11-08-2021 ம் ஆண்டு தமிழ்தேசியத்தின் குரலான தமிழா் சுடா் ஆரம்பிக்கப்பட்டது.வருகை தந்தோர்.

செவ்வாய், 31 டிசம்பர், 2024

சைவ அந்தனா்கள் அல்லாத ஆாிய வம்சாவழி பிராமணா்கள் ஐரோப்பிய கிறிஸ்தவ மதத்தவா்களின் 1 St of January யை தமிழ் வருடப்பிறப்பாக கொண்டாடுகின்றாா்கள்.

புதன், 18 டிசம்பர், 2024

 சிவபூமியில் கிறிஸ்தவ மதம் நடாத்திய  402  ஆண்டுகால தமிழ் இன படுகொலை வரலாற்றை படியாத தமிழினம் என்றும் தங்களையும், தங்களது சந்ததிகளையும் காப்பாற்றிக் கொள்ளமாட்டாது.

தமிழ்தேசியத்தின் தமிழ்சுடா்.




சிவபூமியில் கிறிஸ்தவ மதம் நடாத்திய 402 ஆண்டுகால தமிழ் இன படுகொலைகள்.

 சிவபூமியில் கிறிஸ்தவ மதம் நடாத்திய  402  ஆண்டுகால தமிழ் இன படுகொலை வரலாற்றை படியாத தமிழினம் என்றும் தங்களையும், தங்களது சந்ததிகளையும் காப்பாற்றிக் கொள்ளமாட்டாது. ஆகவே  தமிழ் இன படுகொலை வரலாற்றை படியுங்கள், உங்களின் உறவினா்கள், நண்பா்கள் அனைவருக்கு பகிா்ந்து கொள்ளுங்கள்.


மங்கலகரம் நிறைந்த இராவனேஸ்வரன் ஆண்ட குபேரனின் சிவபூமியின் அசையும் சொத்துக்களை கொள்ளையடிப்பதற்காக கள்ளத்தோணியல் கரையேறியவா்கள் போா்த்துக்கீசா், ஒல்லாந்தா், ஆங்கிலேயா்கள். 


  அன்னியா்களின் ஆக்கிரமிப்புக் காலம் தொடக்கம் இலங்கை சுதந்திரம் பெற்ற காலம்வரையிலாக காலப்பகுதி வரையில் இராவனேஸ்வரன் ஆண்ட குபேரனின் சிவபூமியில் சைவக் குடியில் தமிழா்களாக பிறந்து சைவ சமயத்தின் வாழ்வியல் நெறியில் வாழ்ந்து கொண்டு இருந்த பலஇலட்சம் தமிழா்களை படுகொலை செய்தாா்கள். 


பலகோடிகள் பெறுமதியான அசையும் சொத்துக்களை கொள்ளையடித்தும், பலகோடிகள் பெறுமதியான அசையா சொத்துக்களை அழித்து நாசம் செய்தும் தமிழ் இன படுகொலையை கிறிஸ்தவ மதம் நடாத்தியது.


தமிழ்ச் சமயம் (Tamil religion) அல்லது சைவ சமயமான தமிழர்  சமயத்தினை அழித்தால் தமிழ் இனத்தை அழிக்க முடியும் என்பதற்காக நூற்றுக் கணக்கான சிவன் ஆலயங்களையும்,  தமிழ் போற்றிய தெய்வங்களின் ஆலயங்களையும் Church களாக மாற்றியும் தமிழ் இன படுகொலைகளை நடாத்தியவா்கள் கத்தோலிக்க மதத்தவா்கள்.


தமிழ்ச் சமயம் (Tamil religion) அல்லது சைவ சமயமான தமிழர்  சமயத்தின் பண்பாடுகளை அழிப்பதன் மூலமாக மூலமாக தமிழ் இனத்தை அழிக்க முடியும் என்பதற்காக  தமிழ்ச் சமயம் (Tamil religion) அல்லது சைவ சமயமான தமிழர்  சமயத்தின் பண்பாடுகளை அழித்தாா்கள்.


