11-08-2021 ம் ஆண்டு தமிழ்தேசியத்தின் குரலான தமிழா் சுடா் ஆரம்பிக்கப்பட்டது.வருகை தந்தோர்.

சனி, 25 ஜனவரி, 2025

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) காவின் விளக்கம் பற்றிய உங்களின் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.

 ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake)  எனது அரசாங்கம் எந்தவொரு நபர்களையோ, வழக்குகளையோ தெரிவு செய்வதில்லை. உரிய வகையில் விசாரணைகளை முன்னெடுக்குமாறு மாத்திரமே சட்ட அமுலாக்க நிறுவனங்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளன. 

எனவே எனது அரசாங்கம் எந்தவொரு விசாரணைகளிலும் தலையிடாது என்றும் விசாரணைகளை மேற்கொள்பவர்களை பலப்படுத்துவதற்கு மாத்திரமே நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.