11-08-2021 ம் ஆண்டு தமிழ்தேசியத்தின் குரலான தமிழா் சுடா் ஆரம்பிக்கப்பட்டது.வருகை தந்தோர்.

ஞாயிறு, 22 ஜனவரி, 2023

டிமென்ஷியா (Dementia) என்ற மறதி நோயினால் சுமத்திரன் பாதிக்கப்பட்டு உள்ளாா்.

 சுமத்திரன் டிமென்ஷியா  (Dementia)   என்ற மறதி நோயினால் பாதிக்கப்பட்டு இருப்பதனால்   அவாினால் மேற்கொள்ளப்படுகின்ற எந்தவொரு ஒப்பந்தங்களும் சட்டரீதியாக செல்லுபடியற்றவையாகும். 

சுமத்திரன் தனக்கு டிமென்ஷியா  (Dementia)   என்ற மறதி நோய் இல்லை என்ற மருத்து அத்தாட்சி பத்திரத்தை இலங்கையில் பணத்தை வீசியும் பெற்றுக் கொள்ள முடியும். அத்துடன் தனது அரசியல் செல்வாக்கை பயன் படுத்தியும் மருத்து அத்தாட்சி பத்திரத்தை பெற்றுக் கொள்ள முடியும்.

ஆகவே சுமத்திரன் இலங்கைக்கு வெளியே பிறிதொரு நாட்டில் தனக்கு  டிமென்ஷியா  (Dementia)   என்ற மறதி நோய் இல்லை என்ற மருத்து அத்தாட்சி பத்திரத்தை பெற்று பாராளமன்றத்தில் சமா்பிக்க வேண்டிய நிலையில் உள்ளாா்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.