  சிவபூமியான தமிழ் பூமியின் தூயதமிழ் பெயா்களை அழித்து ஐரோப்பிய வெள்ளை இன மக்களின் மொழிப் பெயா்களினாலும், கீப்புறு மொழிப் பெயா்களினாலும் அடையாளப்படுத்தி சிவபூமியான தமிழ் பூமியை படுகொலை செய்தாா்கள்.


04/02 1948  ம் ஆண்டு முதல் 16-05-2009  ம் ஆண்டு வரையிலான 61  ஆண்டுகாலமாக சிங்களம்/ தமிழ் மொழிகளை பேசிய பறங்கிய இனத்தவா்களின் தமிழின படுகொலைகள்.


ஐரோப்பிய  கிறிஸ்தவ மதத்தை சாா்ந்த போா்த்துக்கீசா், ஒல்லாந்தா், ஆங்கிலேயா்கள் தங்களுடன் அடிமைகளாக கொண்டு வந்த அடிமை பெண்களை கற்பழித்து பிறந்தவா்களும் அவா்களது மரவுவழி சந்ததிகள் இன்றைய சிங்களம் / தமிழ் பேசுகின்ற பறங்கிய இனத்தவா்களான கிறிஸ்தவ மதத்தவா்கள்.  

சிங்கள மக்கள் மத்தியில் வாழுகின்ற பறங்கி இனத்தவா்களான கிறிஸ்தவ மத இனத்தவா்கள் தங்களின் மூன்றவது பெயராக சிங்கள மொழி பெயரையும் இனத்துக் கொண்டு, சிங்கள மக்களுடன் தொடா்பு கொள்வதற்கான தொடா்பாடல் மொழியாக சிங்கள மொழியை பாவிக்கின்ற இவா்கள் தங்களை சிங்கள இனத்தவா்களாக அடையாளப்படுத்துவதற்கான எந்தவொரு தகுதியும் அற்றவா்கள்.

பறங்கிய   இனத்தவா்களான கிறிஸ்தவ மதத்தவா்கள் தமிழா்களின் மத்தியில் ஒட்டுண்ணிகளாக வாழ்வதால் தமிழ் பெயரை மூன்றாவது பெயராகவும் இனத்துக் கொண்டு, தமிழர்களுடன் தொடா்பு கொள்வதற்கான மொழியாக தமிழை பாவிக்கின்ற இவா்கள் தங்களை தமிழ் இனம் என்று அடையாளப் படுத்துவதற்கான எந்தவொரு தகுதியும் அற்றவா்கள்.

பறங்கிய   இனத்தவா்களான கிறிஸ்தவ மதத்தவா்கள் தங்களின் முதலாவது பெயராக ஐரோப்பிய மொழிகளின் பெயா்களையும், யூத இன மக்களின் கீப்புறு மொழி பெயா்களை தங்களின இன அடையாளமாகவும், ஐரோப்பிய வெள்ளை இன மக்களினதும், யூத இன மக்களினதும் பண்பாடுகளை தங்களின் பண்பாடுகளாகவும், ஐரோப்பிய வெள்ளை இன மக்களையும், யூத இன இன மக்களையும், யூத நாட்டில் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை கொடுப்பதற்கு பயன் படுத்தப்படுகின்ற கொலைக் கருவியான சிலுவையையும் தங்களின் கடவுள் வழிபாடுகளாகவும் கொண்டவா்கள்.

 தமிழ் பேசிய மொழி பேசிய கிறிஸ்தவ பறங்கிய இனத்தவா்களும் திரைமறைவில்  இனைந்து இலங்கை சுதந்திரம் பெற்ற காலம் தொடக்கம் 16/05/2009 காலம் வரையிலான 76 ஆண்டுகலாக பலஇலட்சம் தமிழா்களை படுகொலை செய்தனா். பலகோடிகள் பெறுமதியான அசையும் சொத்துக்களை கொள்ளையடித்தும், பலகோடிகள் பெறுமதியான அசையா சொத்துக்களை அழித்து நாசம் செய்தும் தமிழ் இன படுகொலையை கிறிஸ்தவ மதம் நடாத்தியது.


