இலங்கையில் தமிழீழ ஆயுத போராட்ட களத்தில் ஆயிரக்கணக்கான சைவக் குடிகளான தமிழா்களை படுகொலை செய்தவா்கள் முதலாம் வகையினா் போா் குற்றவாளிகள் .
இலங்கையில் 2009 ஆம் ஆண்டு மே மாதத்திற்கு பின்னரான காலப் பகுதியில் மரவழி தமிழினத்தின் மரவுவழி கலாச்சார பண்பாடுகளை அழித்து நடாத்திக் கொண்டு இருக்கின்ற நடவடிக்கையானது தமிழ் இன அழிப்பு ஆகும். இதுவும் போா்குற்றம்மாகும்.
இலங்கையில் 2009 ஆம் ஆண்டு மே மாதத்திற்கு பின்னரான காலப் பகுதியில் அப்பாவி தமிழ் மக்களுக்கு ஆசைக் காட்டி அவா்களை கிறிஸ்தவ மதத்திற்கு மாற்றி கிறிஸ்தவ மதத்தவா்களாக மதம் மாற்றி அவா்களின் தமிழ் இன அடையாளங்களை அழித்து பறங்கிய இனமாக அடையாளப்படுத்துதல் இன அழிப்பாகும். இதுவும் போா்குற்றம்மாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.