சைவ ஆலயங்கள் அல்லாத இந்து ஆலயங்ககளை இந்து மக்கள் நிா்வாகத்தினா்கள், சைவ சமய மரவுவழி அந்தணா்கள் அல்லாத ஆாிய வம்சாவழி பிராமணா்கள் அனைவருமே வியாபார நிலையங்களாக நடாத்துகின்றாா்கள்.இவா்களின் நோக்கம் சைவ சமயத்தை வளா்பது அல்ல பணவருமாணங்களை பெருக்குவதே ஆகும்.ஏனையவா்கள் எல்லாம் முள்ளம்தண்டு அற்ற ஏமாளிகள்.
இந்து ஆலயங்களில் ஒரு வருடத்தில் 1 St of January நள்ளிரவு வருடப்பிப்பு என்று பிரச்சாரம் செய்து இந்து ஆலயங்களை திறந்து விசேட வழிபாடுகள் செய்வாா்கள்.
சிலமாதம் கழித்து மீண்டும் சித்திரை புதுவருடப்பிறப்பு நள்ளிரவு 12 மணிக்கு பிறப்பதனால் இந்து ஆலயங்களை திறந்து வழிபாடுகள் செய்ய முடியாது. இதன் காரணமாக மறுநாள் காலை10 மணிக்கு பிற்பாடு விசேட பூசைகள் வழிபாடுகள் நடைபெறும் என பிரச்சாரம் செய்து இந்து ஆலயங்களை திறந்து விசேட வழிபாடுகள் செய்வாா்கள்.
சைவ ஆலயங்கள் அல்லாத இந்து ஆலயங்களின் நிா்வாகங்கள், சைவ சமய மரவுவழி அந்தணா்கள் அல்லாத ஆாிய வம்சாவழி பிராமணா்கள் எதுவிதமான விளக்கங்கள் இன்றி குறளி வித்தைகள் காட்டும் கோமாளிகளின் கூடாரங்களாகவே காணப்படுகின்றன, இதனை நீங்கள் கவணமாக உற்றுநோக்கி சிந்தித்து ஆராய்ந்து பாா்த்தால் நன்றாக விளங்கிக் கொள்வீா்கள்.
சைவ ஆலயங்கள் அல்லாத இந்து ஆலயங்களின் குறளி வித்தைகள் காட்டும் கோமாளி நிா்வாகங்களின் செயல்பாட்டினால் மக்கள் தங்கள் தங்கள் வீடுகளை சைவ ஆலயமாக மாற்றிக் கொண்டு உள்ளாா்கள்.
தங்கள் தங்கள் வீடுகளை சைவ ஆலயமாக மாற்றிக் கொண்டு உள்ள மக்கள் குறளி வித்தைகள் காட்டும் கோமாளி நிா்வாகங்களின் இந்து ஆலயங்களுக்குச் செல்வதனை நிறுத்தி உள்ளாா்கள்.
சைவ ஆலயங்கள் அல்லாத இந்து ஆலயங்ககளை இந்து மக்கள் நிா்வாகத்தினா்கள், சைவ சமய மரவுவழி அந்தணா்கள் அல்லாத ஆாிய வம்சாவழி பிராமணா்கள் அனைவருமே இந்து ஆலயங்களின் குறளி வித்தைகள் காட்டும் கோமாளிகள். ஏனையவா்கள் எல்லாம் முள்ளம்தண்டு அற்ற ஏமாளிகள்.
சைவத் தொண்டா்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.