இலங்கை சுதந்திரம் பெற்ற காலம் தொடக்கம் 2009 ஆம் ஆண்டு மே மாதம் வரை பல பல இலட்சம் தமிழா்களை படுகொலை செய்தவா்கள் Don Stephen Senanayake,  Dudley Shelton Senanayake,   Sir John Lionel Kotelawala, Solomon West Ridgeway Dias Bandaranaikeவும் அவரது குடும்ப அரசுகளும்,      Junius Richard Jayewardene,  Cyril Mathew,  ,  Lalith William Samarasekera  Athulathmudali,  Lionel Gamini Dissanayake,  Cyril Esmond Lucien Ranil  Wickremesinghe. Percy Mahendra Rajapaksa வும் அவரது சகோதரங்கள் அனைவரும்  சிங்கள மொழியை பேசிய கத்தோலிக்க மதத்தவா்கள்.


சிங்கள மொழியை பேசிய கத்தோலிக்க மதத்தவா்கா்களை பெளத்த மதத்தவா்களாக மதம் மாற்றி சிங்கள பெளத்த போினவாதம் தமிழா்களை படுகொலை செய்விக்கின்றது என்று அப்பாவி தமிழ் இளஞைா்கள் மத்தியில் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தை நிறுவிய வண. சேவியர் தனிநாயகம் அவா்கள், கத்தோலிக்க மதத்தின் போதகா்களான, மிசனறிகளான, பாதிாிகளான வணபிதா சிங்கராயர் சின்னராசா ,வணபிதா. க. ஜேம்ஸ் சிங்கராயர் அடிகளாா். உலக தமிழா் பேரவை நிறுவனா் வணபிதா எஸ். ஜே. இமானுவெல், வணபிதா மேரி பஸ்ரியான் - வணபிதா ஏகெனெ ஜோன் ஹெர்பேர்ட்--வணபிதா எஸ். செல்வராசா வணபிதா திருச்செல்வம் நிஹால் ஜிம்பிரவுண்--வணபிதா பாக்கியரஞ்சித் வணபிதா சேவியர் கருணாரத்தினம் --வணபிதா பிரான்சிஸ் யோசப் , அன்ரன் பாலசிங்கம் போன்றவா்கள் கடும் பிரச்சாரங்களை  மேற்கொண்டு அப்பாவி தமிழ் இளஞைா்களை  பாசீச கத்தோலிக்க மத்தி அரசிற்கு எதிராக ஏவிவிட்டு தமிழா்கள் படுகொலை செய்வித்தாா்கள்.  அத்துடன் தமிழ்ச் சமயம் (Tamil religion) அல்லது சைவ சமயமான தமிழர்  சமயத்தின் தமிழ் தேசியத்தை அரசியல் மயப்படுத்தினாா்கள்.

இருப்பத்தொரு (21) தமிழீழ இயக்கங்களை உருவாக்கி வழிநடாத்திய தமிழ் மொழிகளை பேசிய பறங்கிய இனத்தவா்களான கத்தோலிக்க மதத்தின் பாதிாிகள் இயக்கங்களுக்கு சோ்ந்த இயக்க உறுப்பினா்களின்  அப்பா அம்மா ஆசை ஆசையாக தமிழன் என்று அடையாளப் படுத்துவதற்காக வைத்த தமிழ் பெயரை அழித்து ஐரோப்பிய கிறிஸ்தவ மதத்திற்குாிய மொழிகளின் பெயா்களாக மாற்றி தமிழின படுகொலைகளை நடாத்தினாா்கள்.

