ஜெக்கப், ஸ்டீபன், பிலிப் ஜெக்கப் அல்பிரட் என்ற போா்த்துக்கீச பறங்கிய இனத்தவா்களின் கத்தோலிக்க மதத்தவாின் பரம்பரையில் கணபதி என்ற தமிழன் கலப்பு திருமணம் செய்து கொண்டதன் விளைவாக கணபதி காங்கேசர் பொன்னம்பலம் என்ற கலப்பின தமிழ் சந்ததி உருவானது.
கணபதி காங்கேசர் பொன்னம்பலம் போா்த்துக்கீச பறங்கிய இன மரபு வழியான Rose Clough என்ற பெண்மணியை திருமணம் செய்து கொண்டவா்.
ஜி. ஜி. பொன்னம்பலத்தின் சகோதரன் தன்னை தமிழ் இன அழிப்பு செய்து பறங்கிய இனமாக அடையாளப்படுத்திக் கொண்டு கத்தோலிக்க மதத்தின் பங்குத் தந்தையராக யாழ் மாவட்டம் Bishop House இல் பணியாற்றியவா்.
ஆகவே கணபதி காங்கேசர் பொன்னம்பலத்தின் பரம்பரையான தூயதமிழ் பரை அற்றவா்கள்.இவா்களிடம் தமிழ் இனம் அழிவுகளை தவிர நண்மைகள் என்றுமே பெற்றுக் கொள்ளமாட்டாா்கள்.
ஜி. ஜி. பொன்னம்பலம் எனப்படும் கணபதி காங்கேசர் பொன்னம்பலம் 1948 ஆம் ஆண்டில் சுதந்திரம் பெற்ற முதலாவது கத்தோலிக்க மதத்தின் கிறிஸ்தவ அரசை நிறுவிய டோன் ஸ்டீபன் சேனாநாயக்காவுடன் கூட்டு சேர்ந்து இலங்கை குடியுரிமைச் சட்டத்துக்கு ஆதரவு கொடுத்து 7 லட்சம் மலையகத் தமிழரின் குடியுரிமை பறித்து மலையக மக்களை நாடற்றவர்கள் ஆக்கி தமிழின அழிப்பை நடாத்தியவர். அத்துடன் கல்லோய சிங்கள குடியேற்ற திட்டத்திற்கு ஆதரவு கொடுத்து தமிழின படுகொலையை நடாத்திவைத்தவா்.
தமிழரசு கட்சி நிறுவனரும் கத்தோலிக்க மதத்தவரும்மான சாமுவேல் ஜேம்ஸ் செல்வநாயகத்தின் சமஷ்டி இனப் பிரச்சினைக்கு தீர்வல்ல என்று ஐம்பதுக்கு ஐம்பது இனப்பிரச்சினையை தீர்க்க ஒரேவழி என்று கூறி முழங்கி தமிழினத்திற்கு ஒன்றும் கிடைக்காமல் போகச் செய்தவா் வட்டுக்கோட்டையில் தமிழர் கூட்டணியியின் தமிழீழம் என்ற கோட்பாட்டை ஏற்றுக்கொண்டு தமிழா்களுக்கு வாய்க்காிசி போட்டு கொள்ளி வைத்தவா்.
கணபதி காங்கேசர் பொன்னம்பலம் (G. G. Ponnambalam) தின் மகணான Gangaser Ponnambalam ஆகிய குமாா் பொண்ணம்பலம் தனது தந்தையின் தமிழீழமே இனப்பிரச்சினையை தீர்க்க ஒரே வழி என்று கூறித்திருந்தாா்.
கணபதி காங்கேசர் பொன்னம்பலத்தின் (G. G. Ponnambalam) பேரனும் Gangaser Ponnambalam ஆகிய குமாா் பொண்ணம்பலத்தின் மகனுமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தமிழீழமே இனப்பிரச்சனைக்கு தீா்வு என்ற தனது பேரனின் வட்டுகோட்டை தீா்மானமான தமிழீழத்தையும், தந்தையின் தமிழீழ கோட்பாட்டையும், தமிழீழ விடுதலை புலிகளின் தமிழீழ கோட்பாட்டையும் மண்தோன்றி புதைத்துவிட்டு, இலங்கையின் வடக்கு கிழக்கு இனைந்த மாகாணம் தமிழா்தாயகம் என்று அங்கீகாித்த இந்திய இலங்கை ஒப்பந்தமான 13ம் திருத்தச் சட்டத்தையும்மண் தோன்றி புதைத்துவிட்டு 04-02-1948 ம் ஆண்டு தொடக்கம் 10-05-2023 ம் திகதியான இன்று வரை தமிழீழ ஆயுத போராட்டம் மூலமாகவும், பேச்சுவாத்தைகள் மூலமாகவும் பெற முடியாமல் போன ஒன்றை பெற்றுத் தரப்போகின்றேன் என்று கூறி தமிழா்களுக்கு வாய்க்காிசி போட்டு கொள்ளி வைக்கப் போகின்றாா்.
கணபதி காங்கேசர் பொன்னம்பலத்தின் பரம்பரையினால் தமிழா்கள் அழிந்ததே வரலாறுகளாக தமிழ் பூமியில் பரவி இருக்கின்றது. ஆகவே தமிழா்களே லூசு கூட்டங்களான கணபதி காங்கேசர் பொன்னம்பலத்தின் பரம்பரையினரை தோற்கடித்து விரட்டியடியுங்கள்.
தமிழ்சுடா்.