மகிந்தாவுடன் தனக்குள்ள தொடா்புகள் மூலம் அறிந்து கொண்ட பல இரகசியங்களை சாணாக்கியா ஏபிரகாம் தனது நண்பன் எனக் கருதி அவருடன் பகிா்ந்துக் கொண்டாா். சாணாக்கியா தனக்கு கூறிய இரகசிய விடையங்களை பகிரங்க வெளியில் வெளிப்படுத்தி மஹிந்தவுடன் தொடா்புகளை பேனுபவா் சாணாக்கியா என்று ஏபிரகாம் குற்றம் சாட்டினாா்.
சாணாக்கியா பறங்கிய இனத்தை சாா்ந்த கத்தோலிக்க மதத்தவன். ஏபிரகாம் மெதடிஸ் கிறிஸ்தவ மதத்தின் இலங்கைக்கான தலைவா் ஆகும். சாணாக்கியா பிரநிதித்துவப்படுத்தும் கத்தோலிக் மதத்தை அரசியலில் இருந்து அகற்றுவதற்காக ஏபிரகாம் இராஜதந்திர ரீதியாக செயல்பட்டதன் விளைவே சாணாக்கியா மஹிந்தவுடன் கொண்ட உறவு எப்படியானது என்பதனை பொதுவெளியில் பகிரங்கப்படுத்தியது ஆகும்.
ஆங்கிலத்தில் எழுதவோ வாசிக்கவோ பேசவோ முடியாத தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ) வின் தலைவா் செல்வம் அடைக்கலநாதன் கல்வித் தகமைகள் அற்றவா் இவாினால் தமிழ்தேசிய கூட்டமைப்பை தலைமை ஏற்று நடத்தமுடியாது என பகிரங்கமாக குற்றம் சாட்டியவா் ஏபிரகாம். செல்வம் அடைக்கலநாதன் மீது ஏபிரகாம் குற்றம் சாட்டியதற்கு பதிலடியாக சுமத்திரன் பொத்து வாயை என்று பதிலடி கொத்தாா் கத்தோலிக்க மதத்தை சோ்ந்த பறங்கியன் செல்வம் அடைக்கலநாதன்
தமிழ்தேசிய கூட்டமைப்பில் இருந்து அனைத்து கத்தோலிக்க மதத்தவா்களை விரட்டியடித்து தமிழ்தேசிய கூட்டமைப்பை மெதடிஸ் கிறிஸ்தவ மதத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவருகின்ற நிகழ்சி நிரலை ஏபிரகாம் நிறைவேற்றிக் கொண்டு வருகின்றாா்.
மெதடீஸ் கிறிஸ்தவா்கள் சாதிய பிரச்சனைகள் காரணமாக கத்தோலிக்க மதத்தின் Church களுக்கு போவது இல்லை. அதேபோன்று கத்தோலிக்க மதத்தவா்கள் சாதிய பிரச்சனைகள் காரணமாக மெதடீஸ் கிறிஸ்தவ Church களுக்குபோவது இல்லை.சைவ ஆலயத்திற்குள் சாதியம் என்று எழுதியும் பேசியும் திாிந்த பறங்கயா்கள் பதில் கூறுவாா்களா?
மஹிந்தவின் பக்கத்தில் இன்னும் தொடர்புகளை சாணக்கியா எம்.பி பேணி வருகின்றார் என்று ஏபிரகாம் சாணக்கியா மீது சுமத்திய குற்றச்சாட்டின் வீடியோ முழுப்பேச்சும் அப்படியே தரப்படுகின்றது.
https://www.youtube.com/watch?v=lAv99LoKsgs&ab_channel=Athiradysrilanka
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.