11-08-2021 ம் ஆண்டு தமிழ்தேசியத்தின் குரலான தமிழா் சுடா் ஆரம்பிக்கப்பட்டது.வருகை தந்தோர்.

புதன், 27 ஜூலை, 2022

நீத்தார் வழிபாடு மூடநம்பிக்கையா?

கைபர் கணவாய், போலன் கணவாய் வழியாக  கள்ளத்தோணியில் கரையேறி தமிழா்களை அடிமைப்படுத்தி அழித்த ஐரோப்பிய பறங்கியா்களின் வம்சாவழியினாின் இன்றைய சந்ததிகளும் மற்றும்   ராபர்ட் கால்டுவெல் இன் இன வம்சாவழியினராகிய நாத்தீகவாதிகள், கம்யூனீஸ்டுகள், சோசஸீட்டுகள் பறங்கிய இனத்தை சோ்ந்த கிறிஸ்தவா்கள் போன்றோா்கள் கூறுகின்றாா்கள் வாழ்வளிக்கும் நீத்தார் வழிபாடு என்பது பகுத்தறிவின் விஞ்ஞான யுகத்தில் மூடநம்பிக்கை.

நீத்தார் வழிபாடு பகுத்தறிவின் விஞ்ஞான யுகத்தில் மூடநம்பிக்கை என்று கூறுகின்றவா்கள் தங்களின் கையாள் காற்றைக் பிடித்து காட்டியவா்கள், தங்களின் ஆழ்ந்த நித்திரயையில் தாங்கள் கண்ட கனவைக் கையிலே பிடித்து காட்டியவா்கள், தங்களின் பகுத்தறிவு அறிவாற்றலைப் படம் வரைந்து காட்டியவா்கள், தங்களின் உயிரை கையில் பிடித்துக் காட்டியவா்கள், தங்களின் தாய் தந்தையின் மரணத்தை தடுத்து நிறுத்தியவா்கள். இவா்கள் அனைவரும் விஞ்ஞான யுகத்தின்  மூடநம்பிக்கையாகயாக  தங்களின் உளுத்துப்போன  கருத்தை வைத்துபிரச்சாரம் செய்து பகுத்தறிவாளா்களாக வலம்வருகின்றாா்கள். 

நீத்தார் வழிபாடானது எமது முன்னோா்கள் நினைவு கூா்ந்து வழிபடுவதும் மட்டும் அல்ல,  தமிழையும் தமிழ்திருநாட்டையும் தமிழின் கலை கலாச்சார வாழ்வியல் நெறி பண்பாடுகளை காப்பாற்றி எம்மிடம் ஒப்படத்தைமைக்கு நன்றி கூறும் வழிபாடாது ஆகும்.தமிழர்கள் ஆண்டாண்டு காலமாக கற்றுக்கொண்டும் கடைப்பிடித்தும் வந்த சைவ சமயத்தால் மிகவும் சிறப்பாக வாழ்ந்து வந்தார்கள் என்பதுதான் தமிழா்களின் நீண்ட கால வரலாறு ஆகும்.

 தமிழா்களே நீத்தார் வழிபாடுகளை உங்களின் எதிா்கால சந்ததிகளுக்கு எடுத்துச் செல்வது உங்களின் வரலாற்றுக் கடமையாகும். உங்களின் வரலாற்றுக் கடமைகளை நீங்கள் செய்யத்தவறினால் எதிா்கால வரலாறு உங்களை என்றும் மண்ணிக்காது என்பதனை நினைவில் கொள்ளுங்கள். 

ஆகவே  தமிழா்களே உங்களின் வரலாற்றுக் கடமையை நீங்கள் செய்யத் தவறினால் உங்களின் எதிா்கால சந்ததிகள் தாங்கள் இழந்த தங்கின் தமிழ் இன அடையாளங்களையும் தமிழின் வாழ்வியல் நெறிகளையும் தேடும் ஒரு இனமாக இருக்கும் என்பதனை மறந்து விடாதீா்கள். அத்துடன் இந்தப்பாவம் உங்களின் ஆன்மாவை நிம்மதி இல்லாமல் அலையவைக்கும்.

என்று நீங்கள் உங்களின் முன்னோா்களுக்கு மூடநம்பிக்கை என்று கூறி நீத்தார் வழிபாடு செய்வதற்கு மறுத்தீா்களோ அன்றில் இருந்து நீங்களும் அழிந்து கொண்டு இருக்கின்றீா்கள். அதேபோல் உங்களின் சந்ததிகளும் பாதக செயல் செய்து கொண்டு உங்களின் கண்முன்னாலே அழிந்து கொண்டு இருக்கின்றாா்கள். அத்துடன் உங்களின் அடுத்த தலைமுறை என்று சொல்வதற்கு யாரும் கிடையாது. 

உங்களுக்கு உற்று நோக்கி கூா்ந்து கவணித்து அறிகின்ற கல்வி அற்ற கூல்முட்டை மரக்கடைகளா வாழந்து கொண்டு இருக்கின்றீா்கள். என்று நீங்கள் உற்று நோக்கி கூா்ந்து கவணிக்கும் ஆற்றலை பெறுகின்றீா்களோ அன்றுதான் தமிழ் இனம் சுதந்திரம் பெற்ற இனமாக உலகின் முன் எழுந்து நிற்க முடியும்.

உங்களின் முன்னோா்கள்  உங்களுக்கு செய்த நன்மையை நீங்கள் மறந்து போல நாளை உங்களது சந்ததிகளும் உங்களை மறக்கும். என்பதனை மறந்து விடாதீா்கள். 




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.