11-08-2021 ம் ஆண்டு தமிழ்தேசியத்தின் குரலான தமிழா் சுடா் ஆரம்பிக்கப்பட்டது.வருகை தந்தோர்.

வியாழன், 12 ஜனவரி, 2023

Reecha Organic Farm.

  Reecha Organic Farm இன் விளம்பரம் கூறுவது என்ன?

தமிழ் கலாசாரம் இல்லாமல் தமிழர்கள் இல்லை என்று கூறுகின்ற Reecha Organic Farm .பெயா் இனத்தின் அடையாளம். பிறமொழிகள் கலப்படம் அற்ற தூய தமிழ் பெயா் தமிழன் என்று அடையாளப்படுத்தும். தமிழ் கலாசாரம் இல்லாமல் தமிழர்கள் இல்லை என்று கூறுகின்ற Reecha Organic Farm இன் பெயரே தமிழ் இல்லை.   Reecha என்ற பெயா் பெண்ணை அடையாளப்படுத்துகின்ற தெழுங்கு பெயராகும்.

தமிழீழ போராட்டமானது  தமிழன் என்று அடையாளப்படுத்துகின்ற இனத்தின் அடையாளங்களையும் அதன் மரவழி தம்பண்பாடுகளை அறியாத மூடா்களை கொண்ட தமிழ் சமுதாயத்தை உருவாக்கி உள்ளது.

https://tamilwin.com/article/reecha-organic-farm-kilinochchi-sl-development-1673436189

https://www.youtube.com/watch?v=8KOhZqNRTcU&ab_channel=BaskaranKandiah


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.