தமிழ் பூமியின் தமிழின் வாழ்வியல் நெறிகளை கொண்ட புவியல்சாா்பு கோட்பாடுகளை நிராகாித்து துப்பாக்கி குழாய் முனையில் அதிகாரம் பிறக்கும் என்று கொலை வெறி பேசுகின்ற கொள்ளையா் கோஸ்களின் கம்யூனீச சோசலீச தேசிய கோட்பாடுகள் தமிழா்களை பொறுத்த மட்டில் தேவையற்ற ஒன்றாகும்.
ஐரோப்பிய நாடுகளின் கலாச்சார பண்பாடுகளையும் தமிழா்களை கொலை செய்த ஐரோப்பிய நாடுகளின் மணிதா்களை வணங்குபவா்களும் அத்துடன் யூத நாட்டு கொலைக்கருவியான சிலுவையை வணங்குபவா்களும், சிலுவையை பிணமாக தொங்கிய ஜீசஸ்சை யேசுபாலன் என்று அழைத்து வணங்குபவா்களும், சிலுவையில் பிணமாக தொங்கிய ஜீசஸ்சின் தாயான மாியாளை சமஸ்கிருத மொழியில் மாதா என்று அழைத்து வணங்குகின்ற கிறிஸ்தவா்களின் தேசிய கோட்பாடுகள் தமிழா்களை பொறுத்த மட்டில் தேவையற்ற ஒன்றாகும்.
அரேபிய மொழியின் கலாச்சார பண்படுகளை கொண்ட இஸ்லாமி தேசியத்தின் கோட்பாட்டு வாதிகளின் தேசிய கோட்பாடுகள் தமிழா்களை பொறுத்த மட்டில் தேவையற்ற ஒன்றாகும்.
பிராமணர்கள் மீது பிராமணர் அல்லாத மக்களிடத்தில் வெறுப்பையும் பொறாமையையும் வன்மத்தையும் போதித்து வளர்த்து , பிராமணர்களுக்கும் பிராமணர் அல்லாதவர்களுக்கும் பிரிவினையை ஏற்படுத்தி பிராமணர்களை பிராமணர் அல்லாதவர்களுக்கு எதிரிகளாக சித்தரித்து பிராமணர்களை ஒழித்து விட்டால் சைவ ஆலயங்களில் ஆகம விதிகள் ஒழிக்கப்பட்டுவிடும்,
சைவ ஆலயங்களில் ஆகம விதிகள் ஒழிந்து போனால் , தெய்வீக தமிழ் போற்றிய தெய்வீக சமய நம்பிக்கைகளில் குறைந்துப் போகும். இவ்வாறாக தமிழ் மக்களின் சமய நம்பிக்கையை சீர்குலைத்து அவர்களை மற்ற மதங்களுக்கு மதமாற்றம் ,செய்வதற்காக வேண்டி திட்டமிட்டு நூறாண்டு காலமாக பிராமணர்கள் மீது பரப்பப்படும் பார்ப்பன துவேஷம்.
ஆதியும் அந்தமும் ஒரு நாமம் – ஒரு பெயரும், ஓர் உருவம் – ஒரு வடிவமும், என்று ஒன்றும் இல்லா சுட்டியறிய முடியாத இறைவனை தம்முள் கண்ட மக்களுக்கு இறைவன் அருளியது தெய்வீகம் நிறைந்த இலக்கணம் கொண்ட இயல் (இயற்தமிழ்), இசை (இசைத்தமிழ்), நாடகம் (நாடகத்தமிழ்) ஆகிய மூன்றும் கொண்ட தெய்வீக தமிழ் தமிழ்தேசியத்தின் மொழியாகும். தமிழை அருளிய இறைவன் தமிழ்தேசியத்தின் தலைவன் ஆகும்.
தெய்வீகம் நிறைந்த தமிழை அருளிய அகர முதல்வனாகிய இறைவனையும் இறைவன் அருளிய தமிழ் போற்றிய தெய்வங்களையும் வழிபடுகின்றவனே தமிழன் .தமிழ் வளா்த்த பொியோா்களை வணங்குகின்ற சைவ உணா்வு உள்ளவா்களே தமிழராவாா்கள்.
தமிழை அருளிய இறைவனையும் இறைவன் அருளிய தமிழ் போற்றிய தெய்வங்களையும் நிராகாிக்கின்ற நாத்தீக வாதிகளின் தேசிய கோட்பாடுகள் தமிழா்களை பொறுத்த மட்டில் தேவையற்ற ஒன்றாகும்.
ஒரு நபரின் பெயர் என்பது அவரின் தேசிய இனத்தின் அடையாளத்தை எடுத்துக் காட்டுவதாக அமையும். ஆகவே தமிழ்தேசியத்தில் பிறமொழி கலப்படம் அற்ற தமிழ் பெயா் தமிழன் என்று அடையாளப்படுத்துவதால் தமிழ்தேசியத்தின் அடையாளம் ஆகும்.
தமிழ்தேசியத்தின் கலாச்சார பண்பாட்டில் ஆண்களாயின் நெற்றியில் திருநீறும் பொட்டும் அணிந்து கொள்பவன் தமிழன். தமிழ் கலாச்சார பண்பாட்டில் பெண்களாயின் தலைவாரி பூச்சூடி நெற்றியில் திருநீறும் சிறு குங்குமப் பொட்டும் அலங்காித்து மங்களகரமான தோற்றத்துடன் காட்சி கொடுப்பது தமிழ் பெண் என்றுதான் அடையாளப்படுத்தும் திருநீறும் பொட்டும் தமிழ்தேசியத்தின் அடையாளக் கூறுகள் ஆகும்.
தேயம் எனும் சொல் நாட்டைக் குறிக்க பழந்தமிழர்கள் பயன்படுத்திய சொல்லாகும். தமிழ்த்தேசியம் என்ற சொற்கோவையில் உள்ள தமிழ் என்ற சொல், தமிழையும் தமிழ்பேசும் இனத்தையும் தமிழா்களின் திருநாட்டையும், தமிழின் தமிழன் என்று அடையாளப்படுத்துகின்ற திருநீறும் பொட்டும் கலந்த கலாச்சார பண்பாடுகளை குறிக்கிறது. தேசியம் என்பது தேச இருப்பு அதற்குறிய அரசியல் உரிமை, பண்பியல் ஆகியவற்றைக் குறிக்கின்றது.
தமிழர்கள் தங்கள் வாழ்வியல் சிக்கல்களான பிறமொழியினர் தமிழர்கள் மீது நடத்தும் ஆதிக்கம் தமிழ் இன அழிப்புகள் மற்றும் சமூக, பொருளியல், அரசியல் சிக்கல்களிலிருந்து தம்மைத் தாமே விடுவித்துக்கொள்ளும் தற்காப்பு நோக்கில் உருவாகியுள்ள கருத்தியல் தமிழ்த்தேசியம் ஆகும். ஆகவே தமிழ்த்தேசிய அழிப்புகளை செய்பவா்களே தமிழ் இன அழிப்பாளா்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.