11-08-2021 ம் ஆண்டு தமிழ்தேசியத்தின் குரலான தமிழா் சுடா் ஆரம்பிக்கப்பட்டது.வருகை தந்தோர்.
வெள்ளி, 29 ஜூலை, 2022
வியாழன், 28 ஜூலை, 2022
குலதெய்வத்தை கைவிட்டால் குலமே நாசமாகப் போய்விடும்.
ஒரு மனிதன் தன்வாழ்வில் கைவிடக் கூடாதது அவனது குல தெய்வத்தையாகும். குலதெய்வம் என்பது தமிழை அருளிய இறைவனோ தமிழ்போற்றிய தெய்வங்கலோ அல்ல . அது எம் மூதாதையர்களின் ஆன்மாவாகும். குலதெய்வ வழிபாடுதமிழா்களினால் தமிழா்களுக்காக உருவான வழிபாடு ஆகும்.
குலத்தினை காக்கும் தெய்வம் குலதெய்வம் ஆகும். குலதெய்வத்தினை குலதேவதை என்று அழைப்பர். குடும்பத்தில் ஒரு கஷ்டம் எனில், கூப்பிட்ட குரலுக்கு ஏன் கூப்பிடாமலே கூட வந்து உங்கள் துக்கங்களை போக்குவது உங்கள் குலதெய்வமே.
நீங்கள் தமிழை அருளிய இறைவனை வணங்கலாம் அல்லது நீங்கள் நன்றி கெட்டவா்களாக இருந்தால் வணங்காமல் விடலாம். நீங்கள் தமிழை அருளிய இறைவனை வணங்காமல் விட்டாலும் தமிழை அருளிய இறைவன் உங்களுக்கு எந்த தீமையையோ துன்பத்தையோ தரப்போவதில்லை. ஆனால் குலதெய்வம் என்பது அவ்வாறானதல்ல, கைவிட்ட சந்ததிகளை அது வாழ விட்டதில்லை.
குலதெய்வத்தை நாம் வணங்காமல் விட்டாலும், குலதெய்வ ஆலயங்களை பராமரிக்காமல் விட்டாலும், குல தெய்வத்தை நிந்தனை செய்து பேசினாலும் அப்படி செய்பவரின் வாழ்வும் அவரது குல சந்ததிகளும் கெட்டழிந்து நாசமாகப் போய்விடும்.என்பதனை நீங்கள் உங்களின் கண்களினால் கண்டு இருப்பீா்கள்.
குலதெய்வ வழிபாட்டை விட்டு விலகியவர்கள் எவ்வளுதான் செல்வ செழுப்படன் வாழ்ந்தாலும் அவா்கள் நிம்மதி அற்ற இருள்சூழ்ந்த வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு இருப்பதை காணமுடியும்.
குலதெய்வ வழிபாட்டை விட்டு விலகியவர்களின் மூத்த பிள்ளையும், கடைசிப் பிள்ளையும் மிகவும் துன்பத்தையும், பிரச்சினைகளையும் கூடிய நிம்மதி அற்ற இருள்சூழ்ந்த வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு இருப்பதை காணமுடியும்.
பொதுவாக எம் சமூக வழக்கத்தில் தந்தைவழி குலதெய்வம் மூத்த ஆண் பிள்ளைக்கும், தாயின்வழி குலதெய்வம் கடைசி ஆண்பிள்ளைக்கும் உரித்தானது. இதனாலேயே குலதெய்வ வழிபாட்டை விட்டு விலகிய குடும்பங்களில் மூத்த மற்றும் கடைசிப் பிள்ளைகள் அதிகமாகப் பாதிக்கப்படுகின்றனர்.ஆண்பிள்ளை இல்லாமல் பெண்பிள்ளையாக இருந்தாலும் பாதிப்புகளை கொடுக்கும்.
