11-08-2021 ம் ஆண்டு தமிழ்தேசியத்தின் குரலான தமிழா் சுடா் ஆரம்பிக்கப்பட்டது.வருகை தந்தோர்.

சனி, 28 மே, 2022

காங்கேசன்துறைக்கு இனி நேரடிக் கப்பல்கள் - டெல்லியில் புதிய முடிவு

 வட பகுதிக்கு தேவையான உதவிகளை கொழும்பு துறைமுகம் ஊடாக நகர்த்தாமல் நேரடியாகவே காங்கேசன்துறை துறைமுகத்திற்கு அனுப்புவதற்கு இந்தியா உடன்பட்டுள்ளது.  இதன்மூலமான எதிர்வரும் நாட்களில் காங்கேசன்துறை துறைமுகம் பரபரப்பாக மாறக்கூடும்.

குறிப்பாக வட மாகாணத்திற்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள், உர வகைகளை இவ்வாறு வழங்க இந்திய வெளியுறவுத் தலைமை - இலங்கை கடற்றொழில் அமைச்சருடனான சந்திப்பின் போது முடிவு எட்டப்பட்டுள்ளது. இதன் விரிவான மற்றும் பல முக்கிய தகவல்களை இன்றைய செய்தி வீச்சில் காண்க.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.