11-08-2021 ம் ஆண்டு தமிழ்தேசியத்தின் குரலான தமிழா் சுடா் ஆரம்பிக்கப்பட்டது.வருகை தந்தோர்.

திங்கள், 9 மே, 2022

09-05-2022 ஆம் ஆண்டின் பெளத்த புரட்சி.

1883 கொட்டாஞ்சேனையில் சிங்கள பெளத்த மக்கள் தங்கள் மதத்தின் மீதான கிறிஸ்தவ ஆக்கிரமிப்புக்கு எதிராக எழுச்சி பெற்ற பெளத்த புரட்சியை நடாத்தினார்கள். இந்த எழுச்சியை கொட்டாஞ்சேனைக் கலவரம் (Kotahena riots) என்றே ஆங்கிலேயர்களும்,கிறிஸ்தவ நிறுவனங்களும்  வரலாறுகளை பதிந்தாா்கள்.

1883 ஆம் ஆண்டு கொட்டாஞ்சேனை புரட்சியை போன்று  09-05-2022 ஆம் திகதியான இன்று கத்தோலிக்க மதத்தை சோ்ந்த டோன் அல்பின் ராசபக்ச (Don Alwin Rajapaksa) வின் பிள்ளைகலான பேர்சி மகேந்திரா ராசபக்ச (Percy Mahendra Rajapaksa) வினதும் அவரது குடும்பம் மற்றும் சகோதரங்களின்  பெருந் தேசியவாத கத்தோலிக்க மதத்தின் அரசின் கருவிகளுக்கு எதிராக  சிங்கள பெளத்த மக்கள் மாபெரும் புரட்சியை நடாத்திக் கொண்டு இருக்கின்றாா்கள்.

கத்தோலிக்க மதத்தின் வளா்ச்சிக்காக கடுமையாக உழைத்த டோன் அல்பின் ராசபக்ச (Don Alwin Rajapaksa) 2009 ஆம் ஆண்டு மே மாதம் முள்ளி வாய்காலில் சைவக் குடிகளை படுகொலை செய்த பேர்சி மகேந்திரா ராசபக்ச (Percy Mahendra Rajapaksa) வினதும் அவரது குடும்பம் மற்றும் சகோதரங்களின்  பெருந் தேசியவாத கத்தோலிக்க மதத்தின் அரசின் கருவிகளின் தந்தையாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.