11-08-2021 ம் ஆண்டு தமிழ்தேசியத்தின் குரலான தமிழா் சுடா் ஆரம்பிக்கப்பட்டது.வருகை தந்தோர்.

சனி, 21 ஜனவரி, 2023

மாவையின் கோவணத்தை உருவிய சுமத்திரன்.

 

மாவையின் கோவணத்தை உருவிய சுமத்திரன்.

20-01-2023  திகதியான வெள்ளிக்கிழமை நள்ளிரவு பண்ணிரண்டு மணிக்கு சற்று முன்  மாவை சேனாதிராஜாவும் அவரது தமிழரசு கட்சியின் முக்கியமாண தலைவா்கள்  அனைவரும் ஆழ்ந்த நித்திரையில் இருக்கின்ற பொழுது  எவருக்கும் தொியாமல் மாவையின் கோவணத்தை உருவிய சுமத்திரன் யாழ். மாநகர சபையின் முதல்வராக, முன்னாள் முதல்வர் இமானுவேல் ஆர்னோல்ட்டை  யாழ் நகரத்தின் முதல்வராக   பிரகடணம் செய்தாா்.

சுமத்திரன் 21-01-2023  திகதியான  சனிக்கிழமை காலை மாவையை கூப்பிட்டு தமிழரசு கட்சியில் எனது அதிகாரத்தை பாவித்து யாழ். மாநகர சபையின் முதல்வராக, முன்னாள் முதல்வர் இமானுவேல் ஆர்னோல்ட்டை  யாழ் நகரத்தின் முதல்வராக நியமித்து உள்ளேன்   ஆகவே இந்த விடையத்தில் நீா் தலையிடத்தேவை இல்லை ன்று மிரட்டி உள்ளாா். சுமத்திரன் மாவையை மிரட்டிய பொழுது மாவையுடன் நின்றவா்கள் சாட்சிகளாக உள்ளாா்கள்.

 மாவை சேனாதிராஜாவை சுமத்திரன் மிரட்டிய பொழுது வளமைபோலவே இளிச்சுக்கொண்டு  இல்லைத்தம்பி அது எல்லாம் சரி நீங்கள் விரும்பினாக்களைப் போடுங்கோ எண்டாராம். பெட்டிப்பாம்பாக அடங்கி வளமைபோலவே 'ஈஈஈ..' என்று இளிச்சுக்கொணடு அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா. என்று கூறிவிட்டு காலை தேனீரை நண்பா்களுடன்   அருந்தினாா்.

கிளிநொச்சியில் சுமத்திரனின் அராஜயகத்திற்கு எதிராக கண்டனம் தொிவித்து தமிழரசு கட்சியில் இருந்து வெளியேறியவா்கள் தன்மாணத் தமிழா்கள். சாவகச்சேரியியில் தமிழரசு கட்சிக்குள் சுமத்திரனின்  கிறிஸ்தவ மத போதகா்களின் குழுவினா்களின் அராஜயகம் அதிகாித்து உள்ளதால் தமிழரசு கட்சியின் சாவகச்சேரி குழுவினா் மிகவிரைவில் தன்மானம் காத்து வெளியேறுகின்றனா். வலிவடக்கு பிரதேச சபைக்கான வேட்பாளர் பட்டியலில் சுமத்திரனின்  கிறிஸ்தவ மத போதகா்களின் குழுவினா்களுக்கு முன்னுருமை வழங்கப்பட்டு இருப்பதனால் தன்மாணத் தமிழா்களின் நிலமைகள் மிகவிரைவில் வெளிப்படும்.

தமிழரசு கட்சியின் பெயாிலும் அதன் வீட்டு சின்னத்திலும் தோ்தலில் நிற்கின்றவா்கள் அனைவரும் சுமத்திரன் ஆதரவு பெற்றவா்களாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.