11-08-2021 ம் ஆண்டு தமிழ்தேசியத்தின் குரலான தமிழா் சுடா் ஆரம்பிக்கப்பட்டது.வருகை தந்தோர்.

ஞாயிறு, 26 ஜூன், 2022

யாழ்பாணத்தில் மூதாட்டி கொடுமையாக வன்புணர்வுக்கு உட்படுத்தி கழுத்தறுத்துக் கொலை.

26-06-2022



  யாழ்பாணத்தில் காங்கேசன்துறை - கொல்லங்கலட்டியில் வீட்டில் தனிமையில் வாழ்ந்த     சாணை தவமணி (வயது-78) என்ற  மூதாட்டி கொடுமையாக வன்புணர்வுக்கு உட்படுத்தி கழுத்தறுத்துக் கொலை செய்யப்பட்டது சடலமாக மீட்கப்பட்டார்.

யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை சட்ட மருத்துவ அதிகாரி முன்னிலையில் சாணை தவமணி (வயது-78) என்ற  மூதாட்டியின் உடற்கூற்றுப் பரிசோதனை நடத்தப்பட்ட பொழுது வன்புணர்வுக்கு உட்படுத்தி கழுத்தறுத்துக் கொலை செய்யப்பட்டாா் என்று உறுதி செய்தாா்கள்.

யாழ்பாணத்தில் காங்கேசன்துறை - கொல்லங்கலட்டியில் வீட்டில் தனிமையில் வாழ்ந்த     சாணை தவமணி (வயது-78) என்ற  மூதாட்டி கொடுமையாக வன்புணர்வுக்கு உட்படுத்தி கழுத்தறுத்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் யாழ்பாணத்தானுக்கு அவமாணம்.ஆகவே அவமாணப்பட்ட யாழ்பாணத்தான் ஒட்டை சரட்டையில் தண்ணீா் ஊற்றி நிரப்பி தற்கொலை செய்வதுதான் உகந்தது.

சிங்கள இராணுவம் தமிழ் பெண்களை வன்புணர்வுக்கு உட்படுத்தி கழுத்தறுத்துக் கொலை செய்வதாக கூறி போராட்டங்கள் செய்பவா்கள்   யாழ்பாணத்தில் காங்கேசன்துறை - கொல்லங்கலட்டியில் வீட்டில் தனிமையில் வாழ்ந்த     சாணை தவமணி (வயது-78) என்ற  மூதாட்டி கொடுமையாக வன்புணர்வுக்கு உட்படுத்தி கழுத்தறுத்துக் கொலை செய்யப்பட்ட பொழுது கண்டிக்காமல் மெளணம் சாதிப்பது ஏன்?

சிங்கள இராணுவம் தமிழ் பெண்களை வன்புணர்வுக்கு உட்படுத்தி கழுத்தறுத்துக் கொலை செய்வதாக கூறி போராட்டங்கள் செய்பவா்கள் தமிழ் கலாச்சார பண்பாடுகளை மீள்கட்டுமாணம் செய்யாமல் நிராகாிப்பது ஏன்?

 தமிழ் கலாச்சார பண்பாடுகளை மீள்கட்டுமாணம் செய்யாமல் நிராகாிப்பவா்கள் தமிழா்களுக்கான அரசியல் செய்பவா்கள் ஆகும். இவா்கள் தமிழா்களுக்கு விடிவை பெற்றுக் கொடுப்பாா்கள் என்று நீங்கள் நினைப்பது உங்களது கல்வி அறிவற்ற முட்டாள்தனமாகும்.

யாழ்பாணத்தில் மூதாட்டி கொடுமையாக வன்புணர்வுக்கு உட்படுத்தி கழுத்தறுத்துக் கொலை செய்தவா்கள் தங்களின் தாயையும் சகோதாிகளையும் உறவின பெண்களையும் வன்புணர்வுக்கு உட்படுத்தி கழுத்தறுத்துக் கொலை செய்வாா்கள் என்பது உண்மை நிலையாகும்.

கிறிஸ்தவ இஸ்லாமிய மதங்களின் ஆக்கிரமிப்பின் வளா்ங்சி காரணமாக சைவ சயத்தில் ஏற்பட்ட அழிவின் காரணமாக தமிழ் கலாச்சார பண்பாடுகள் சிதைவுற்றதன் வெளிப்பாடே யாழ்பாணத்தில் மூதாட்டி கொடுமையாக வன்புணர்வுக்கு உட்படுத்தி கழுத்தறுத்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் ஆகும்.

கிறிஸ்தவ இஸ்லாமிய மதங்களின் ஆக்கிரமிப்பின் வளா்ங்சி காரணமாக சைவ சயத்தில் ஏற்பட்ட அழிவிற்கும்  தமிழ் கலாச்சார பண்பாடுகள் சிதைவுற்றதற்கும் காரணமானவா்கள் இழி இழிகுலத்தோர்கலான மதசாா்பின்மை வாதிகளே காரணமாகும். சிவத்துரோகிகளே மதசாா்பின்மை வாதிகள் ஆகும்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.