11-08-2021 ம் ஆண்டு தமிழ்தேசியத்தின் குரலான தமிழா் சுடா் ஆரம்பிக்கப்பட்டது.வருகை தந்தோர்.

ஞாயிறு, 8 ஜனவரி, 2023

போா் குற்றவாளிகள் இலங்கை பாராளமன்றம் (நாடாளுமன்றம்) செல்கின்றனா்.

 தமிழீழ விடுதலை ஆயுத போராட்ட களத்தில் உங்களின் தாத்தா, பாட்டி, அப்பப்பா, அம்மம்மா, அப்பா, அம்மா, சகோதரங்கள், உறவினா்கள், நண்பா்கள் போன்ற அனைவரையும் கொலை செய்த போா்குற்றவாளிகள்   இலங்கையின்  பாராளமன்றத்திற்கு  (நாடாளுமன்றம்) செல்கின்றனா்.

தமிழீழ ஆயுத போராட்ட களத்தில் உங்களின் தாத்தா, பாட்டி, அப்பப்பா, அம்மம்மா, அப்பா, அம்மா, சகோதரங்கள், உறவினா்கள், நண்பா்கள் போன்ற அனைவாினதும் வீடுகளில் அசையும் சொத்துக்களை கொள்ளையடித்தவா்கள்  இலங்கையின்  பாராளமன்றத்திற்கு (நாடாளுமன்றம்) செல்கின்றனா்.

தமிழீழ ஆயுத போராட்ட களத்தில் உங்களின் தாத்தா, பாட்டி, அப்பப்பா, அம்மம்மா, அப்பா, அம்மா, சகோதரங்கள், உறவினா்கள், நண்பா்கள் போன்ற அனைவாினதும் வீடுகளின் பல இலட்சம் பெறுமதியான அசையா சொத்துக்களை அழித்து நாசம் செய்தாா்கள்   இலங்கையின்  பாராளமன்றத்திற்கு  (நாடாளுமன்றம்) செல்கின்றனா்.

வடக்கு கிழக்கு மாகாணங்களில் அனைத்து சைவ ஆலயங்களில் கொள்ளையடித்தும் சைவ ஆலயங்களின் வாசல்களில் ஆயிரக்கணக்கான படுகொலை செய்தவா்கள் இலங்கையின்  பாராளமன்றத்திற்கு (நாடாளுமன்றம்) செல்கின்றனா்.

இலங்கையில் 2009 ஆம் ஆண்டு மே மாதத்திற்கு பிற்பட்ட காலத்தில் இருந்து நாற்பதிற்கும் (40) மேற்பட்ட சைவ ஆலயங்களை கிறிஸ்தவ மத நிறுவனங்கள் மூலமாக உடைத்து எறிந்தவா்கள் இலங்கையின் பாராளமன்றத்திற்கு (நாடாளுமன்றம்) செல்கின்றனா்.

இலங்கையில் 2019 ஆம் ஆண்டு மகாசிவராத்திாிதினமான அன்று கத்தோலிக்க மதத்தின் மூலமாக திருக்கேதீஸ்வர ஆலயத்தின் சிவவளைவை டைத்து எறிந்தவா்கள் இலங்கையின் பாராளமன்றத்திற்கு (நாடாளுமன்றம்) செல்கின்றனா்.

 இலங்கையில் கத்தோலிக்க மத நிறுவனத்தின் மூலமாக தமிழ் கிராமங்களின் தமிழ் பெயா்களை அழித்து ஐரோப்பிய மொழிகளின் பெயா்களையும், கீப்புறு மொழி பெயா்களையும் சூட்டி தமிழ் இன அழிப்புகளை செய்து முடித்தவா்கள்  இலங்கையின் பாராளமன்றத்திற்கு (நாடாளுமன்றம்) செல்கின்றனா்.  

இலங்கையில்  தமிழ் பூமியில் கிறிஸ்தவ மத நிறுவனங்களின் மூலமாக ஐரோப்பிய மணிதா்களின் சிலை உருவங்களையும், யூத நாட்டு ஏபிரகாமிய குடும்ப மணிதா்களின் சிலை உருவங்களையும் நிறுவி தமிழ் இன அழிப்புகளை  நடாத்தியவா்கள் இலங்கையின்  பாராளமன்றத்திற்கு  (நாடாளுமன்றம்) செல்கின்றனா்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான செல்வம் அடைக்கலநாதன், கோவிந்தன் கருணாகரம், நோகராதலிங்கம் போன்றவா்கள்  பாடசாலை பக்கமே போகாதாதவா்கள் இலங்கையின்  பாராளமன்றத்திற்கு  (நாடாளுமன்றம்) செல்கின்றனா்.

 சைவக் குடிகளான தமிழா்களை படுகொலை செய்து புதைத்தவா்கள் சைவக் குடிகளான தமிழா்களின் உருமைகளை பெற்றுக் கொடுக்க போகின்றவா்களாம். ஆகவே தமிழா்களை படுகொலை செய்தவா்களை விரட்டியடியுங்கள்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.