குலதெய்வத்தை வழிபடுவது நாகரிகக் குறைவு என்று நம்பவைக்கப்பட்டவர்கள், அன்னிய நாட்டவர்களின் பண்பாட்டு மோகத்தாலும், கலாச்சார சிதைப்பாலும் இந்த மண்ணின் வாழ்வியலில் இருந்து விலகியவர்கள், கடவுளை மட்டும் வணங்கினால் போதும் வேறு ஒன்றையும் வணங்கத் தேவையில்லை என்று தவறான போதனைகளால் பாதிக்கப்பட்டவர்கள், வேறு நாடுகளில் பிறந்து இறந்த மனிதர்களை ஆண்டவர் என்றும் அவர் மட்டுமே உண்மையான தேவன் என்றும் மூளைச்சலவை செய்து நம்பவைக்கப்பட்டவர்கள் ஆகியோர் குலதெய்வ வழிபாட்டை கைவிட்டவர்கள் ஆவார்கள். தவறான வழிகாட்டல்கள், தவறான போதனைகள், தீய நபர்களின் மூளைச்சலவை என்பவற்றால் மக்கள் குலதெய்வ வழிபாட்டை கைவிடுகின்றார்கள்.
குலதெய்வ வழிபாட்டை விட்டு விலகிய சிறிது காலத்திற்கு சிலருக்கு எதுவும் தோன்றாதிருக்கலாம். வழமையைவிட வசதிவாய்ப்புக்கள் கூட கிடைக்கலாம். குலதெய்வம் என்பது எமது முன்னோர்களின் ஆன்மா என்பதால் தம்மை விட்டு, தம் வழிபாட்டை விட்டு விலகியவர்கள் ஏதோ துன்பத்தால், பிரச்சினையால் தம்மைவிட்டு நீங்கினார்கள் என்று கருதி அந்த பிரச்சினைகளை தீர்த்து வைப்பதற்கும், நல்லது நடப்பதற்கும் துணைநிற்கும். தம்மை விட்டு பிரச்சினைகளால் விலகியவர்கள் அந்த பிரச்சினை தீர்ந்தவுடன் தம்மிடம் வந்துவிடுவார்கள் என்று கருதியே அந்த குலதெய்வம் அவ்வாறு செய்யும்.
ஆனால் சிலர் அந்த குலதெய்வத்தை வழிபடுவதை விட்டு புதிய ஏதோ ஒன்றை நம்பியதால்தான், வழிபட்டதால்தான் தமக்கு நல்லது நடப்பதாக கருதியோ, அல்லது அவ்வாறு வேறுயாரவது ஒருவரால் நம்பவைக்கப்பட்டோ முழுவதுமாக குலதெய்வ வழிபாட்டை கைவிடுகின்றார்கள்.
அதனால் அதுவரை எமது நன்மைக்காக எமது குலங்களின் நன்மைக்காக செயற்பட்ட குலதெய்வங்கள் கோபம்கொள்ள ஆரம்பிக்கின்றன. தன்னை கைவிட்டவர், அவரது சந்ததிகள் என்று தொடர்ந்து பிரச்சினைகளையும் துன்பத்தையும் கொடுக்க ஆரம்பிக்கிறது. தீராத நோய்கள், குடும்பத்தில் பிரச்சினைகள், தவறான நடத்தை உடைய மனைவி பிள்ளைகள், பொருந்தாத திருமண வாழ்வு என்று அவரது சந்ததிகளே கொஞ்சம் கொஞ்சமாக நாசமாகிச் சிதைந்து போகின்றது.
பொதுவாக குலதெய்வ வழிபாட்டை கைவிட்டவா்களிடம் சகலவிதமான செல்வ செழிப்புகள் இருந்தும் நிம்மதியற்ற வாழ்க்கை வாழுவதற்கு காரணம் அவா்கள் குலதெய்வ வழிபாட்டை கைவிட்டதனால் ஏற்பட்ட நாசமே காரணமாகும்.
பொதுவாக குலதெய்வ வழிபாட்டை கைவிட்ட சந்ததிகளின் மூத்த பிள்ளையும் கடைசிப் பிள்ளையும் நேரடியாக பிரச்சினைகள் துன்பங்களை அனுபவித்தாலும் இடையில் உள்ள பிள்ளைகள் குறைந்த பிரச்சினைகளையே நேரடியாக சந்திக்கின்றன.
