ஊடகத்தாருக்கு
மறவன்புலவு சச்சிதானந்தன் எழுதுகிறேன்
சிவ சேனை.
பொருளாதாரத் தளர்வு அரசியல் தளர்வு ஆட்சித் தளர்வு விளைவாக மக்களின் ஏக்கம் நம்பிக்கையின்மை மனச்சோர்வு உடல் தளர்ச்சி கேள்விக்குறியான எதிர்காலம் என்பவற்றைத் தளமாகக் கொண்டு அன்னியா்களின் கூலிப்படைகளான மதமாற்றக் கும்பல்கள் தமிழ் இன அழிப்புகள் செய்வதற்காக படையெடுக்கின்றன.
ன்னியா்களின் கூலிப்படைகளான மதமாற்றக் கும்பல்கள் தமிழ் இன அழிப்புகள் செய்வதற்காக சாலைகள் தோறும் வீதிகள் தோறும் தெருக்கள் தோறும் ஒழுங்கைககள் தோறும் வீடுகள் தோறும் மதமாற்றக் கொடுங்கைகளை நீட்டுகின்றன.
மதமாற்றங்களின் ஊடாக தமிழ் இன அழிப்புகளை செய்கின்ற அன்னியா்களின் கூலிப்படைகள் உருவக் கூடியதை இழுக்கக் கூடியதை அள்ளக் கூடியதை அள்ளிக்கொள்ள அத்தனை முயற்சிகளையும் விடாது தொடர்கின்றனர்.
மரபு விதைகளை அழிக்கின்றனர் பண்பாட்டு விளைச்சலை அறுவடை செய்கின்றனர் நச்சுச் செடிகளை வளர்க்கின்றனர் நச்சுத் தீநுண்மிகளை மூச்சுக்குள் ஏற்றுகின்றனர்.
சிவ சேனைத் தொண்டர்கள் கடுமையாக உழைக்க வேண்டிய களத்தில் இறங்க வேண்டிய காலமிது மதமாற்றக் கும்பல்களை விரட்ட வேண்டிய காலமல்லவா. எழுமின் விழிமின் விரட்டும் வரை அயர்மின்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.