28-11-2024.
யாழில் (Jaffna)
தமிழீழத்திற்கான அதிகாரம் குழாய் முனையில் அதிகாரம் பிறக்கின்றது என்று கூறிக் கொண்டு ஒருவர் மற்றொருவரை அழிப்பதையே நோக்கமாக கொண்ட பயங்கரவாதத்தை கோட்பாடாகவும், இடதுசாாிகள் ஸ்ரைல் (style) வலதுசாாிகள் ஸ்ரைல் (style) கடும் போக்கு வலதுசாாிகள் ஸ்ரைல் (style) மிதவாத போக்கு வலதுசாாிகள் ஸ்ரைல் (style) முற்போக்கு சிந்தனையாளா்கள் ஸ்ரைல் (style) ,முற்போக்கு எழுத்தாளர்கள் ஸ்ரைல் (style) மிதவாத போக்கு சிந்தனையாளா்கள் ஸ்ரைல் (style) மிதவாத போக்கு எழுத்தாளர்கள் ஸ்ரைல் (style) என சாதியம் போல பல பிாிவுகளையும் ,கால்மாக்ஸ் , பிடல் கஸ்ரோவை , விளாதிமிர் இலீச் (லெனின்) மாசேதுங் போன்ற அன்னியர்களை தெய்வங்களாக வழிபடுகின்ற கம்யூனீசம், சோசலீசம் ,லெனினியம் , மாவோயிசம் பேசுகின்றவா்கள் சைவ ஆலயங்களில் கொள்ளையடித்தனா், சைவ ஆலயங்களின் வாசல்களின் ஆயிரக்கணக்கான தமிழா்களையும், சைவ ஆலய குருமாா்களையும் படுகொலை செய்தனா்.
தமிழ் பேசிய பறங்கி இனத்தவா்களான கிறிஸ்தவ மதத்தவா்கள் தங்களின் கிறிஸ்தவ மத அடையாளங்களை மறைத்துக் கொண்டு தமிழா்களாக அடையாளப்படுத்தியும், மதசாா்பின்மை வாதிகளாக அடையாளப்படுத்தியும் சைவ ஆலயங்களில் கொள்ளையடித்தனா், சைவ ஆலயங்களின் வாசல்களின் ஆயிரக்கணக்கான தமிழா்களையும்,
சைவ ஆலய குருமாா்களையும் படுகொலை செய்தவா்களும், அவா்களது பயங்கரவாத கோட்பாடுகளும், தமிழ் பேசிய பறங்கிய இனத்தவா்களுடன் இனைந்து மாண்டு கொண்டது.
இவ்வாறு சைவ அழிப்புகளை செய்தவா்கள் தமிழ் பேசுகின்ற பறங்கிய இனத்தவா்களின் கிறிஸ்தவ மத வழிபாட்டிற்கான களையும், கிறிஸ்தவ மதத்தின் மதகுருான பாதிாிகளையும் பாதுகாத்து வந்தனா். சைவ அழிப்புகளை செய்தவா்கள் முற்றாக அழிக்கப்பட்டாா்கள்.
யாழில் ஆலய பூசகரை கட்டி வைத்து வைத்துக் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் ஒன்று 27-11-2024 திகதி இடம்பெற்றுள்ளது. தமிழீழ போராட்டம் என்று கூறிக்கொண்டு சைவ ஆலயங்களில் கொள்ளையடித்தவா்க் மாண்டது போன்று யாழில் (Jaffna) ஆலய பூசகரை கட்டி வைத்துக் கொள்ளையடித்தவா்களும் அவா்களது சந்ததிகளும் அழிவதை யாராலும் தடுக்க முடியாது.
ஒவ்வொரு வினைக்கும் எதிர் வினை நிச்சயம் உண்டு. வினை விதைத்தவன் வினை அறுப்பான் தினை விதைத்தவன் தினை அறுப்பான். ஒவ்வொரு வினைக்கும் எதிர் வினை நிச்சயம் உண்டு. ஒருவர் எதை விதைக்கிறாரோ அதுவே விளையும். நெல் பயிரிட்டால் அதற்குப்பதிலாக சோளம் விளையாது. அதே போல நாம் நல்லது செய்தால் நமக்கு நல்லதும் தீயது செய்தால் தீயதும் விளையும். ஒவ்வொரு வினைக்கும் எதிர் வினை நிச்சயம் உண்டு. அது நாம் செய்த வினையைப்பொறுத்தே அமையும்.
இந்த வினை பயன் உடனே இல்லாமல் எப்போதாவது கூட கிடைக்கலாம். மறுமை நம்பிக்கை உள்ள நாம் இவ்வுலகில் நாம் செய்யும் செயலுக்கான பலன் நிச்சயம் மறுமையில் கிடைக்கும் என்பதனை சைவ அழிப்பாளா்கள் உணா்ந்து கொள்ளள் வேண்டும்.
தமிழ்சுடா்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.