2009 ஆம் ஆண்டு மே மாதம் முள்ளி வாய்காலில் சைவக் குடிகளை படுகொலை செய்த பேர்சி மகேந்திரா ராசபக்ச (Percy Mahendra Rajapaksa) வினதும் அவரது குடும்பம் மற்றும் சகோதரங்களின் பெருந் தேசியவாத கத்தோலிக்க மதத்தின் அரசின் கருவிகளுக்கு எதிராக சிங்கள பெளத்த மக்கள் மாபெரும் பெளத்த எழுச்சி புரட்சியை நடாத்திக் கொண்டு இருக்கின்றாா்கள்.
1883 ஆம் ஆண்டு கொட்டாஞ்சேனை புரட்சியை போன்று 09-05-2022 ஆம் திகதியான இன்று கத்தோலிக்க மதத்தை சோ்ந்த டோன் அல்பின் ராசபக்ச (Don Alwin Rajapaksa) வின் பிள்ளைகலான பேர்சி மகேந்திரா ராசபக்ச (Percy Mahendra Rajapaksa) வினதும் அவரது குடும்பம் மற்றும் சகோதரங்களின் பெருந் தேசியவாத கத்தோலிக்க மதத்தின் அரசின் கருவிகளுக்கு எதிராக சிங்கள பெளத்த மக்கள் மாபெரும் புரட்சியை நடாத்திக் கொண்டு இருக்கின்றாா்கள்.
இந்து பெளத்த சிங்கள மக்களை கொலை செய்து பெளத்த எழுச்சி அடக்குவதற்காக கத்தோலிக்க மதத்தை சோ்ந்த ஜெனரல் ஷவேந்திர சில்வா அவா்கள் தயாராகிக் கொண்டு இருக்கின்றாா்.
கத்தோலிக்க மதத்தின் வளா்ச்சிக்காக கடுமையாக உழைத்த டோன் அல்பின் ராசபக்ச (Don Alwin Rajapaksa) க்கு ஏற்பட்ட பரிதாபநிலை.
கத்தோலிக்க மதத்தின் இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா அவா்களின் இராணுவம் நீர்கொழும்பில் பெளத்த எழுச்சிக்கு எதிராக துப்பாக்கிச்சூடு.(10-05-2022)
சிங்கராஜ வனப்பகுதியில் யோஷித்தவுக்கு சொந்தமான ஹோட்டல் தீக்கிரை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.