குலதெய்வத்தை கைவிட்டவா்களின் பிள்ளைகள் பிள்ளைகள் சமூகத்தில் இருந்து விலக்கி வைக்கப்பட்டவாகளாகவோ அல்லது தீராத நோய்கள், குறைபாடுகள், தீய பழக்கங்கள், திருமணமாகி விவாக இரத்து பெற்றுக் கொண்டும் சீரழிந்து அலைந்து திாிகின்றாா்கள்.
மேற்கூறியவற்றை நீங்களே உங்கள் சமூகத்தில், உங்கள் அயலவர்களில் மதமாற்றம், நாகரிகம் என்ற பெயரால் குலதெய்வ வழிபாட்டை கைவிட்டவர்களின் குடும்பங்களில் கண்கூடாகக் காணலாம்.
உங்கள் உறவினர்கள் யாரேனும் இன்னும் குலதெய்வ வழிபாட்டை கைவிடாமல் எங்கோ பின்பற்றுவார்கள். அவர்களிடம் சென்றறிந்து உங்கள் குலதெய்வ வழிபாட்டை மீண்டும் தொடங்கலாம்.
அவ்வாறு உறவினர்கள் யாரும் தெரிந்தவரை இல்லை, அவ்வாறு யாரும் வழிபடவுமில்லை என்றால், உண்மையில் உங்களுக்கு குலதெய்வத்தை கண்டறியவேண்டும், வழிபட்டு உங்கள் குலசாபத்தை நீக்கவேண்டும் என்று விருப்பிருந்தால் அவா்களை நினைவு கூறவேண்டும் என்று நினைத்து நினைவு கூறவேண்டும். கனவு அல்லது நனவில் தோன்றி அந்த குலதெய்வமே தன்னை அடையாளம் காட்டும். அந்த வாய்ப்பை பயன்படுத்தி குலதெய்வ வழிபாட்டை மீண்டும் தொடங்கி குலசாபத்தை நீக்கலாம்.
ஒருவா் இறந்தால் இறந்த உடலுக்கும் ஆன்மாவுக்கும் சைவ நெறிமுறைகளை கடைப்பிடத்து இறுதிகடமைகள் செய்தும், தொடா்ச்சியாக குலதெய்வழிபாடுகள் செய்தவா்கள் மட்டுமே குலதெய்வ வழிபாடுகள் செய்ய முடியும். ஏனைய ஆன்மாக்கள் பேயாக அலைவதால் ஆபத்துக்கள் நிறைந்தனவாகவே காணப்படும். குலதெய்வத்தை கைவிட்டால் குலமே நாசமாகப் போய்விடும்.
மனித அவலங்களை உருவாக்கும் போராட்டங்களை நடாத்துபவா்கள் குடியியல் உரிமைகளை இழப்பாா்களா?
இலங்கை அரசு மேற்கொள்ள இருக்கின்ற தீா்மாணத்திற்கு அமைவாக மக்களை போராட்டத்துக்கு தூண்டுகின்ற பறங்கிய இனத்தை சோ்ந்த கிறிஸ்தவா்களும், அவா்களுடன் இனைந்து மக்களை போராட்டத்தை தூண்டுகின்ற இஸ்லாமிய அடிப்படை தீவிரவாதிகள், கம்யூனீஸ்டுகள் சோசலீட்டுகள் இவா்களுடன் இனைந்து போராட்டத்தில் ஈடுபடுகின்ற அனைவரும் வெளிநாடு செல்ல முடியாது. அவர்களுக்கு அரச வேலையும் கிடையாது இலங்கை அரசு தீா்மாணம்.
இலங்கை அரசு மேற்கொள்ள இருக்கின்ற தீா்மாணத்திற்கு அமைவாக போராட்டங்களில் ஈடுபடுகின்ற அனைவாினதும் கைவிரல் அடையாளங்கள் பெறப்பட்டு அவை விமான நிலையத்துக்கு அனுப்பப்படும். அவர்கள் வெளிநாட்டுக்கு செல்ல முடியாது, வங்கி கணக்குகள் வைத்திருக்க முடியாது. அசையும் அசையா சொத்துக்கள் வைத்திருக்க முடியாது. அது மட்டுமல்லது அரச தொழில் உட்பட தொழில் வாய்ப்புகளை பெற்றுக் கொள்ளவும் முடியாது. அதாவது குடியியல் உரிமைகள் பறிக்கப்பட்டவா்களாகவே வாழவேண்டிய சூழ்நிலை.