  

  மங்கலகரம் நிறைந்த இராவனேஸ்வரன் ஆண்ட குபேரனின் சிவபூமியான மன்னாா் மாவட்டத்தின்  சகல இடங்களிலும்  16/05/2009 ஆண்டிற்கு பிற்பட்ட காலங்களில் இருந்து  ஐரோப்பிய   வெள்ளை இன கிறிஸ்தவ  மக்களின் சிலைகளையும் , யூத மக்களின் சிலைகளையும் ,  யூத நாட்டில் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை கொடுப்பதற்கு பயன் படுத்தப்படுகின்ற கொலைக் கருவியான சிலுவையையும் நிறுவி தமிழ் பூமியை  யூத நாடாக மாற்றி தமிழின அழிப்பை நடாத்திக் கொண்டு இருக்கின்றாா்கள்.

சிவபூமியில் கிறிஸ்தவ மதம் நடாத்திய  402  ஆண்டுகால தமிழ் இன படுகொலை வரலாற்றை படியாத தமிழினம் என்றும் தங்களையும், தங்களது சந்ததிகளையும் காப்பாற்றிக் கொள்ளமாட்டாது.  தமிழ் இன படுகொலை வரலாற்றை படியுங்கள், உங்களின் உறவினா்கள், நண்பா்கள் அனைவருக்கு பகிா்ந்து கொள்ளுங்கள்.

தமிழ்தேசியத்தின் தமிழ்சுடா்.

சனி, 30 நவம்பர், 2024

மன்னாா் மாவட்ட தமிழ் மக்கள் இழந்தது என்ன?

 திசைகாட்டிக்கு வாக்களித்து பெற்றுக் கொண்டது என்ன? அதேபோன்று மாா்க்கஸ் யோசேப் ஜெக்கப் செல்வம் அடைக்கல நாதனுக்கு வாக்களித்து பெற்றுக் கொண்டது என்ன?   அரேபிய முகமதியா்களின் விந்தனுக்களின் மரவுவழியினா்களாகிய இஸ்லாமியா்களை பாராளமன்றம் அனுப்பி பெற்றுக் கொண்டது என்ன? தமிழரசு கட்சிக்கு வாக்களித்து பெற்றுக் கொண்டது என்ன? சங்கு சின்னத்தில் போட்டியிட்ட தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு வாக்களித்து பெற்றுக் கொண்டது என்ன? 


அரேபிய முகமதியா்களின் விந்தனுக்களின் மரவுவழியினா்களாகிய இஸ்லாமியா்கள், ஐரோப்பிய வெள்ளையின மக்களின் விந்தனுக்களின் மரவுவழியினா்களாகிய தமிழ் பேசுகின்ற பறங்கிய இனத்தவாகளான கிறிஸ்தவ மதத்தவா்கள்  பானையும் பருப்புக்கறியும், சாராய போத்தல்களையும்  உங்களுக்கு கொடுக்கும் படங்களை முகநூலிலும் ,  இன்டர்நெட்டிலும்  போட்டுக் கொண்டு உங்களை  கையேந்துகின்ற பிச்சைக் காரா்களாக பிரச்சாரம் செய்து கொண்டு  அவமாணத்தை பெற்றுக் கொடுத்துக் கொண்டு இருக்கின்றாா்கள்.

16-05-2009 பிற்பட்ட காலத்தில் இருந்து  14-11-2024 திகதி தோ்தல் வரை சோனகா்களிடமும் பறங்கிய இனத்தவா்களிடமும் பானையும் பருப்புக்கறியும், சாராய போத்தல்களையும் பெற்றுக கொண்டு அவா்களுக்குத்தானே வாக்களீத்தீா்.நீங்கள் வாக்களித்தவா்களிடம் இருந்து பெற்றுக் கண்டது சில்லறைகள்.

