11-08-2021 ம் ஆண்டு தமிழ்தேசியத்தின் குரலான தமிழா் சுடா் ஆரம்பிக்கப்பட்டது.வருகை தந்தோர்.

சனி, 25 ஜூன், 2022

நடைபெறப் போவது என்ன?


சங்க காலத்தில் செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி என 5 கோள்கள் ஆட்சி பெற்று,  அவைகளில் சொந்த வீடுகளில் நிலை பெற்றிருந்தன அத்துடன் சந்திர கிரகணமும் நிகழ்ந்த காரணத்தினால் பெரும் அழிவுகள் ஏற்பட்டன.

 சங்க காலத்தில் நிகழ்ந்ததை போன்று மீண்டும் ஒரு நிகழ்வு ஆனி 18 (02.07.2022) மற்றும் ஆனி 19 (03.07.2022) இந்த இரண்டு நாட்களில் 5 கோள்களுடன் சந்திரனும் சேர்ந்து மொத்தம் 6 கோள்கள் ஆட்சி  பெற இருக்கின்ற காரணத்தால்  நடைபெறப் போவதை  காத்திருந்து காண்போம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.