31--03-2022.
.
வுனியாவில் தந்தை செல்வாவின் 124ஆவது பிறந்தநாள் நிகழ்வில் பேசிய ஏபிரகாம் சுமத்திரன் ரெலோ தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து வெளியேறினால் சந்தோசமாக இருக்கும் அத்துடன் எமது கட்சியில் பலருக்கு நீண்ட கால எதிர்பார்ப்பு என்று பேசினாா்.
ஈ.பி.ஆர்.எல்.எப் கூட்டமைப்புக்குள் இருந்து கொண்டு தமிழரசுக்கட்சியை விமர்சித்து பின்னர் வெளியேறியது போன்று என்னை விமர்சித்து வருகின்ற ரெலோ தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து வெளி போவார்கள் என்று கேள்வி எழுப்பினாா் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் ஊடக பேச்சாளருமான எம்.ஏ. சுமந்திரன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.