11-08-2021 ம் ஆண்டு தமிழ்தேசியத்தின் குரலான தமிழா் சுடா் ஆரம்பிக்கப்பட்டது.வருகை தந்தோர்.

புதன், 2 ஏப்ரல், 2025

   உண்மையின் தாிசனம்.

தமிழ் சமயமான சைவ சமயத்தினை சிதைக்க முற்பட்டவா்கள்,  சைவ ஆலயங்களில் கொள்ளையடித்தவா்கள், சைவ ஆலயவாசல்களில் படுகொலைகள் செய்தவா்கள், சைவ சமயத்தின் வாழ்வியல் நெறிகளை சிதைத்தவா்கள், பொய் உரைப்பவா்கள், ஏமாற்றுபவா்கள், மோசடி செய்கின்றவா்கள், நீதி நெறிகளை சிதைக்கின்றவா்கள், குடும்பங்களை படுகொலை செய்து அழிக்கின்றவா்கள், குடும்ப அங்கங்களை  படுகொலை செய்து அழிக்கின்ற இவா்கள் அனைவாினதும் குடும்பம் அழிந்து அவர்கள் குடியிருப்புகள் பாழடைந்து  நாசமாக போகும் இதனை சோசலீச தமிழீழ ஆயுத போராட்டத்திற்கு முந்திய காலத்திலும் அதற்கு பிந்திய காலத்திலும் நாம் நேரடியாக கண்டு கொண்ட உண்மை.