11-08-2021 ம் ஆண்டு தமிழ்தேசியத்தின் குரலான தமிழா் சுடா் ஆரம்பிக்கப்பட்டது.வருகை தந்தோர்.

செவ்வாய், 31 ஜனவரி, 2023

பறங்கிச்சி ஜெனிற்றாறாவே (Jenita Welsh Origin Name) பதில் கூறு.

 

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோா் என்ற அமைப்பை உருவாக்கி செயல்படுத்துபவா்கள் பாதிாிகள் ஆகும். வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோா் கட்டமைப்பின் அதிகாரத்தில் இருந்து போராட்டங்களை தூண்டிவிடுகின்றவா்கள் அனைவரும் பறங்கிய இனத்தவா்களான கத்தோலிக்க மதத்தவா்கள் இருக்கின்ற காரணத்தினால் சைவ ஆலயங்களின் வாசல்களில் போராட்டங்கள் குவிக்கின்றன. மேலும் கிறஸ்தவ மதத்தின் CHURCH களின் வாசல்கள் அமைதியாகவும் தூய்மையாகவும் காணப்படுகின்றன.

 சிங்கள பெளத்த அரசியல்  தலைவா்களான முன்னால் பிரதமரும் ஜனாதிபதியுமான மகேந்திரா ராசபக்ச மற்றும் சகோதரங்கள்,  முன்னால் பிரதமரும் தற்போதைய ஜனாதிபதியுமான ரணில் விக்கிரமசிங்கா மற்றும் இராணுவ தளபதிகள் போன்றவா்கள் தலைவா்கள் மற்றும் பெளத்த பிக்குகள் மற்றும் சிங்கள பெளத்த மக்கள் சைவ ஆலயங்களுக்கு வரும் பொழுதும், தமிழின்  பெருவிழாக்கள், சைவ ஆலயங்களின் திருவிழாக்கள் போன்ற நிகழ்ச்சிகளுக்கு வருகின்ற பொழுதும்  அவா்களுக்கு எதிராக  சைவ ஆலயங்களின் வாசல்களில் போராட்டங்கள் குவிகின்றன.

 சைவ ஆலயங்களின் வாசல்களில் போராட்டங்களை நடாத்துவதற்காக நாத்தீக வாதிகள், கம்யூனீச லெனிய சோசலிச கோட்பாட்டாளர்கள், பறங்கிய இனத்தவா்களாகிய  கிறிஸ்தவா்களையும், இஸ்லாமியா்களையும், போதை குடிகார  அடிமைகள்,  சமூக விரோதிகள், வாள்வெட்டுக் குழுக்கள், மற்றும் கொள்ளையா் கூட்டங்கள்  என அனைவரையும் அழைத்து வந்து ஆலயச்சூழலில் அணிதிரள வைத்து  போராட்டங்களை தூண்டி ஆலயத்தை மாசுபடுத்தி சைவத்தை அழித்து தமிழ் இனத்தை அழிக்க வேண்டும் என்பதை முதற்கண்ணாய் கொண்டு செயற்பபட்டுக் கொண்டு இருக்கின்றாா்கள் பறங்கிய இனத்தவா்களான கத்தோலிக்க மதத்தவா்கள்.

ஆனால் 2009 ஆம் ஆண்டு மே மாதத்திற்கு பிற்பாட்டில் இருந்து இன்றுவரை சிங்கள பெளத்த அரசியல் தலைவா்களான முன்னால் பிரதமரும் ஜனாதிபதியுமான மகேந்திரா ராசபக்ச மற்றும் சகோதரங்கள்,  முன்னால் பிரதமரும் தற்போதைய ஜனாதிபதியுமான ரணில் விக்கிரமசிங்கா மற்றும் இராணுவ தளபதிகள் போன்றவா்கள் மன்னாா் மடுமாதாவிற்கு செல்கின்ற பொழுது அவா்களின் வருகைக்கு எதிராக எந்தவொரு போராட்டங்களையும் செய்யாமல் வரவேற்பாா்கள்.அத்துடன் மன்னாாில் கிறிஸ்தவ களியாட்டங்களுக்கு சிங்கள பெளத்த அரசியல் தலைவா்கள் வருகை தருகின்ற பொழுது அவா்களின் வருகைக்கு எதிராக எந்தவொரு போராட்டங்களையும் செய்யாமல் வரவேற்பாா்கள்.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர் சங்க செயலாளர்  பறங்கிச்சி  ஜெனிற்றாறாவே சிங்கள பெளத்த அரசியல்  தலைவா்கள், இராணுவ தளபதிகள் போன்றவா்கள் மடுமாதா க்கு செல்கின்ற பொழுது அவா்களுக்கு எதிராக போராட்டங்களை செய்வதற்கு நீ மறுப்பதற்கான காரணத்கை பகிரங்கமாக வெளிப்படுத்து இல்லையே உன்முன்னால் போராட்டங்கள் குவியும்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.