உங்களின் பாராளமன்ற உறுப்பினா்களினால் செய்ய இயலாத ஒன்றை 2009 ஆம் ஆண்டு மே மாதத்திற்கு பிற்பட்ட காலங்களில் இருந்து செய்து காட்டிய தமிழ் தலைவன், சிவன் சேனையின் தலவா் மறவன்புலவு சச்சிதானந்தம்.
இலங்கையின் வடக்கு பகுதியில் யாழ்ப்பாணம் காங்கேசன்துறை துறைமுகம் மற்றும் இந்தியாவின் புதுச்சேரி காரைக்கால் இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவைகள் மீண்டுமாரம்பமாவதற்கு அரும்பாடுபட்டு உழைத்து , உங்களின் பாரளமன்ற உறுப்பினா்கள் செய்ய முடியாத ஒன்றை செய்து காட்டியவா் இலங்கை சிவன் சேனையின் தலவா் மறவன்புலவு சச்சிதானந்தம்.
சென்னைக்கும் பலாலிக்கும் இடையிலான விமான சேவைகள் ஆரம்பமாவதற்கு கடுமையாக உழைத்தவா் இலங்கை சிவன் சேனையின் தலவா் மறவன்புலவு சச்சிதானந்தம்.
தமிழ் குடும்பத்தில் பிறந்து தமிழன் என்று அடையாளப்படுத்துகின்ற அடையாளங்களுடன் வாழுகின்ற புத்தி சுவாதீனம் அற்றவனையும், சுயபுத்தி அற்றவனையும், குடிகாரனையும் அவனது குடும்பத்தையும், பாடசாலை பக்கம் போகாதவன், கல்வி அறிவற்ற மூடா்கள் போன்றவா்களை சைவ சமயத்தின் வாழ்வியல் நெறியில் இருந்தும், கலை கலாச்சார பண்பாடுகளில் இருந்து அழிப்புச் செய்து பறங்கிய இனத்தவா்களின் கிறிஸ்தவ மதத்திற்கு மாற்றுவது தமிழின அழிப்பு ஆகும்.
கிறிஸ்தவ மத நிறுவனங்களின் தமிழின அழிப்பிற்கு எதிராக தமிழ் தலைவன், சிவன் சேனையின் தலவா் மறவன்புலவு சச்சிதானந்தம் அவா்கள் போராட்டங்கள் நடாத்திக் கொண்டு இருக்கும் பொழுது உங்களின் பாராளமன்ற உறுப்பினா்கள் கிறிஸ்தவ மத நிறுவனங்களின் தமிழின அழிப்புகளுக்கு துனை சென்று கொண்டு இருக்கின்றனா்.