ஐரோப்பிய வெள்ளை இனமக்களின் கிறிஸ்தவ புத்தாண்டு தின வாழ்த்துக்களை ஐரோப்பிய வெள்ளை இனமக்களுக்கு கூறி வாழ்த்துவதுதான் தமிழா் மரபு.
ஐரோப்பிய வெள்ளை இனமக்களின் கிறிஸ்தவ புத்தாண்டு தின வாழ்த்துக்களை தமிழின் மார்கழி மாதத்தில் தமிழா்களுக்கு கூறுவது தமிழினத்தை கிறிஸ்தவ இனமாக அடையாளப்படுத்தி சிதைத்து அழிக்கும் நிகழ்ச்சி நிரலாகும்.
தமிழின் மாா்கழி மாதத்தில் January 1st ஐரோப்பிய வெள்ளை இனமக்களின் கிறிஸ்தவ புத்தாண்டு கொண்டாடுவது தமிழின் கலாச்சார பண்பாடுகளை அழித்து தமிழா்களை அழித்துக் கொண்டு இருக்கின்ற கிறிஸ்தவ நிறுவனங்களின் நிகழ்ச்சி நிரலாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.