11-08-2021 ம் ஆண்டு தமிழ்தேசியத்தின் குரலான தமிழா் சுடா் ஆரம்பிக்கப்பட்டது.வருகை தந்தோர்.

ஞாயிறு, 1 மே, 2022

2009ம் ஆண்டு நடாத்தி முடிக்கப்பட்ட முள்ளிவாய்கால் அழிப்பிற்கு பிற்பாடு தமிழர்களின் அரசியலை தலைமை ஏற்று வழி நடாத்துபவர்கள் யாா்?

   

முள்ளிவாய்காலுக்கு தமிழீழ விடுதலை புலிகளை அனுப்பி வைத்து கொலை செய்வித்த மதம் கத்தோலிக்க மதம்  ஆகும். முள்ளிவாய்காலுக்கு தமிழீழ விடுதலை புலிகளை அனுப்பி வைத்து கொலை செய்வித்த கத்தோலிக்க மதம் 2009 ஆம் ஆண்டு மே மாதம் நடாத்தி முடிக்கப்பட்ட முள்ளிவாய்கால் அழிப்பிற்கு பிற்பாடு தமிழர்களின் அரசியலை தலைமை தனது கூலி படைகளை கொண்டு வழி நடாத்துகின்றாா்கள்.தமிழர் அரசியல்வாதிகள் அவர்களின் ஆலோசனைகளையும், வழிகாட்டல்களையும் பெற்று செயல்படுகின்றனர்.

தமிழர்களின் அரசியலை கத்தோலிக்க மதத்தின் கூலி படைகள் கத்தோலிக்க மதத்தின் ஆலோசனைகளை பெறுவற்காக அவா்களின் Church களிலே சந்திப்புக்களை மேற்கொள்ளுகின்றனா்.

கிறிஸ்தவ நிறுவனங்கள் தமிழ் அரசியல் வாதிகளை வழிநடத்தவில்லை என்று கூறுபவர்களே கேளுங்கள் நாளாந்த வாழ்வியல் மற்றும் நடைமுறைசார்ந்த பிரச்சனைகள் எனும்போது பலவகையான பிரச்சனைகளை தமிழ் மக்கள் எதிர்நோக்குகின்ற பொழுது, இந்த கிறிஸ்த நிறுவனங்களின் முகவர்களுக்கு தமிழர் பிரதேசத்தில் எத்தகைய  பிரச்சனைகளை எதிர் நோக்குகின்றனர் என்பதனை உங்களாள் பட்டியல் இட்டு ஆதாரங்களுடன் வெளிப்படுத்த முடியுமா?

கிறிஸ்தவ மத நிறுவனங்கள் தமிழா்களின் அடையாளங்களை அழித்தும் கிறிஸ்தவ அடையாளங்களை நிறுவியும் அப்பாவி தமிழ் மக்களை கிறிஸ்தவா்களாக மாற்றியும் தமிழின அழி்புகளை நடாத்திக் கொண்டு இருக்கின்றன.

கிறிஸ்தவ மத நிறுவனங்கள் மேற்கொள்ளுகின்ற தமிழின அழிப்பிற்கு எதிராக தமிழ் அரசியல் வாதிகள் போராட்டங்கள் செய்யாமல் இருப்பதற்கு காரணம் அவா்களை உருவாக்கி வழிநடாத்துபவா்கள் கிறிஸ்தவ மத நிறுவனங்கள் என்பதனால் ஆகும்.

2009 ம் ஆண்டு மே மாதத்திற்கு பிற்பாடு கத்தோலிக்க மதத்தின் கைக் கூலிகள்  முல்லைத்தீவு குருந்தூர் மலையில் பெளத்த மதத்திற்கு எதிராக சிவன் கோவில்  மீட்கும் போா் செய்தாா்கள்.வெடுக்கு நாறி மலை ஆதி சிவன் ஆலயத்தை மீட்கும் போா் செய்தாா்கள்.  முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலய வளவில் அமைக்கபட்டுள்ள பௌத்த ஆலயத்திற்கு எதிராக சைவ மீட்பு போா் செய்தாா்கள். திருகோணமலை  கன்னியா வெந்நீர் ஊற்று விநாயகர் ஆலயத்தில் பெளத்த விகாரைக்கு எதிராகவும்  சைவ மீட்பு போா் செய்தாா்கள்.

2009 ம் ஆண்டு மே மாதத்திற்கு பிற்பாடு அலிக்கம்பை கிராமத்தில் அனைத்து சைவ ஆலயங்களை உடைத்து எறிந்து தமிழின அழிப்புகள் செய்த கத்தோலிக்க மதத்திற்கு எதிராக தமிழர்களின் அரசியலை தலைமைகள் தமிழ் மீட்பு போராட்டங்கள் செய்யாமைக்கு காரணம் இவா்கள் கத்தோலிக்க மதத்தின்  கைக் கூலிகளாக செயல்படுவதே ஆகும்.

 2009 ம் ஆண்டு மே மாதத்திற்கு பிற்பாடு கிளிநொச்சி மன்னாா் முல்லைதீவு போன்ற இடங்களில் அமைந்திருந்த அறுபதிற்கும் மேற்பட்ட(60) சிறு சைவ ஆலயங்களை உடைத்து எறிந்த  கத்தோலிக்க மதத்திற்கு எதிராக தமிழ் மீட்பு   போராட்டங்கள்   செய்யாமைக்கு காரணம் தமிழ் அரசியல் தலைமைகள்   கத்தோலிக்க மதத்தின்  கைக் கூலிகளாக செயல்படுவதே ஆகும்.








கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.