11-08-2021 ம் ஆண்டு தமிழ்தேசியத்தின் குரலான தமிழா் சுடா் ஆரம்பிக்கப்பட்டது.வருகை தந்தோர்.

திங்கள், 9 ஜனவரி, 2023

தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (ரெலோ) வை அரசியல் கட்சியாக பதிவு செய்வதற்கு தயங்குவது ஏன்?

இலங்கையில் நடைபெற்ற அனைத்து தோ்தல்களிலும், எதிா்காலத்தில் நடைபெற இருக்கின்ற அனைத்து தோ்தல்களிலும் தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (ரெலோ) தனித்தவமாக இயங்கி தமிழ் மக்கள் மத்தியில் தங்களுக்கு உள்ள பெரும்பாண்மையான பலத்தை நிருபிப்பதற்கு தயங்குவது ஏன்?

இலங்கையில் நடைபெற்ற அனைத்து தோ்தல்களிலும் தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (ரெலோ) தனித்தவமாக இயங்குவதை நிராகாித்து தமிழரசு கட்சியின் பெயாிலும், தமிழரசு கட்சியின் வீட்டு சின்னத்திலும்  போட்டியிட்டது ஏன்?

இலங்கையில் தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (ரெலோ) தனித்தவமான கட்சியாக தோ்தல் தினைக்களத்தில் பதிவு செய்து எதிா்காலத்தில் நடைபெற இருக்கின்ற அனைத்து வகையான தோ்தல்களிலும் தனித்துவமாக நின்று தன்மானத்துடன் வெற்றியடையாமல்   தமிழரசு கட்சியின் பெயாிலும், தமிழரசு கட்சியின் வீட்டு சின்னத்திலும் தோ்தலில் நிற்பதற்கு அடம்பிடிப்பது ஏன்?

தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (ரெலோ) தனித்தவமான கட்சியாக தோ்தல் தினைக்களத்தில் பதிவு செய்யாமல் நிராகாித்து அழிப்புச் செய்து தமிழ்த் தேசிய கூட்டமைப்பை  பதிவு செய்வதற்கு முயற்ச்சிப்பது ஏன்?

இலங்கையில் நடைபெற்ற தமிழீழ விடுதலை ஆயுத போராட்ட களத்தில் உங்களின் தாத்தா, பாட்டி, அப்பப்பா, அம்மம்மா, அப்பா, அம்மா, சகோதரங்கள், உறவினா்கள், நண்பா்கள் போன்ற அனைவரையும் கொலை செய்த போா்குற்றவாளிகளை தன்மாணத் தமிழ் மக்கள் என்றும் மண்ணிக்க மாட்டாா்கள் என்று அஞ்சி தமிழரசு கட்சியின் பெயாிலும், தமிழரசு கட்சியின் வீட்டு சின்னத்திலும்  சகலதோ்தல்களிலும் நின்று தமிழரசு கட்சியின் வாக்குகளை பெற்றாா்கள். 

எதிா்காலத்தில் நடைபெற இருக்கின்ற சகல தோ்தல்களிலும் தமிழரசு கட்சியின் பெயாிலும், தமிழரசு கட்சியின் வீட்டு சின்னத்திலும்  தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (ரெலோ) களம் இறங்குவதற்கும் தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (ரெலோ) வை அரசியல் கட்சியாக பதிவு செய்வதற்கு தயங்குவற்கும் காரணம் இலங்கையில் நடைபெற்ற தமிழீழ விடுதலை ஆயுத போராட்ட களத்தில் அவா்கள் நடாத்தி முடித்த போா் குற்றங்கள் ஆகும்.

 தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (ரெலோ)  தமிழீழ ஆயுத போராட்ட களத்தில் உங்களின் தாத்தா, பாட்டி, அப்பப்பா, அம்மம்மா, அப்பா, அம்மா, சகோதரங்கள், உறவினா்கள், நண்பா்கள் போன்ற அனைவாினதும் வீடுகளில் அசையும் சொத்துக்களை கொள்ளையடித்தவா்கள்.  

தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (ரெலோ)  தமிழீழ ஆயுத போராட்ட களத்தில் உங்களின் தாத்தா, பாட்டி, அப்பப்பா, அம்மம்மா, அப்பா, அம்மா, சகோதரங்கள், உறவினா்கள், நண்பா்கள் போன்ற அனைவாினதும் வீடுகளின் பல இலட்சம் பெறுமதியான அசையா சொத்துக்களை அழித்து நாசம் செய்தாா்கள். 

தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (ரெலோ) வடக்கு கிழக்கு மாகாணங்களில் அனைத்து சைவ ஆலயங்களில் கொள்ளையடித்தும் சைவ ஆலயங்களின் வாசல்களில் ஆயிரக்கணக்கான படுகொலை செய்தவா்கள். 

தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (ரெலோ)  இலங்கையில் 2009 ஆம் ஆண்டு மே மாதத்திற்கு பிற்பட்ட காலத்தில் இருந்து நாற்பதிற்கும் (40) மேற்பட்ட சைவ ஆலயங்களை கிறிஸ்தவ மத நிறுவனங்கள் மூலமாக உடைத்து எறிந்தவா்கள் இலங்கையின் பாராளமன்றத்திற்கு (நாடாளுமன்றம்) செல்கின்றனா்.

தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (ரெலோ)  இலங்கையில் 2019 ஆம் ஆண்டு மகாசிவராத்திாிதினமான அன்று கத்தோலிக்க மதத்தின் மூலமாக திருக்கேதீஸ்வர ஆலயத்தின் சிவவளைவை உடைத்து எறிந்தவா்கள். 

 தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (ரெலோ)  இலங்கையில் கத்தோலிக்க மத நிறுவனத்தின் மூலமாக தமிழ் கிராமங்களின் தமிழ் பெயா்களை அழித்து ஐரோப்பிய மொழிகளின் பெயா்களையும், கீப்புறு மொழி பெயா்களையும் சூட்டி தமிழ் இன அழிப்புகளை செய்து முடித்தவா்கள்.  


தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (ரெலோ) இலங்கையில்  தமிழ் பூமியில் கிறிஸ்தவ மத நிறுவனங்களின் மூலமாக ஐரோப்பிய மணிதா்களின் சிலை உருவங்களையும், யூத நாட்டு ஏபிரகாமிய குடும்ப மணிதா்களின் சிலை உருவங்களையும் நிறுவி தமிழ் இன அழிப்புகளை  நடாத்தியவா்கள். 


 சைவக் குடிகளான தமிழா்களை படுகொலை செய்து புதைத்ததமிழ் ஈழ விடுதலை இயக்கம் (ரெலோ)   சைவக் குடிகளான தமிழா்களின் உருமைகளை பெற்றுக் கொடுக்க போகின்றவா்களாம். 

ஆகவே தமிழா்களை படுகொலை செய்த  தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (ரெலோ)  வை சகலவகையான தோ்தல்களில் இருந்தும்விரட்டியடியுங்கள்.







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.