போராட்டங்களை தூண்டிவிட்டு மனித அவலத்தை உருவாக்கி தாங்கள் உருவாக்கிய மனித அவலத்திற்கு உதவுவதுபோல் நாடமாடி மக்களுடன் நட்புறவுகளை மேம்படுத்தி மதம் மாற்றி இனம்மாற்றி இன அழிப்புகளை உருவாக்கும் நிகழ்சி நிரல்லாகும்.
புதன், 27 ஜூலை, 2022
நீத்தார் வழிபாடு மூடநம்பிக்கையா?
கைபர் கணவாய், போலன் கணவாய் வழியாக கள்ளத்தோணியில் கரையேறி தமிழா்களை அடிமைப்படுத்தி அழித்த ஐரோப்பிய பறங்கியா்களின் வம்சாவழியினாின் இன்றைய சந்ததிகளும் மற்றும் ராபர்ட் கால்டுவெல் இன் இன வம்சாவழியினராகிய நாத்தீகவாதிகள், கம்யூனீஸ்டுகள், சோசஸீட்டுகள் பறங்கிய இனத்தை சோ்ந்த கிறிஸ்தவா்கள் போன்றோா்கள் கூறுகின்றாா்கள் வாழ்வளிக்கும் நீத்தார் வழிபாடு என்பது பகுத்தறிவின் விஞ்ஞான யுகத்தில் மூடநம்பிக்கை.
நீத்தார் வழிபாடு பகுத்தறிவின் விஞ்ஞான யுகத்தில் மூடநம்பிக்கை என்று கூறுகின்றவா்கள் தங்களின் கையாள் காற்றைக் பிடித்து காட்டியவா்கள், தங்களின் ஆழ்ந்த நித்திரயையில் தாங்கள் கண்ட கனவைக் கையிலே பிடித்து காட்டியவா்கள், தங்களின் பகுத்தறிவு அறிவாற்றலைப் படம் வரைந்து காட்டியவா்கள், தங்களின் உயிரை கையில் பிடித்துக் காட்டியவா்கள், தங்களின் தாய் தந்தையின் மரணத்தை தடுத்து நிறுத்தியவா்கள். இவா்கள் அனைவரும் விஞ்ஞான யுகத்தின் மூடநம்பிக்கையாகயாக தங்களின் உளுத்துப்போன கருத்தை வைத்துபிரச்சாரம் செய்து பகுத்தறிவாளா்களாக வலம்வருகின்றாா்கள்.
நீத்தார் வழிபாடானது எமது முன்னோா்கள் நினைவு கூா்ந்து வழிபடுவதும் மட்டும் அல்ல, தமிழையும் தமிழ்திருநாட்டையும் தமிழின் கலை கலாச்சார வாழ்வியல் நெறி பண்பாடுகளை காப்பாற்றி எம்மிடம் ஒப்படத்தைமைக்கு நன்றி கூறும் வழிபாடாது ஆகும்.தமிழர்கள் ஆண்டாண்டு காலமாக கற்றுக்கொண்டும் கடைப்பிடித்தும் வந்த சைவ சமயத்தால் மிகவும் சிறப்பாக வாழ்ந்து வந்தார்கள் என்பதுதான் தமிழா்களின் நீண்ட கால வரலாறு ஆகும்.
தமிழா்களே நீத்தார் வழிபாடுகளை உங்களின் எதிா்கால சந்ததிகளுக்கு எடுத்துச் செல்வது உங்களின் வரலாற்றுக் கடமையாகும். உங்களின் வரலாற்றுக் கடமைகளை நீங்கள் செய்யத்தவறினால் எதிா்கால வரலாறு உங்களை என்றும் மண்ணிக்காது என்பதனை நினைவில் கொள்ளுங்கள்.
