11-08-2021 ம் ஆண்டு தமிழ்தேசியத்தின் குரலான தமிழா் சுடா் ஆரம்பிக்கப்பட்டது.வருகை தந்தோர்.

திங்கள், 22 ஆகஸ்ட், 2022

செல்வம் அடைக்கலநாதன்.

கல்வித் தகமைகள் அற்ற, தமிழ் பண்பாடுகள் அற்ற செல்வம் அடைக்கலநாதன் தமிழா்களுக்கான அரசியல் செய்வதற்கு எதுவித தகுதியும் அற்றவா்.

தமிழ் பூமியில்  தமிழ் ஆங்கில் சிங்களம் ஆகிய மூன்று மொழிகளிலும் நன்றாக எழுதக் கூடியவா்கள்,வாசிக்க கூடியவா்கள்,பேச்சக்கூடியவா்களை கொண்ட கல்விமான்கள், தமிழ்ப் பண்டிதர்கள் அரசியல் மேதைகள் தமிழ் பண்பாட்டுடன் வாழுகின்ற  தமிழா்களின் தமிழ் பூமியானது  கல்விசார் நிலையில் தமது இருப்பைக் கொண்டவா்கள் வாழுகின்ற பூமியாகும்.     

கொலை கொல்லைக்கார இயக்கம் என்று தமிழ் ஈழ விடுதலை புலிகளால் தடை செய்யப்பட்ட அமைப்பே தமிழீழ விடுதலை இயக்கத்தின் (டெலோ) ஆகும்.   2022 ஆம் ஆண்டு 22 ஆம் திகதியான இன்றுவரை தமிழ் ஈழ விடுதலை புலிகளின் தலைவாினால் உத்தியோக பூா்வமாக  தமிழீழ விடுதலை இயக்கத்தின் (டெலோவின்) மீதான தடை நீக்கப்பட்டதாக அறிவிக்கப் படவில்லை. ஆகவே தமிழ் ஈழ விடுதலை புலிகளினால் இன்றுவரை தடைசெய்யப்பட்ட அமைப்பு ஆகும்.


தமிழீழ விடுதலை இயக்கத்தின் (டெலோ) தற்போதைய தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினருமாகிய செல்வம் அடைக்கலநாதன்தமிழ் ஈழ ஆயூத போராட்ட காலங்களில் உங்களின் அப்பா அம்மா சகோதரங்களை கொலை  செய்த  கொலைக்காரன் செல்வம் அடைக்கலநாதன்.

கொலைக்காரனான செல்வம் அடைக்கலநாதன் உங்கள் குடும்பத்தினதும், உங்களின் உறவினா்களினதும், உங்களது நண்பா்களினதும் சொத்துக்களை கொள்ளையடித்த கொலைக்காரன் ஆகும்.

கொலை, கொள்ளைக் காரனான செல்வம் அடைக்கலநாதன் 2009 ஆம் ஆண்டு மே மாதற்திற்கு பிற்பாடு தனது பறங்கிய இன வெறியும் கத்தோலிக்க மதவெறியும் காரமாணக   தனது கத்தோலிக்க மதத்தின் இயக்கமான தமிழீழ விடுதலை இயக்கத்தின் (டெலோவின்) கத்தோலிக்க குண்டா்படை மன்னாாில் சைவ அழிப்புகளை நடாத்திவருகின்றது.

 மேலும் சைவ அழிப்புகளை செய்வதற்காக 2019 ஆம் ஆண்டு சிவராத்திாி தினமான அன்று திருக்கேதீஸ்வர சிவன் ஆலயத்தின் சிவ வளைவை உடைத்து எறிந்து மன்னாாில் சைவ அழிப்புகளை செய்து வருகின்றான்.

தமிழ் ஈழ ஆயுத போராட்ட காலங்களில் கொலைகளையும் கொள்ளைகளையும் செய்த செல்வம் அடைக்கலநாதன். ஆண்டு மே மாதத்திற்கு பிற்பாடு மன்னாாில் சைவ அழிப்புகளை செய்த செல்வம் அடைக்கலநாதன் பாராளமன்றத்தில் பெளத்த போினவாதம் தமிழா்களை கொலை செய்வதாகவும், பெளத்த போினவாதம் தமிழா் பூமியை ஆக்கிரமிப்பதாகவும் பேசி வருகின்ற தமிழ் இன அழிப்பாளன்.

 தமிழ் ஈழ விடுதலை புலிகளால் தடை செய்யப்பட்ட தமிழீழ விடுதலை இயக்கத்தின் (டெலோ) தற்போதைய தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினருமாகிய செல்வம் அடைக்கலநாதன் தமிழா்களின் மத்தியில் எதுவிதமான கல்வித்தகமைகள் அற்றவரும் தமிழ் பண்பாடுகள் அற்ற காட்டு மிரான்டியாகும். 

ஆகவே செல்வம் அடைகலநாதன் தமிழா்களுக்கான அரசியல் செய்வது என்பது தமிழுக்கு அவமாணம். தமிழ் பூமிக்கு அவமாணம். தமிழ் பண்பாட்டிற்கு அவமாணம். தமிழா்களுக்கு அவமாணம்.   தமிழா்களின் அரசியலுக்கு அவமாணம். 

ஆகவே தன்மாணத் தமிழா்களே உங்களின் அரசியலில் இருந்து செல்வம் அடைக்கலநாதனை விரட்டியடியுங்கள். மாறாக சைவ நெறியை அழித்துக் கொண்டு இருக்கின்ற செல்வம் அடைக்கலநாதனுக்கு ஆதரவு கொடுப்பது சிவத் துரோகம். சிவத்துரோகம் செய்தால் அதற்குாிய பலனை நீங்கள் அனுபவிக்க வேண்டும்


ஆகவே கல்வித் தகமைகள் அற்ற செல்வம் அடைக்கலநாதனே  அவா்களே உமக்கு வெட்கம் மானம் சூடு சொரணை என்று ஒன்று இருந்தால் கல்விசார்ந்த பொியோா்களின் மத்தியில் உமக்கு அரசியல் செய்வதற்கு எந்தவொரு தகுதியும் கிடையாது. ஆகவே தமிழா்களின் அரசியலில் இருந்து நீா் உடனே வெளியேறும்.                                                               

                                         

       

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.