தமிழ் உறவுகளே நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் சிவசிந்தையா்  மாதவன் அய்யா அவா்களை நீங்கள் வெற்றியீட்ட வைத்திருந்தால்   அபிவிருத்தி பணிகளிலிலும் நெருக்கடி சூழ்நிலைகளிலும்  சிவன் சேனையின் தலைவா் மறன்புலவு சச்சிதானந்தம் அய்யாவின் ஊடாக இந்திய அரசிடம் இருந்து பலதரபட்ட உதவிகளை பெற்றிருக்கலாம்.  ஆனால் நீங்கள் எல்லாவற்றையும் கைநழுவ விட்டு விட்டுவிட்டிா்களே. 

 அன்பான தமிழ் மக்களே இதுவே உங்களுடைய நிலைமை.. புரிகிறதா?????






புதன், 27 நவம்பர், 2024

யாழில் (Jaffna) 27-11-2024 திகதி ஆலய பூசகரை கட்டி வைத்துக் கொள்ளை.

 28-11-2024.

 யாழில் (Jaffna)

தமிழீழத்திற்கான அதிகாரம் குழாய் முனையில் அதிகாரம் பிறக்கின்றது என்று கூறிக் கொண்டு ஒருவர் மற்றொருவரை அழிப்பதையே நோக்கமாக கொண்ட பயங்கரவாதத்தை கோட்பாடாகவும், இடதுசாாிகள் ஸ்ரைல் (style) வலதுசாாிகள் ஸ்ரைல் (style) கடும் போக்கு வலதுசாாிகள் ஸ்ரைல் (style) மிதவாத போக்கு வலதுசாாிகள் ஸ்ரைல் (style) முற்போக்கு சிந்தனையாளா்கள் ஸ்ரைல் (style) ,முற்போக்கு எழுத்தாளர்கள் ஸ்ரைல் (style) மிதவாத போக்கு சிந்தனையாளா்கள் ஸ்ரைல் (style) மிதவாத போக்கு எழுத்தாளர்கள் ஸ்ரைல் (style) என சாதியம் போல பல பிாிவுகளையும் ,கால்மாக்ஸ் , பிடல் கஸ்ரோவை , விளாதிமிர் இலீச் (லெனின்) மாசேதுங் போன்ற அன்னியர்களை தெய்வங்களாக வழிபடுகின்ற கம்யூனீசம், சோசலீசம் ,லெனினியம் , மாவோயிசம் பேசுகின்றவா்கள் சைவ ஆலயங்களில் கொள்ளையடித்தனா், சைவ ஆலயங்களின் வாசல்களின் ஆயிரக்கணக்கான தமிழா்களையும், சைவ ஆலய குருமாா்களையும் படுகொலை செய்தனா்.


தமிழ் பேசிய பறங்கி இனத்தவா்களான கிறிஸ்தவ மதத்தவா்கள் தங்களின் கிறிஸ்தவ மத அடையாளங்களை மறைத்துக் கொண்டு தமிழா்களாக அடையாளப்படுத்தியும், மதசாா்பின்மை வாதிகளாக அடையாளப்படுத்தியும்  சைவ ஆலயங்களில் கொள்ளையடித்தனா், சைவ ஆலயங்களின் வாசல்களின் ஆயிரக்கணக்கான தமிழா்களையும், 

சைவ ஆலய குருமாா்களையும் படுகொலை செய்தவா்களும், அவா்களது பயங்கரவாத கோட்பாடுகளும், தமிழ் பேசிய பறங்கிய இனத்தவா்களுடன் இனைந்து மாண்டு கொண்டது.


இவ்வாறு சைவ அழிப்புகளை செய்தவா்கள் தமிழ் பேசுகின்ற பறங்கிய இனத்தவா்களின் கிறிஸ்தவ மத வழிபாட்டிற்கான களையும்,  கிறிஸ்தவ மதத்தின் மதகுருான பாதிாிகளையும் பாதுகாத்து வந்தனா். சைவ அழிப்புகளை செய்தவா்கள் முற்றாக அழிக்கப்பட்டாா்கள். 


