தனது கத்தோலி்க மதத்தின் அடையாளங்களை மறைத்துக் கொண்டாா்.

 சொலமன் வெஸ்ட் ரிட்ச்வே டயஸ் பண்டாரநாயக்காவின் தமிழின எதிர்ப்பு நடவடிக்கைகள் இனப்பாகுபாடு, இனவாதம், இனரீதியான தாக்குதல், இனவதை, இனசங்காரம், இனப்படுகொலை, இனஅழிப்பு என வீச்சுப் பெற்று இருந்தது நீங்கள் அறிந்த விடையம்.

பிரதமர்  சொலமன் வெஸ்ட் ரிட்ச்வே டயஸ் பண்டாரநாயக்கா 1959 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 25 ஆம் திகதி ஒரு செவ்வாய்க்கிழமை. அன்று காலையில்   தமது ரொஸ்மிட் பிளேஸ் இல்லத்தில்  வேலை செய்து கொண்டிருக்கும் போது அங்கு வந்த சோமராம  தேரரால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.  1959ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 26 ஆம் திகதியன்று அவரது மரணம் வைத்தியசாலையிலேயே நிகழ்ந்தது. பிரதமர்  சொலமன் வெஸ்ட் ரிட்ச்வே டயஸ் பண்டாரநாயக்காவின்மரணச் சடங்குகள் கிறிஸ்தவ முறையிலேயே இடம்பெற்றன.


திருமதி. சிறிமாவோ ரத்வத்தை டயஸ் பண்டாரநாயக்கா.

சொலமன் வெஸ்ட் ரிட்ச்வே டயஸ் பண்டாரநாயக்கா கொலை செய்யப்பட்டதை  தொடா்ந்து அவரது மனைவி திருமதி. சிறிமாவோ ரத்வத்தை டயஸ் பண்டாரநாயக்கா (Sirimavo Ratwatte Dias Bandaranaike) கட்சியின் தலைமைப் பொறுப்பில் நியமிக்கப்பட்டார். 21ஆம் திகதி ஆவணி மாதம் 1960 ஆம் ஆண்டு   முதன் முறையாக பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரே உலகிலேயே முதலாவது பெண் பிரதமருமாவார். 

 1965   ஆம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலில் கட்சி தோல்வியடைந்ததைத் தொடர்ந்து 1970 ஆம் ஆண்டு வரை எதிர்க்கட்சித் தலைவராக இருந்து கட்சியை வழி நடாத்தினார். 1970 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் இடதுசாரிகளுடன் கூட்டுச் சேர்ந்து பெரும் வெற்றி பெற்று இரண்டாம் முறை மீண்டும் பிரதமரானார். 1977 இல் நடந்த தேர்தலில் கட்சி படு தோல்வி அடைந்தது. 1980  ஆம் ஆண்டு அன்றைய ஜே. ஆர். ஜெயவர்த்தனாவின் ஆட்சியினால் ஊழல் குற்றச்சாட்டுகளில் பாராளுமன்றத்தில் இருந்து வெளியேற்றப்பட்டு குடியுரிமை பறிக்கப்பட்டு ஏழு வருடங்களுக்கு அரச பதவிகளை ஏற்கத் தடை செய்யப்பட்டார்.

1971 ஆம் ஆண்டு  திருமதி. சிறிமாவோ ரத்வத்தை டயஸ் பண்டாரநாயக்காவின்  அரசிற்கு எதிராக இந்து பெளத்த சிங்கள மக்களை புரட்சி செய்ய தூண்டி அவா்களை கொலை செய்து அழிக்க வேண்டும் என்பதற்காக கத்தோலிக்க மதம்  கத்தோலிக்க மதத்தை  சோ்ந்த  பட்டபெந்தி தொன் நந்தசிறி விஜேவீர (Patabendi Don Nandasiri Wijeweera,) என்ற  சிங்களவரை தலைவராக கொண்டு  ஜே.வி.பி என அழைக்கப்படும் மக்கள் விடுதலை முன்னணி என்ற புரட்சி அமைப்பை உருவாக்கினாா்கள்.

