நீங்கள் முதலில் உங்களது பிள்ளைகளையும் மனைவியையும் கள்ளக் காதலிமாா்களையும் போராட்ட களத்திற்கு அனுப்புங்கள். நீங்கள் கல்வி அறிவு அற்ற மாக்களாகிய மக்களை உசுப்பேத்தி உசுப்பேத்தி காலி முகத்திடலுக்கு அனுப்பி போராட்டங்கள் செய்யத்தேவை இல்லை. அல்லது வேறு எங்கும் சென்றோ கல்வி அறிவு அற்ற மாக்களாகிய மக்களை உசுப்பேத்தி போராட்டம் செய்யத் தேவை இல்லை .
நீங்கள் மக்களுக்கு நல்லதை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்பதற்காக நீங்கள் உங்களை உசுப்பேத்தி உசுப்பேத்தி பாராளமன்றத்திற்குள் சாகும் வரை உண்ணாவிரதம் இருங்கள் அதுவே சிறந்த போராட்டம் அதுவே வெற்றியையும் பெற்றுக் கொடுக்கும். கடந்த 75 வருடங்கலாக கல்வி அறிவு அற்ற முட்டாள் கூட்டங்களை உசுப்பேத்தி உசுப்பேத்தி அழித்தீா்கள்.
2009 ஆம் ஆண்டு மே மாதத்திற்கு பிற்பாடு நீங்கள் மக்களுக்கு பெற்றுக்கொடுத்தது என்ன என்று பகிரங்க படுத்த முடியுமா? உங்களின் குடும்பத்திற்கு பெற்றுக்கொடுத்தது என்ன என்று பகிரங்க படுத்த முடியுமா?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.