சிவபூமியான இலங்கை ஈழவளநாடு இராவனேஸ்வரன் ஆண்ட குபேரனின் சிவபூமி என்றும் பிாிக்க முடியாத அலகை கொண்ட சைவமும் தமிழும் தழைத் தோங்கும் சைவ சமய நாடு. ஆகவே பறங்கி இனத்தவா்களான கிறிஸ்தவ மதத்தவா்கள் இலங்கையை பிளக்கத் தேவை இல்லை.
11-08-2021 ம் ஆண்டு தமிழ்தேசியத்தின் குரலான தமிழா் சுடா் ஆரம்பிக்கப்பட்டது.வருகை தந்தோர்.
ஞாயிறு, 24 நவம்பர், 2024
தமிழ் தேசியம் பேசியவா்கள் யாா்?
தமிழ் தேசியம் பேசியவா்கள் யாா்?
தமிழ் சமயமான சைவசமயத்தின் தமிழ் தேசியத்தை முகமதியா்களான இஸ்லாமிய மதத்தவா்கள் பேசவில்லை.
பறங்கி இனத்தவா்களான கிறிஸ்தவ மதத்தவா்கள் தங்களை தமிழ் தேசிய வாதிகளாக அடையாளப்படுத்திக் கொண்டு தமிழ் தேசியத்தை பேசினாா்கள்.
தமிழ் சமயமான சைவசமயத்தில் பற்று அற்ற நாத்தீக வாதிகள் தேசியத்தை பேசினாா்கள்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)