1971 ஆம் ஆண்டு, இலங்கை அரசிற்கு எதிராக ஜே.வி.பியின் முதலாவது கம்யூனிச ஆயுதப் புரட்சி நடந்தேறிய போது இந்தியா உட்பட பல நாடுகள் இனைந்தும் சீனசாா்பு கம்யூனீச புரட்சிக்கு எதிராக சீனாவும் இனைந்து பல  40000 த்திற்கும் மேற்பட்ட   பெளத்த சிங்கள இளைஞர்களும் யுவதிகளும் கொலை செய்து புரட்சியை பூண்டோடு அழித்தாா்கள். திருமதி. சிறிமாவோ ரத்வத்தை டயஸ் பண்டாரநாயக்கா நடாத்தி முடித்த முதலாவது இந்து பெளத்த சிங்கள மக்கள் படுகொலையாகும்.

திருமதி. சிறிமாவோ ரத்வத்தை டயஸ் பண்டாரநாயக்காவின் தமிழின எதிர்ப்பு நடவடிக்கைகள் தனது கணவா்  சொலமன் வெஸ்ட் ரிட்ச்வே டயஸ் பண்டாரநாயக்காவின் தமிழின எதிர்ப்பு நடவடிக்கைகள் இனப்பாகுபாடு, இனவாதம், இனரீதியான தாக்குதல், இனவதை, இனசங்காரம், இனப்படுகொலை, இனஅழிப்பு என வீச்சுப் பெற்ற கோட்பாடுகளாகவே இருந்தது என்பதனை நீங்கள் வரலாறுகளில் இருந்து அறிந்து கொள்ள முடியும்.

சந்திரிகா பண்டாரநாயக குமாரதுங்க .

இலங்கையின் முன்னால் பிரதமா்களான  திரு+திருமதி சொலமன் வெஸ்ட் ரிட்ச்வே டயஸ் பண்டாரநாயக்காவின் மகள் சந்திரிகா பண்டாரநாயக குமாரதுங்க ஆகும் . 

சந்திரிகா பண்டாரநாயக குமாரதுங்க இலங்கையின் ஐந்தாவது சனாதிபதியும் நான்காவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட சனாதிபதியுமாவார். இவர் இலங்கை சுதந்திரக் கட்சியின் முன்னாள் தலைவருமாவார்.

சந்திரிகா பண்டாரநாயக குமாரதுங்க  தனது தந்தை சொலமன் வெஸ்ட் ரிட்ச்வே டயஸ் பண்டாரநாயக்கா போன்றும் தனது தாயாா் திருமதி. சிறிமாவோ ரத்வத்தை டயஸ் பண்டாரநாயக்கா போன்றும் தமிழின எதிர்ப்பு நடவடிக்கைகள் இனப்பாகுபாடு, இனவாதம், இனரீதியான தாக்குதல், இனவதை, இனசங்காரம், இனப்படுகொலை, இனஅழிப்பு என வீச்சுப் பெற்ற கோட்பாடுகளாகவே இருந்தது என்பதனை நீங்கள் வரலாறுகளில் இருந்து அறிந்து கொள்ள முடியும்.

2009ம் ஆண்டு நடாத்தி முடிக்கப்பட்ட முள்ளிவாய்கால் அழிப்பிற்கு பிற்பாடு தமிழர்களின் அரசியலை தலைமை ஏற்று வழி நடாத்துபவர்கள் யாா்?

   

முள்ளிவாய்காலுக்கு தமிழீழ விடுதலை புலிகளை அனுப்பி வைத்து கொலை செய்வித்த மதம் கத்தோலிக்க மதம்  ஆகும். முள்ளிவாய்காலுக்கு தமிழீழ விடுதலை புலிகளை அனுப்பி வைத்து கொலை செய்வித்த கத்தோலிக்க மதம் 2009 ஆம் ஆண்டு மே மாதம் நடாத்தி முடிக்கப்பட்ட முள்ளிவாய்கால் அழிப்பிற்கு பிற்பாடு தமிழர்களின் அரசியலை தலைமை தனது கூலி படைகளை கொண்டு வழி நடாத்துகின்றாா்கள்.தமிழர் அரசியல்வாதிகள் அவர்களின் ஆலோசனைகளையும், வழிகாட்டல்களையும் பெற்று செயல்படுகின்றனர்.

