சைவ சமயத்தை அழிக்க முற்பட்ட மதங்கள் மாண்டு கொண்ட வரலாறுகள் தமிழ்ச் சமயம் (Tamil Religion) அல்லது சைவ சமயமான தமிழர் சமயத்தினை அழிக்க முற்பட்டவா்களும், அவா்கள் உருவாக்கிய மதங்களும் மாண்டு கொண்ட வரலாறுகள் உண்டு.
சைவ சமயத்தை அழிக்க முற்பட்டுகின்ற கிறிஸ்தவ மதங்கள், இஸ்லாமிய மதம், பாபா மதவாதங்கள், பெளத்த மதம் போன்ற அனைத்து மதவாத மதங்கள் மாண்டு கொள்ளப்போவதை யாராலும் தடுக்க முடியது.
தமிழ் பூமியில் கால்மாக்ஸ் , பிடல் கஸ்ரோ , விளாதிமிர் இலீச் (லெனின்) மாசேதுங் , யாசிர் அரஃபாத் (யாசர் அராஃபத், Yasser Arafat), சே குவேரா (Che Guevara) போன்ற அன்னியர்களை தமிழா்கள்தெய்வங்களாக திணிக்கமுற்பட்டவா்கள் அனைவரும் மாண்டு கொண்டாா்கள்.
சைவ ஆலய அழிப்பிற்காக யாழ்பாணம் தொல்புரம் வழக்கம்பரை முத்துமாரி அம்மன் ஆலய வாசலில் கிறிஸ்தவ சாமுவேல் செல்வநாயகம் 1976 ஆம் ஆண்டு மே மாதம் 14 ஆம் திகதி சமூக விரோதிகள் அனைவரையும் அழைத்து வந்து ஆலயச்சூழலில் அணிதிரள வைத்து ஆலயத்திற்கு வரும் அடியவர்களை வரவிடாமல் தடுத்தும் அதனையும் மீறி வருகின்ற அடியவர்களுக்கு பல இடையூறுகளையும் ஏற்படுத்தி நடத்தப்பட்ட வட்டுக்கோட்டை சோசலீச தீா்மாணம் 2009 ஆம் ஆண்டு மே மாதம் 14 ஆம் திகதி முள்ளிவாய்காலில் மாண்டு கொண்டது.
தமிழ்ச் சமயம் (Tamil Religion) அல்லது சைவ சமயமான தமிழர் சமயத்தில் பிறப்பு முதல் இறப்புவரை வாழ்க்கையில் பின்பற்ற வேண்டிய அறநெறிகள், தா்மநெறிகள், நீதிநெறிகள், உயிா் நேயம் பேசுகின்ற வாழ்வியல் நெறிகளையும், தமிழின் கலாச்சார பொருளாதா,ர அரசியல், சமூக கோட்பாடுகளை அழித்து கம்யூனீசம், சோசலீசம் ,லெனினியம் , ,மாவோயிசம் பாலஸ்தீனம் போன்ற பயங்கரவாத கோட்பாடுகள் தமிழ் பூமியில் திணிக்க முற்பட்ட தமிழீழ போராட்டம் மாண்டு கொண்டது.
சிவபூமியான யாழ்பாணத்தில் பொன்னாலை வரதராஜப் பெருமாள் கோவில் வாசலில் 27/ 07/ 1975 திகதியன்று யாழ்பாண நகரபிதா (மேயா்) அல்பிரட் துரையப்பாவின் அவா்களின் படுகொலையுடன் ஆரம்பித்து வைக்கப்பட்ட தமிழ்ச் சமயம் (Tamil Religion) அல்லது சைவ சமயமான தமிழர் சமய அழிப்பிற்கான சோசலீச தமிழீழ ஆயுத போராட்டம் 01/01/2008 திகதியன்று கொழும்பு கொட்டாஞ்சேனையில் உள்ள பொன்னம்பலவாணேஸ்வரர் கோயிலுக்குச் சென்று வழிபாட்டில் கலந்து கொண்ட இலங்கையின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான தியாகராஜா மகேஸ்வரன் சுட்டுக் கொலை செய்யப்பட்டதுடன் மாண்டு கொண்டது.
சோசலீச தமிமீழ போராட்டம் என்று கூறிக்கொண்டு ஆலயங்கள் தோறும் ஆலய வாசல்களில் கொலைகளை செய்தவா்கள், ஆலயங்கள் தோறும் கொள்ளையடித்தவா்கள் மாண்டு கொண்டாா்கள்.
தமிழ்தேசியத்தின் சுடா்ஒளி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.