ஆதியும் அந்தமும் இல்லாவனும், ஒரு பெயா், ஓரு உருவம் என்று அடையாளப்படுத்தி சுட்டிக்காட்டி அறிய முடியாதவனும், பல்வேறு பெயா்கள் கொண்டு அழைக்கப்பட்ட அகர முதல்வனாகிய இறைவன் தன் அடியவா்களுக்கு அருளியது தெய்வீகம் நிறைந்த இலக்கணம் கொண்ட இயல் (இயற்தமிழ்), இசை (இசைத்தமிழ்), நாடகம் (நாடகத்தமிழ்) ஆகிய மூன்றும் கொண்ட முத்தமிழ் ஆகும். இறைவனை முழுமுதலாகவும், தாயாகவும் கொண்டு உள்ளது தமிழ். இதன் காரணத்தால் தமிழின் குரல் கேட்டவுடன் இறைவன் எழுந்தருளுகின்றான். இறைவனை வழிபடுகின்றவா்கள் மட்டுமே தமிழா்கள், அவா்களே தமிழின் சைவக் குடிகள்.
தமிழ்சுடா்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.