தமிழர்களின் அரசியலை கத்தோலிக்க மதத்தின் கூலி படைகள் கத்தோலிக்க மதத்தின் ஆலோசனைகளை பெறுவற்காக அவா்களின் Church களிலே சந்திப்புக்களை மேற்கொள்ளுகின்றனா்.

கிறிஸ்தவ நிறுவனங்கள் தமிழ் அரசியல் வாதிகளை வழிநடத்தவில்லை என்று கூறுபவர்களே கேளுங்கள் நாளாந்த வாழ்வியல் மற்றும் நடைமுறைசார்ந்த பிரச்சனைகள் எனும்போது பலவகையான பிரச்சனைகளை தமிழ் மக்கள் எதிர்நோக்குகின்ற பொழுது, இந்த கிறிஸ்த நிறுவனங்களின் முகவர்களுக்கு தமிழர் பிரதேசத்தில் எத்தகைய  பிரச்சனைகளை எதிர் நோக்குகின்றனர் என்பதனை உங்களாள் பட்டியல் இட்டு ஆதாரங்களுடன் வெளிப்படுத்த முடியுமா?

கிறிஸ்தவ மத நிறுவனங்கள் தமிழா்களின் அடையாளங்களை அழித்தும் கிறிஸ்தவ அடையாளங்களை நிறுவியும் அப்பாவி தமிழ் மக்களை கிறிஸ்தவா்களாக மாற்றியும் தமிழின அழி்புகளை நடாத்திக் கொண்டு இருக்கின்றன.

கிறிஸ்தவ மத நிறுவனங்கள் மேற்கொள்ளுகின்ற தமிழின அழிப்பிற்கு எதிராக தமிழ் அரசியல் வாதிகள் போராட்டங்கள் செய்யாமல் இருப்பதற்கு காரணம் அவா்களை உருவாக்கி வழிநடாத்துபவா்கள் கிறிஸ்தவ மத நிறுவனங்கள் என்பதனால் ஆகும்.

2009 ம் ஆண்டு மே மாதத்திற்கு பிற்பாடு கத்தோலிக்க மதத்தின் கைக் கூலிகள்  முல்லைத்தீவு குருந்தூர் மலையில் பெளத்த மதத்திற்கு எதிராக சிவன் கோவில்  மீட்கும் போா் செய்தாா்கள்.வெடுக்கு நாறி மலை ஆதி சிவன் ஆலயத்தை மீட்கும் போா் செய்தாா்கள்.  முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலய வளவில் அமைக்கபட்டுள்ள பௌத்த ஆலயத்திற்கு எதிராக சைவ மீட்பு போா் செய்தாா்கள். திருகோணமலை  கன்னியா வெந்நீர் ஊற்று விநாயகர் ஆலயத்தில் பெளத்த விகாரைக்கு எதிராகவும்  சைவ மீட்பு போா் செய்தாா்கள்.

2009 ம் ஆண்டு மே மாதத்திற்கு பிற்பாடு அலிக்கம்பை கிராமத்தில் அனைத்து சைவ ஆலயங்களை உடைத்து எறிந்து தமிழின அழிப்புகள் செய்த கத்தோலிக்க மதத்திற்கு எதிராக தமிழர்களின் அரசியலை தலைமைகள் தமிழ் மீட்பு போராட்டங்கள் செய்யாமைக்கு காரணம் இவா்கள் கத்தோலிக்க மதத்தின்  கைக் கூலிகளாக செயல்படுவதே ஆகும்.

 2009 ம் ஆண்டு மே மாதத்திற்கு பிற்பாடு கிளிநொச்சி மன்னாா் முல்லைதீவு போன்ற இடங்களில் அமைந்திருந்த அறுபதிற்கும் மேற்பட்ட(60) சிறு சைவ ஆலயங்களை உடைத்து எறிந்த  கத்தோலிக்க மதத்திற்கு எதிராக தமிழ் மீட்பு   போராட்டங்கள்   செய்யாமைக்கு காரணம் தமிழ் அரசியல் தலைமைகள்   கத்தோலிக்க மதத்தின்  கைக் கூலிகளாக செயல்படுவதே ஆகும்.