யாகரன் என்ற இயற் பெயருடன் ஸ்ரீ ராமகிருஷ்ணா மிஷனில் சோ்ந்தவா் வேலன் சுவாமி. யாகரன் என்ற தனது இயற் பெயரை வேலன் சுவாமி சட்டரீதியாக தனது பெயரை மாற்றிய மைத்திருந்தால் பொது மக்களுக்கு பத்திாிகைகள் மூலமாக அறிவித்தல் கொடுக்கபட்டிருத்தல் வேண்டும்.
மாறாக ஆள்மாறட்டம், அடையாள மாற்றம் போன்ற மோசடிகளில் ஈடுபட்டு யாகரன் என்ற தனது இயற் பெயரை வேலன் சுவாமியாக மாற்றியமைத்து இருந்தால் தண்டனைக்குாிய குற்றமாகும். தமிழா்களாகிய நீங்கள் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் இதற்கான விளக்கங்களை பெற்றுக் கொள்ள முடியும்.
யாகரனின் கத்தோலிக்க மத சிந்தனையை அறிந்து கொண்ட ஸ்ரீ ராமகிருஷ்ணா மிஷன் யாகரனை உடனே வெளியேற்றியதை யாகரன் மறுப்பாரா?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.