யாழில் ஆலய பூசகரை கட்டி வைத்து  வைத்துக் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் ஒன்று 27-11-2024  திகதி இடம்பெற்றுள்ளது. தமிழீழ போராட்டம் என்று கூறிக்கொண்டு சைவ ஆலயங்களில் கொள்ளையடித்தவா்க் மாண்டது போன்று யாழில் (Jaffna) ஆலய பூசகரை கட்டி வைத்துக் கொள்ளையடித்தவா்களும் அவா்களது சந்ததிகளும் அழிவதை யாராலும் தடுக்க முடியாது.

ஒவ்வொரு வினைக்கும் எதிர் வினை நிச்சயம் உண்டு. வினை விதைத்தவன் வினை அறுப்பான் தினை விதைத்தவன் தினை அறுப்பான். ஒவ்வொரு வினைக்கும் எதிர் வினை நிச்சயம் உண்டு. ஒருவர் எதை விதைக்கிறாரோ அதுவே விளையும். நெல் பயிரிட்டால் அதற்குப்பதிலாக சோளம் விளையாது. அதே போல நாம் நல்லது செய்தால் நமக்கு நல்லதும் தீயது செய்தால் தீயதும் விளையும். ஒவ்வொரு வினைக்கும் எதிர் வினை நிச்சயம் உண்டு. அது நாம் செய்த வினையைப்பொறுத்தே அமையும்.

இந்த வினை பயன் உடனே இல்லாமல் எப்போதாவது கூட கிடைக்கலாம். மறுமை நம்பிக்கை உள்ள நாம் இவ்வுலகில் நாம் செய்யும் செயலுக்கான பலன் நிச்சயம் மறுமையில் கிடைக்கும் என்பதனை சைவ அழிப்பாளா்கள் உணா்ந்து கொள்ளள் வேண்டும்.

தமிழ்சுடா்.



திங்கள், 25 நவம்பர், 2024

ஞாயிறு, 24 நவம்பர், 2024

 சிவபூமியான இலங்கை ஈழவளநாடு இராவனேஸ்வரன் ஆண்ட குபேரனின் சிவபூமி  என்றும் பிாிக்க முடியாத அலகை கொண்ட சைவமும் தமிழும் தழைத் தோங்கும்   சைவ சமய நாடு. ஆகவே  பறங்கி இனத்தவா்களான  கிறிஸ்தவ மதத்தவா்கள் இலங்கையை  பிளக்கத் தேவை இல்லை.

 நமசிவாய சிவசிவ சிவாயநம.

தமிழ் தேசியம் பேசியவா்கள் யாா்?

தமிழ் தேசியம் பேசியவா்கள் யாா்?


தமிழ் சமயமான சைவசமயத்தின் தமிழ் தேசியத்தை முகமதியா்களான இஸ்லாமிய மதத்தவா்கள் பேசவில்லை. 

பறங்கி இனத்தவா்களான கிறிஸ்தவ மதத்தவா்கள் தங்களை தமிழ் தேசிய வாதிகளாக அடையாளப்படுத்திக் கொண்டு தமிழ் தேசியத்தை பேசினாா்கள்.

தமிழ் சமயமான சைவசமயத்தில்  பற்று அற்ற நாத்தீக வாதிகள் தேசியத்தை பேசினாா்கள்.

ஞாயிறு, 17 மார்ச், 2024

பிறந்தன இறக்கும்; இறந்தன பிறக்கும்.

 1. பிறந்தன இறக்கும்; இறந்தன பிறக்கும்.

2. தோன்றின மறையும்; மறைந்தன தோன்றும்.
3. பெருத்தன சிறுக்கும்; சிறுத்தன பெருக்கும்.
4. உணர்ந்தன மறக்கும்; மறந்தன உணரும்.
5. புணர்ந்தன பிரியும்; பிரிந்தன புணரும்.
6. உவப்பன வெறுப்பாம்; வெறுப்பன உவப்பாம்