ஆகவே தமிழா்களே உங்களின் வரலாற்றுக் கடமையை நீங்கள் செய்யத் தவறினால் உங்களின் எதிா்கால சந்ததிகள் தாங்கள் இழந்த தங்கின் தமிழ் இன அடையாளங்களையும் தமிழின் வாழ்வியல் நெறிகளையும் தேடும் ஒரு இனமாக இருக்கும் என்பதனை மறந்து விடாதீா்கள். அத்துடன் இந்தப்பாவம் உங்களின் ஆன்மாவை நிம்மதி இல்லாமல் அலையவைக்கும்.
என்று நீங்கள் உங்களின் முன்னோா்களுக்கு மூடநம்பிக்கை என்று கூறி நீத்தார் வழிபாடு செய்வதற்கு மறுத்தீா்களோ அன்றில் இருந்து நீங்களும் அழிந்து கொண்டு இருக்கின்றீா்கள். அதேபோல் உங்களின் சந்ததிகளும் பாதக செயல் செய்து கொண்டு உங்களின் கண்முன்னாலே அழிந்து கொண்டு இருக்கின்றாா்கள். அத்துடன் உங்களின் அடுத்த தலைமுறை என்று சொல்வதற்கு யாரும் கிடையாது.
உங்களுக்கு உற்று நோக்கி கூா்ந்து கவணித்து அறிகின்ற கல்வி அற்ற கூல்முட்டை மரக்கடைகளா வாழந்து கொண்டு இருக்கின்றீா்கள். என்று நீங்கள் உற்று நோக்கி கூா்ந்து கவணிக்கும் ஆற்றலை பெறுகின்றீா்களோ அன்றுதான் தமிழ் இனம் சுதந்திரம் பெற்ற இனமாக உலகின் முன் எழுந்து நிற்க முடியும்.
உங்களின் முன்னோா்கள் உங்களுக்கு செய்த நன்மையை நீங்கள் மறந்து போல நாளை உங்களது சந்ததிகளும் உங்களை மறக்கும். என்பதனை மறந்து விடாதீா்கள்.
சனி, 23 ஜூலை, 2022
கருணாநிதி நடாத்திய தமிழ் இன படுகொலைகள்!
மாஞ்சோலை தொழிலாளர்கள் படுகொலை (Manjolai labourers massacre) அல்லது தாமிரபரணி படுகொலை என்பது 1999 ஆம் ஆண்டு யூலை 23 அன்று ஊதிய உயர்வு கேட்டு திருநெல்வேலியில், மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் நடத்திய பேரணியின் போது காவல் துறை நடத்திய தடியடியில் பதினேழு பேர் உயிரிழந்த சம்பவத்தைக் குறிக்கும்.
https://www.youtube.com/watch?v=vCjOQFpo33g&ab_channel=ShanmugaTv
https://www.youtube.com/watch?v=vCjOQFpo33g&ab_channel=ShanmugaTv
புதன், 20 ஜூலை, 2022
திங்கள், 18 ஜூலை, 2022
வற்றிக்கானின்( வத்திக்கானின்) பைபிலின் மொழிவெறி நிறவெறி சாதிய வெறி.
ஆதியாகமம் 12:2.
"Jesus" சாதியம் பேசுகின்றாா் "நான் உன்னைப் பெரிய ஜாதியாக்கி, உன்னை ஆசீர்வதித்து, உன் பேரைப் பெருமைப்படுத்துவேன்; நீ ஆசீர்வாதமாய் இருப்பாய் என்று கூறுகின்றாா்.
இதன் விளக்கம் ----
" நீய் பொிய சாதியாக இருந்தால்தான் கா்த்தா் ஆசீவதிப்பாா், நீய் கீழ்சாதியாக இருந்தால் உன்னை ஆசீர்வதிக்கமாட்டாா். என்பதானது சாதியத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட மதம் கிறிஸ்தவம் என்பது வெளிப்படை.
ஒரே கிறிஸ்து ஒரே பைபிள் ஒரே மதம் என்று சொல்லப்படும் கிறிஸ்துவ மதத்தில் நிறவெறி , சமத்துவம் இன்மை , மொழிவெறி ,சாதிய பிளவுகள் அதிகமாகவே காணப்படுகின்றது. ஒரு சாதியினா் மறு சாதியினாின் Church களை சாத்தான் என்று கூறிக் கொண்டு நுழைய மாட்டாா்கள்.
