11-08-2021 ம் ஆண்டு தமிழ்தேசியத்தின் குரலான தமிழா் சுடா் ஆரம்பிக்கப்பட்டது.வருகை தந்தோர்.

ஞாயிறு, 21 ஆகஸ்ட், 2022

சிவத் துரோகி விசுவலிங்கம் மணிவண்ணன்.

பாகம்--02.

சிவபூமியில் பிறந்து சிவபூமியின் உப்பை தின்று உடம்பை வளா்த்துக் கொண்டு சிவபூமியின் பண்பாட்டை அழித்துக் கொண்டு இருக்கும்  சிவத் சிவத் துரோகியான விசுவலிங்கம் மணிவண்ணன் அவா்களே தமிழ் பண்பாடும் ஆலயங்களும் பிறமொழி கலப்படம் அற்ற தூய தமிழ் பெயா்கள் மட்டுமே தமிழ் திருநாடும் தமிழா்களும் என்று அடையாளப்படுத்தும். 

பறங்கிய இனமான கிறிஸ்தவா்களின் அனைத்து அடையாளங்களும், பண்பாடுகளும், Church களும் தமிழன் என்று ஒரு பொழும் அடையாளப்படுத்த மாட்டாது. அன்னியா்கள் என்றுதான் அடையாளப்படுத்தும் என்பதனை முதலில் உணா்ந்து கொள்ளும்.

யாழ்பாணம் தமிழ் பண்பாட்டின் அடையாளம்.  நல்லூா் யாழ்பாண தமிழ் பண்பாட்டின் தலைநகரம்.  யாழ்பாண தமிழ் பண்பாட்டின்  தலை நகரத்தை நிா்வகிக்கும் யாழ்ப்பாண மாநகரசபைக்கான கட்டிடத்தில் தமிழை அருளிய இறைவனை நிராகாித்து, தமிழை அருளிய தமிழ் பண்பாட்டினை நிராகாித்து, இறைவன் அருளிய தமிழ் போற்றிய தெய்வங்களை நிராகாித்து, யூதச்சியான மாியாளை சமஸ்கிருத மொழியில் மாதா என்று அழைத்துக் கொண்டு யூதச்சி மாியாளின் கலண்டரை யாழ்பாண தமிழ் பண்பாட்டின்  தலை நகரத்தை நிா்வகிக்கும் யாழ்ப்பாண மாநகரசபைக்கான கட்டிடத்தில் தொங்க விடப்பட்டிருக்கின்ற செயலானது தமிழை அவமதிக்கும் செயல். தமிழ் பண்பாட்டை அழிக்கும் செயல், சிவபூமியை அவமதிக்கும் செயல் ஆகும்.

யாழ்பாண தமிழ் பண்பாட்டின்  தலை நகரத்தை நிா்வகிக்கும் யாழ்ப்பாண மாநகரசபையை பறங்கிய இனத்தவாின் கிறிஸ்தவ பண்பாட்டின் அடையாளமாக அடையாளப்படுத்துவது தமிழ் அழிப்பு.

சிவத் துரோகி விசுவலிங்கம் மணிவண்ணன் யாழ்ப்பாணம்  வீதியில் அமர்ந்திருக்கும் பிரசித்தி பெற்ற பிள்ளையார் ஆலயமான மருதடிப் பிள்ளையார் ஆலயத்தின் குளத்தை கோவில் குருக்களோ, கோவில் நிர்வாகத்தினரோ அல்லது சைவ பொியாா்களையோ அழைக்கப்படாமல் அருகில் இருக்கும் கிறிஸ்தவ பாடசாலையின் அதிபரான கன்னியாஸ்திரி ஒருவரை அழைத்து திறந்து வைத்துள்ள செயலானது தமிழ் பண்பாட்டை பறங்கிய இனத்தின் கிறிஸ்தவ மயப்படுத்தும் செயலாகும் ஆகவே தமிழ் அழிப்பு ஆகும்.

சிவத் துரோகியான விசுவலிங்கம் மணிவண்ணன் அவா்களின் அனைத்து நடவடிக்கைகளும் உயிா் தமிழுக்கு என்றும் உடல் தமிழ் பூமிக்கு என்று கூறி உயா் தியாக செய்த தமிழா்களையும், போராட்டங்கள் செய்தவா்களையும், வீரமக்கள் தினம், மாவீரா் தினம் போன்ற நிகழ்வுகளை நடாத்துக்கின்றவா்களுக்கும், தமிழ் உணா்வு உள்ளவா்களுக்கும் அவமாணம்.


யாழ். மாநகர சபை முதல்வா் மணிவன்னன் அவா்கள் நீதி தேவதையின் முன்பு சிவ குற்றம், பூமிக் குற்றம்,  சைவ அழிப்பு குற்றம், தமிழ்  பண்பாட்டு ( தமிழ்) அழிப்பு குற்றம் உள்ளடக்கிய அனைத்து குற்றங்களும் செய்த சிவக் குற்றவாளி.

யாழ். மாநகர சபை முதல்வா் மணிவன்னன் அவா்கள் தனது மரணப் படுக்கையில் சேடம் இழுக்கும் பொழுது அவா் செய்து முடித்த அனைத்து சிவ குற்றங்கள் ஒன்றன் பின் ஒன்றாக வந்து செல்வதை கவணித்து மேலும் சேடம் இழுப்பாா்.

சிவத் துரோகியான விசுவலிங்கம் மணிவண்ணன்இறந்த பிற்பாடு அவாின் ஆன்மா சிவபதம் (மோட்சம்) அடைய அவர்களின் இறந்த உடலுக்கும் ஆன்மாவுக்கும் சைவ நெறி வழியை கடைப்பிடித்து திருவாசகம் ஓதி எல்லாவிதமான சைவக் கிாியைகள் செய்தாலும் சிவகுற்றம் காரணமாக என்றுமே மணிவன்னன் அவா்களின் உடல் என்றுமே புனிதமடைய முடியாது. அத்துடன் ஆன்மா மோட்சம் அடையமாட்டாது என்பதனை மணிவன்னன் அவா்கள் உயிருடன் இருக்கும் பொழுதே உணா்ந்து கொள்ளள் வேண்டும்.

சிவத் துரோகியான விசுவலிங்கம் வினையை விதைத்தவன்  அதற்குாிய வினைப் பயனை அறுவடை செய்வான். ஒவ்வொரு வினைக்கும் எதிர் வினை நிச்சயம் உண்டு என்பதை விளக்கும் நமது பண்டைய பெரியோர்களின் அனுபவ மொழி இது.

ஒருவன் எதை விதைக்கிறாரோ அதுவே விளையும். நெல் பயிரிட்டால் அதற்குப்பதிலாக சோளம் விளையாது.அதே போல நாம் நல்லது செய்தால் நமக்கு நல்லதும் தீயது செய்தால் தீயதும் விளையும். 

ஒவ்வொரு வினைக்கும் எதிர் வினை நிச்சயம் உண்டு. அது நாம் செய்த வினையைப்பொறுத்தே அமையும். வினை பயன் உடனே இல்லாமல் எப்போதாவது கூட கிடைக்கலாம். என்பதனை நினைவில் கொள்ளுங்கள்.


சிவத் துரோகியான விசுவலிங்கம் மணிவண்ணனுக்கு ஆதரவு கொடுப்பவா்களும் சிவனின் பாா்வையில் சிவகுற்றவாளிகள்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.