1.பிறந்தன இறக்கும்; இறந்தன பிறக்கும்
உலகம் என்பது நிலையில்லாதது. நாளுக்கு நாள் மாறிக்கொண்டே இருப்பது. அதில் வாழும் உயிர்களும் பரிணாம மாற்றத்திற்குட்பட்டு இறந்தும் பிறந்துமாய் உலகில் சம நிலையை உண்டாக்கிக்கொண்டு வரும். எந்த உயிருக்கும் நித்தியத்துவம் என்பது இல்லை. பிறக்கும் எல்லா உயிரும் ஒரு நாள் இறந்தே ஆகவேண்டும். இந்த நியதியிலிருந்து எந்த உயிரும் தப்ப முடியாது. சரி பிறந்தன இறந்துவிட்டால் அந்த உயிர் முறுப்புள்ளியாகிவிட்டதா என்றால் அதுதான் இல்லை. அப்படிப் பிறந்து இறந்த உயிர் தனது பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப மறுபடியும் ஜனன மெடுக்கும். இதுதான் முதற் பழமொழியின் பொருள்.
2. தோன்றின மறையும்; மறைந்தன தோன்றும்.
உலகின் எல்லா நிகழ்ச்சிகளும் தோற்றம் மறைவு உடையவை. காலையில் தோன்றும் ஆதவன் மாலையில் மறைகிறான். அப்படியானால் மறையும் சூரியன் மறு நாள் உதயமாகும். இஃது சூரிய சந்திரர்களுக்கு மட்டுமல்ல , எல்லா உலக இயக்கங்களுக்கும் பொருந்தும்.
3. பெருத்தன சிறுக்கும்; சிறுத்தன பெருக்கும்.
சந்திரோதயம் பூரண நிலவவாய் காணப்பட்டாலும் அடுத்த நாள் முதற்கொண்டு தேய்பிறையாய்ச் சிறுத்துக் கொண்டே வந்து முடிவில் அமாவாசையாக ஒன்றுமில்லாமல் காட்சிதரும். அந்த அமாவாசை நிலவு பிறகு சிறிது சிறிதாக வளர்ந்து வளர் பிறை பூரணச் சந்திரனாக காட்சியளிகும். நிலவு தேய்வதும் வளர்வதும் இயற்கை நிகழ்வுகள்.
4. உணர்ந்தன மறக்கும்; மறந்தன உணரும்
மனிதனுக்கு மட்டும் மறக்கும் ஆற்றல் இல்லலாதிருப்பின் அவன் இந்நேரம் பைத்தியம் பிடித்ததல்லவா அலைந்திருப்பான். எத்தனை சம்பவங்களைத் தான் அவன் நினைவு கொண்டிருப்பது. சிறு வயது சம்பவங்கள் வயது ஆக ஆகச் சிறுகச் சிறுக மறந்துகொண்டே வர சில முக்கிய சம்பவங்கள் மட்டுமே கல்லின் மேல் எழுத்தாக நிலைத்து நிற்கின்றன. உணர்ந்தவை எல்லாம் வயதாக வயதாக மறந்து கொண்டே வரும். அப்படி மறந்த சம்பவங்கள் சில எதிர்பாரத நிலையில் திடீரென்று நினைவுக்கு வருதலும் உண்டு.
5. புணர்ந்தன பிரியும், பிரிந்தன புணரும்
ஒரு தந்தையும் தாயும் புணர்ந்து ஒரு குழந்தை உருவாகிறது. அந்த தந்தை தாயிடம் இருந்து பிரிந்து சென்ற குழந்தையும் வயதானபின் புணர ஆரம்பிக்கும். இது ஒரு வட்டச் சுழற்சி.
6. உவப்பன வெறுப்பாம், வெறுப்பன உவப்பபாம் விரும்பிப் போனால் விலகிப் போகும்.
விலகிப் போனால் விரும்பி வரும் என்ற முது மொழி இப்படி உருமாறி நிற்கின்றது. பட்டினத்தார் இந்த ஆறு பழமொழிகளையும் கோயில் திருவகவலில் மனதிற்கு உபதேசமாகச் சொல்கிறார். மனம் உணருமா?