11-08-2021 ம் ஆண்டு தமிழ்தேசியத்தின் குரலான தமிழா் சுடா் ஆரம்பிக்கப்பட்டது.வருகை தந்தோர்.

வியாழன், 28 ஜூலை, 2022

மனித அவலங்களை உருவாக்கும் போராட்டங்களை நடாத்துபவா்கள் குடியியல் உரிமைகளை இழப்பாா்களா?

இலங்கை அரசு மேற்கொள்ள இருக்கின்ற தீா்மாணத்திற்கு அமைவாக மக்களை போராட்டத்துக்கு தூண்டுகின்ற பறங்கிய இனத்தை சோ்ந்த கிறிஸ்தவா்களும், அவா்களுடன் இனைந்து மக்களை போராட்டத்தை தூண்டுகின்ற இஸ்லாமிய அடிப்படை தீவிரவாதிகள், கம்யூனீஸ்டுகள் சோசலீட்டுகள் இவா்களுடன் இனைந்து போராட்டத்தில் ஈடுபடுகின்ற அனைவரும் வெளிநாடு செல்ல முடியாது. அவர்களுக்கு அரச வேலையும் கிடையாது இலங்கை அரசு தீா்மாணம்.

இலங்கை அரசு மேற்கொள்ள இருக்கின்ற தீா்மாணத்திற்கு அமைவாக போராட்டங்களில் ஈடுபடுகின்ற அனைவாினதும் கைவிரல் அடையாளங்கள் பெறப்பட்டு அவை விமான நிலையத்துக்கு  அனுப்பப்படும்.  அவர்கள் வெளிநாட்டுக்கு செல்ல முடியாது,  வங்கி கணக்குகள் வைத்திருக்க முடியாது. அசையும் அசையா சொத்துக்கள் வைத்திருக்க முடியாது. அது மட்டுமல்லது அரச தொழில் உட்பட தொழில் வாய்ப்புகளை பெற்றுக் கொள்ளவும் முடியாது. அதாவது குடியியல் உரிமைகள்  பறிக்கப்பட்டவா்களாகவே வாழவேண்டிய சூழ்நிலை.

போராட்டங்களை தூண்டிவிட்டு மனித அவலத்தை  உருவாக்கி தாங்கள் உருவாக்கிய மனித அவலத்திற்கு உதவுவதுபோல் நாடமாடி மக்களுடன் நட்புறவுகளை மேம்படுத்தி மதம் மாற்றி இனம்மாற்றி இன அழிப்புகளை உருவாக்கும் நிகழ்சி நிரல்லாகும்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.