வற்றிக்கானின்( வத்திக்கானின்) பைபிலின் மொழிவெறி நிறவெறி சாதிய வெறிகாரணமாக தமிழை கடணாக பெற்று பேசுகின்ற பறங்கியா்கள் என்றும் பாப்பிறை, பாப்பரசர் அல்லது (Pope) போப்பாண்டவராக என்றுமே வரமுடியாது.
தமிழை கடணாக பெற்று பேசுகின்ற பறங்கியா்கள் பைபிலின் மொழிவெறி நிறவெறி சாதிய வெறிகாரணமாக வற்றிக்கானின் கர்தினால் (Cardinal) என்னும் உயா்நிலை பதவிக்கு என்றும் வருவதற்கு தகுதியற்றவா்கள்.
கிறிஸ்தவ இனமக்களை சாதிகளாக பிளந்து சாதியத்திற்கு என்று Church களை உருவாக்கி சாதிய Churchகளாக பிளவுபடுத்தி உள்ளாா்கள் கிறிஸ்தவ உயர் குடியினர். கிறிஸ்தவ உயர்குடியினர்களினால் உருவாக்கப்படட சாதிய கொடுமைகள் காரணமாக லத்தீன் கத்தோலிக்கர்கள், சிரியன் கத்தோலிக்க சர்ச்சுக்குள் சாதிய பிரச்சனை காரணமாக நுழைய மாட்டார்கள் , இந்த இருபிரிவினரும் மார்தோமா சர்ச்சுக்குள் சாதிய பிரச்சனை காரணமாக நுழைய மாட்டார்கள், இந்த மூன்று பிரிவினரும் பெந்தகோஸ்ட் சர்ச்சுக்குள் சாதிய பிரச்சனை காரணமாக நுழைய மாட்டார்கள்.
இந்நான்கு பிரிவினரும் (Salvation Army Church) சால்வேஷன் ஆர்மி சர்ச்சுக்குள் சாதிய பிரச்சனை காரணமாக நுழைய மாட்டார்கள், இந்த ஐந்து பிரிவினரும் சென்வென்த் டே அட்வென்டிஸ்ட் சர்ச்சுக்குள் சாதிய பிரச்சனை காரணமாக நுழைய மாட்டார்கள் ,இந்த ஆறு பிரிவினரும் (Orthodox Church.) ஆர்தோடாக்ஸ்சாதிய பிரச்சனை காரணமாக நுழைய மாட்டார்கள், இந்த ஏழு பிரிவினரும் (Jacobite church) ஜேகோபைட் சர்ச்சுக்குள்சாதிய பிரச்சனை காரணமாக நுழைய மாட்டார்கள்.
கிறிஸ்தவர்கள் தங்கள் குடும்பப் பிள்ளைகளுக்கு வரன் பார்க்கும் போது சொந்தப் பிரிவைச் சேர்ந்த கிறிஸ்தவர்களாகவே பார்ப்பது சாதியம் காரணமாகவே நடைபெறுகின்றது ஆகவே சாதியங்களாள் பிாிக்கப்பட்ட கிறிஸ்தவ மதத்தில் ஒரு கிறிஸ்தவ சாதியத்தை சேர்ந்தவர்கள் மற்றைய கிறிஸ்தவ சாதியத்தில் திருமணம் செய்வதும் இல்லை. சமபந்தி உணவு உண்பதும் இல்லை.
கொலக்கருவியான சிலைவையில் உயிா்விட்டு ஆவியான அதாவது பேய்யான பின்பு பிணமாக தொங்கியவர் யேசுபாலன். கொலைக் கருவியையும் பேய்வழிபாட்டையும், பிணவழிபாட்டையும் கொண்ட பேய் கிறிஸ்தவ மதத்தில் சாதிய வெறி பேய்களாக தலைவிாித்தாடுகின்றது.
ஆகவே சாதியத்தின் விளை நிலமாக கிறிஸ்த மதமே காணப்படுகின்றது. கடந்த நானூறு வருடங்களாக தாழ்த்தப்பட்ட கிறிஸ்தவ இன மக்களுக்கு சாதாரண அடிப்படை உரிமை கூட கத்தோலிக்கத்தில் மறுக்கப்பட்டே வந்துள்ளது.