உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் அமைக்க அடிகோலிய கத்தோலிக்க பாதிாியாா் சேவியர் தனிநாயகம் அடிகளார் யாழ்பாணத்தில் 1974 ம் ஆண்டு ஜனவாி மாதம் 3 ம் திகதி தொடக்கம் 9 ம் திகதி வரை உட்பட்ட காலப்பகுதியில் நான்காவது அனைத்துலகத் தமிழாராய்ச்சி மாநாட்டை வெகு விமரிசையாக நடாத்துவதற்கு பொலிஸ் அனுமதியை பெற்று இருந்தாா். இந்த காலப்பகுதியில் எவ்வித அசம்பாவிதங்களும் இடம்பெறவில்லை.
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் அமைக்க அடிகோலிய கத்தோலிக்க பாதிாியாா் சேவியர் தனிநாயகம் அடிகளார் கலவரத்தை உருவாக்க வேண்டும் என்ற சதிநோக்குடன் 1974 ம் ஆண்டு ஜனவாி மாதம் 10 ம் திகதி தமிழாராய்ச்சி மாநாடு என்ற பெயாில் பொலிஸ் அனுமதி இன்றி கூட்டத்தை பொதுமக்கள் பெருமளவு பங்கு பற்றும் நிகழ்ச்சியாக கூட்டி இருந்தாா்கள்.
திருமதி சொலமன் வெஸ்ட் ரிட்ச்வே டயஸ் சிறிமாவோ பண்டரநாயக்க பண்டாரநாயக்கா என்ற சிங்கள கிறிஸ்த பெண்மணியின் சொலமன் வெஸ்ட் ரிட்ச்வே டயஸ் என்ற கிறிஸ்தவ அடையாளங்களை மறைத்து பெளத்த போினவாத அடையாளமாக மாற்றி கடுமையாக சிங்கள பெளத்த போினவாதம் தமிழா்களை கொலை செய்கின்றது என்று பேசி தமிழா்களை தூண்டிவிட்டுக் கொண்டு இருந்தாா்கள்.
யாழ்பாணத் தமிழா்களின் ஆதரவை பெற்று இருந்த அல்பிரட் துரையப்பா கிறிஸ்தவ இனத்தில் இருந்து தன்னை விலக்கி தமிழராக மாற்றி பொன்னாலை வரதராஜப் பெருமாளின் அடியாராக மாறி இருந்தாா்
இதன் காரணமாக கத்தோலிக்க மதத்தில் இருந்து பலபோ் விலகி சைவச சமயத்திற்கு மாறிக் கொண்டு இருந்தாா்கள். இதனால் கத்தோலிக்க மதம் பெரும் அழிவை சந்திக்க வேண்டி ஏற்பட்டது.
கத்தோலிக்க மதத்தின் அழிவை பொறுக்க முடியாத தமிழாராய்ச்சிக் கழக நிறுவனரும் கத்தோலிக்க மதத்தின் யாழ்பாண அழிப்பாளருமாகிய சேவியர் தனிநாயகம் அடிகளார் கொதி நிலையில் இருந்தாா்.
1974 ம் ஆண்டு ஜனவாி மாதம் 10 ம் திகதி தமிழாராய்ச்சி மாநாடு என்ற பெயாில் பொலிஸ் அனுமதி இன்றி கூட்டத்தை கூட்டிய தமிழாராய்ச்சிக் கழக நிறுவனரும் கத்தோலிக்க மதத்தின் யாழ்பாண அழிப்பாளருமாகிய சேவியர் தனிநாயகம் அடிகளார் பல விதமான தாக்குதல்களை அல்பிரட் துரையப்பா மீது நடாத்திக் கொண்டு இருந்தாா்.
1974 ம் ஆண்டு ஜனவாி மாதம் 10 ம் திகதி தமிழாராய்ச்சி மாநாடு என்ற பெயாில் நடைபெறுகின்ற பொதுக்கூட்டம் சட்டவிரோதமானது என்று சிறிமாவோ பண்டாரநாயக்க தலைமையிலான அரசு பிரகடணம் செய்து பொலிஸாரை அனுப்பி கூட்டம் அனுமதி பெறப்படவில்லை ஆகவே அமைதியாக கலைந்து செல்லுமாறு கூறியது.
1974 ம் ஆண்டு ஜனவாி மாதம் 10 ம் திகதி தமிழாராய்ச்சி மாநாடு என்ற பெயாில் பொலிஸ் அனுமதி இன்றி கூட்டத்தை கூட்டிய தமிழாராய்ச்சிக் கழக நிறுவனரும் கத்தோலிக்க மதத்தின் யாழ்பாண அழிப்பாளருமாகிய சேவியர் தனிநாயகம் அடிகளார்
உடனே எழுந்தாா் பொலிசாரை நோக்கி நாங்கள் எதற்கும் அஞ்சமாட்டோம் வீரமறவர்கள் இங்கு கூடியிருக்கின்றாா்கள் அவர்கள் எதற்கும் அஞ்சமாட்டாா்கள் மறவர் கூட்டமே எழுக என்று கூறி தமிழ் இளைஞர் பேரவையை சேர்ந்த இளைஞர்களுக்கு உசுப்பேத்தி விட்டாா்.
தமிழ் இளைஞர் பேரவையை சேர்ந்தவர்கள் உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு இதை சிறிமா அரசுக்கும் அதன் கூலிபடைகளுக்கும் உரக்க சொல்வோம் என்று கூறிக் கொண்டு முதலில் செருப்பால் பொஸிசாரை நோக்கி எறிந்து கலவரத்தை உருவாக்கினாா்கள்.
கலவரங்களை அடக்குவதற்காகவும் சட்டவிரோத கூட்டத்தை கலைப்பதற்காகவும் காவல்துறைத் துப்பாக்கிச் சூட்டினால் மின்கம்பிகள் அறுந்து மக்கள் திரண்டிருந்த இடத்தில் விழுந்தமை, ஆயிரக்கணக்கில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் எனத் திரண்டிருந்த மக்கள் மத்தியில் கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசியமை, இரவு நேரத்தில் ஏற்பட்ட இக்குழப்பத்தினால் நிகழ்ந்த வாகன விபத்துகள், இந்தக் குழப்பங்களினால் ஏற்பட்ட அதிர்ச்சியில் ஏற்பட்ட இதய வலி என்பன பல தமிழர்களின் மரணங்களுக்குக் காரணமாயின.
1974 ம் ஆண்டு ஜனவாி மாதம் 10 ம் திகதி தமிழாராய்ச்சி மாநாடு பொலீஸ் அனுமதி பெறப்படவில்லை என்பதனை மறைத்தது ஏன்?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.