பாகம்----01.
‘கிளிநொச்சி நாம்பன்’ சிவஞானம் சிறீதரன் ஆரம்ப காலங்களில் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈ.பி.ஆர்.எல்.எப்) இன் உறுப்பினராக இருந்து ஈ.பி.ஆர்.எல்.எப் மூலமாக பாராளமனறம் சென்றவா்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த இராணுவத் தளபதியாக இருந்த பிரிகேடியர் தீபன் என்ற வேலாயுதபிள்ளை பகீரதகுமாரின் சகோதரியைத் திருமணம் செய்து கொண்டவா்.
தமிழீழ விடுதலை புலிகளுக்கும் இலங்கை இராணுவத்திற்கும் இடையில் இறுகட்ட போாின் மோதல் உக்கிரமடைந்த போது கட்டிய மனைவியை வயிற்றில் பிள்ளையுடன் விட்டுவிட்டு இராணுவ கட்டுப்பாட்டிற்கு தப்பிசென்று இராணுவத்தின் உளவாளியாக செயல்பட்டவா்.
தமிழீழ விடுதலை புலிகள் அழிக்கப்பட்ட பின்பு தன்னை தமிழீழ விடுதலை புலிகளின் தூனாக அடையாளப்படுத்திக் கொண்டு வீரம்பேசிக் கொண்டு சுற்றித்திரிகின்ற கிளிநொச்சி கட்டாக்காலி நாம்பனாக வலம்வருகின்றாா்.
ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப் பூ சக்கரை' என்பது போல, விடுதலைப் புலிகள் இல்லாத நிலையில் அரசியலுக்கு வந்தவுடன் தானே தமிழ் மக்களின் தேசிய தலைவர் என்ற தோற்றத்தில் அவரின் செயற்பாடுகள் அமைய ஆரம்பித்தன.
கிளிநொச்சி கட்டாக்காலி நாம்பன் சிவஞானம் சிறீதரனின் அரசியல் கிளிநொச்சியில். ஆனால் அவரது குடும்பம் சுகபோகமாக வாழ்வதோ யாழ்ப்பாணத்தில். கிளிநொச்சியில் பிள்ளைகள் பாடசாலைகளுக்கு நீண்டதூரம் பிஞ்சுக்கால்களால் நடந்து செல்கையில் அவரது பிள்ளைகள் மட்டும் யாழ்ப்பாணத்தில் பிரபல கல்லூரிகளில் சொகுசு வாகண்தில் சென்று படிக்கின்றாா்கள்.
பிரதேச வாதம் பேசிக்கொண்டு கிளிநொச்சியில் அரசியல் செய்கின்ற இவரது குடும்பம் யாழ்ப்பாணத்தில் ஆடம்பர வாழ்வு வாழ்கின்றாா்கள். ஆனால் கிளிநொச்சியில் இருந்து யாழ்ப்பாண மக்களுக்கு குடிநீர் வழங்குவதற்கு எதிராக கடும் எதிர்ப்பு போராட்டங்கள் செய்தவா்.
கிளிநொச்சியில் மாபியாக்களை உருவாக்கிவிட்டு அவா்களின் மூலமாக பெருமளவு பணத்தை கொள்ளையடித்துக் கொண்டு இருக்கின்றாா். கிளிநொச்சி மாபியாக்கள் யாழ்பாணத்தில் வாள்வெட்டு குழுக்களாக இயங்கி கொண்டு இருக்கின்றாா்கள்.
கிளிநொச்சியில் போாில் கணவனை இழந்த பெண்களின் வீடுகளில் கிளிநொச்சி கட்டாக்காலி நாம்பன் சிவஞானம் சிறீதரன் கதைவையும் தட்டிபாா்க்கின்றாா்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.