11-08-2021 ம் ஆண்டு தமிழ்தேசியத்தின் குரலான தமிழா் சுடா் ஆரம்பிக்கப்பட்டது.வருகை தந்தோர்.

ஞாயிறு, 8 ஜனவரி, 2023

விஞ்ஞான யுகத்தில் மூட நம்பிக்கையா?

 

தமிழ் பேசுகின்ற இறைவனை பகுத்தறிவின் விஞ்ஞான யுகத்தில் இல்லையென்று  ஆதாரத்துடன் சொல்லிவிட முடியுமா?

 சைவ சமயத்தின் வாழ்வியல் நெறியான தமிழின் கலாச்சார பண்பாடுகளை மூட நம்பிக்கை என்று கூறுகின்றவா்கள் விஞ்ஞான யுகத்தில் மூடநம்பிக்கை என்று கூறுகின்றவா்கள் தங்களின் கையாள் காற்றைக் பிடித்து காட்ட முடியாமல் இருப்பது ஏன்?

சைவ சமயத்தின் வாழ்வியல் நெறியான தமிழின் கலாச்சார பண்பாடுகளை மூட நம்பிக்கை என்று கூறுகின்றவா்கள் விஞ்ஞான யுகத்தில் தங்களின் ஆழ்ந்த நித்திரயையில் தாங்கள் கண்ட கனவைக் கையிலே பிடித்து  காட்ட முடியாமல் இருப்பது ஏன்?

சைவ சமயத்தின் வாழ்வியல் நெறியான தமிழின் கலாச்சார பண்பாடுகளை மூட நம்பிக்கை என்று கூறுகின்றவா்கள்  விஞ்ஞான யுகத்தில் தங்களின் பகுத்தறிவினை                          (மூளை அல்ல ) அறிவாற்றலைப் படம் வரைந்து காட்ட முடியாமல் இருப்பது ஏன்?

சைவ சமயத்தின் வாழ்வியல் நெறியான தமிழின் கலாச்சார பண்பாடுகளை மூட நம்பிக்கை என்று கூறுகின்றவா்கள்  விஞ்ஞான யுகத்தில் தங்களின் உயிரை கையில் பிடித்துக் காட்ட முடியாமல் இருப்பது ஏன்?

சைவ சமயத்தின் வாழ்வியல் நெறியான தமிழின் கலாச்சார பண்பாடுகளை மூட நம்பிக்கை என்று கூறுகின்றவா்கள் விஞ்ஞான யுகத்தில் தங்களின்  தாய் தந்தையின் மரணத்தை தடுத்து நிறுத்த முடியாமல் ஒப்பாாி வைப்பது ஏன்?

பகுத்தறிவின் விஞ்ஞான யுகத்தில் உங்களாள் உங்களின் வீட்டில் நீங்கள் உங்கள் தாய் தந்தையர் படங்களை வைத்து வணங்கும் போது அந்த படத்திற்கு என்ன பகுத்தறிவு உண்டு இருக்கின்றது என்று கையாள்பிடித்து காட்டுங்கள். 

பகுத்தறிவின் விஞ்ஞான யுகத்தில் தமிழகத்தில் ஈரோடு வெங்கடப்பா இராமசாமிக்கும், அண்ணாத்துரைக்கும், கருணாநிதிக்கும் வைக்கப்பட்ட சிலைகளுக்கு எவ்வாறு பகுத்தறிவுகள் உண்டு என்பதனை உங்களாள் சுட்டிக் காட்ட முடியுமா? 


பகுத்தறிவின் விஞ்ஞான யுகத்தில்  நீங்கள் கால்மாக்ஸ் , பிடல் கஸ்ரோவை , விளாதிமிர் இலீச் (லெனின்) மாசேதுங் போன்றவர்களின் படங்களை வைத்து வழிபடுகிறீா்கள் அந்த படத்திற்கு என்ன பகுத்தறிவு உண்டு என்று கையாள் பிடித்து காட்டுங்கள்.

பகுத்தறிவின் விஞ்ஞான யுகத்தில்  நீங்கள் சிலுவையில் இறந்தவனின் உடலையும்,  சிலுவையில் இறந்தவனின்  படத்தையும், மரக்கட்டை சிலுவையும்   வைத்து வணங்குகிறியல்  அதற்கு என்ன பகுத்தறிவு உண்டு என்று கையாள் பிடித்து காட்டுங்கள்.

 முகமதியர்கள் மெக்காவில் உள்ள உக்கிய  பெட்டிக்கு கறுப்பு வண்ணம் (paint )  பூசி கடவுளாக வணங்குகின்றாா்கள். விஞ்ஞான யுகத்தில் அந்த கறுப்பு பெட்டிக்கு என்ன பகுத்தறிவு உண்டு என்று கையாள் பிடித்து காட்டுங்கள்.

“மாடு, குதிரை,  மான், ஆடு இதெல்லாம் ஒரே மாதிரியா புல்லு தான் திங்கின்றது. ஆனால் மாடு மாட்டுக்கு சாணி வேற மாதிரி வருது. குதிரை சாணி வேற மாதிரி இருக்கு, ஆட்டுக்கு புழுக்கையா வருது, மானுக்கு குண்டு குண்டா வருகின்றது ஏன்...?” 

👉🏿 பகுத்தறிவின் விஞ்ஞான யுகத்தில் உணர்ந்து அறிய வேண்டியதை உணர்ந்துதான் அறிய வேண்டும்.   

👉🏿 பகுத்தறிவின் விஞ்ஞான யுகத்தில் பார்த்து அறிய வேண்டியதைப் பார்த்துத்தான் அறிய வேண்டும்.  

👉🏿 பகுத்தறிவின் விஞ்ஞான யுகத்தில் நக்கி அறிய வேண்டியதை நக்கித் தான் அறிய வேண்டும்.

 👉🏿 பகுத்தறிவின் விஞ்ஞான யுகத்தில் எதை எதை எப்படி எப்படி அறிய வேண்டுமோ அதை அதை அப்படித் தான் உணர்ந்து அறிய வேண்டும்.

தமிழ்சுடா். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.