மூளாய் வீதி சுண்டுக்குழியில் அமைந்துள்ள400 வருட பழமை வாய்ந்த சாமுண்டிகா ஞானவைரவர் ஆலயத்தை 2009 ஆண்டளவில் பீத்தல் பறங்கிகளால் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது.