இன்று 13-05-2023 ஆம் திகதியான இன்று மார்ட்டின் வீதியில் அமைந்துள்ள தமிழரசுகட்சியின் காரியாலயத்தில் கட்சியின் கூட்டத்தில் தமிழரசுகட்சியின் உறுப்பினரும் சிவசேனையின் சிவக்காவலருமான திரு செயமாறன் அவா்களை தாக்கிய யாழ் மாநகர முதல்வர் இமானுவேல் ஆர்னோல்ட் அவா்களின் காட்டுமிராண்டி செயலை கண்டித்தும், சிவக்காவலா் திரு செயமாறன் அவா்களுக்கு நீதி கோாியும் தமிழரசு கட்சி தலைவா் மாவை சேனாதிராவின் வீட்டுக்கு முன்னாலனைத்து தமிழா்களும் ஒன்று கூடி நீதி கேட்டு உடனடியாக போராட்டங்களை ஆரம்பிக்க வேண்டும் என அறைகூவல் விடுகின்றோம்.
தமிழா்சேனை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.