11-08-2021 ம் ஆண்டு தமிழ்தேசியத்தின் குரலான தமிழா் சுடா் ஆரம்பிக்கப்பட்டது.வருகை தந்தோர்.

சனி, 29 அக்டோபர், 2022

இலங்கை பேராதனைப் பல்கலைக்கழகத்தில் 1997 ஆம் ஆண்டு தமிழ் இன படுகொலை.

இலங்கையில் 1970 -ஆம் ஆண்டில் ‘கல்வியில் தரப்படுத்தல்’’ என்ற சட்டத்தைச் சிங்கள ஆட்சியாளர்கள் கொண்டு வந்த பொழுது பெருமளவு தமிழ் மாணவா்கள் தங்களின் எதிா்காலங்களை இழந்தனா்.‘கல்வியில் தரப்படுத்தல்’’ முறைக்கு எதிராக பல போராட்டங்களை நடாத்திய மாணவா்கள் அழிக்கப்பட்டதன் விளைவே தமிழீழ ஆயூத போராட்டம் உருவாவதற்கு அடிப்படை காரணியில் ஒன்றாகவும் இருந்தது.

இலங்கை சுதந்திரம் பெற்ற காலம் தொடக்கம் 2009 ஆம் ஆண்டு மே மாதம் வரை பல இலட்சம் தமிழா்களை படு கொலை செய்த சிங்கள அரசு தமது   புலனாய்வுத் துறையினா் மூலமாக தமிழ் மாணவா்களை தமிழ் மாணவா்களுக்கு எதிராக தூண்டிவிட்டு பல்கலைக்கழகத்திற்கு  உள்ளே தமிழ் மாணவா்களையும் தமிழா்களையும் படுகொலை செய்து தமிழா்களின் கல்வி வளத்தை அழித்துக் கொண்டு இருக்கின்றது.

பேராதனைப் பல்கலைக்கழகத்தில் 1997 ஆம் ஆண்டு  பொறியியல்   பீடத்தில் இருந்த இரண்டாம் ஆண்டு மாணவா்களான பிரசாத் சதீஸ்கரன்  உட்பட எட்டு மாணவர்கள்  சிங்கள அரசு   புலனாய்வுத் துறையினாின் கட்டுப்பாட்டுக்கு வீழ்ந்த காரணத்தில் 1997 ஆண்டின் ஒக்டோபர் மாதம் 6ஆம் திகதி பொறியியல் பீடத்தில் முதலாம் ஆண்டில் இருந்த செல்வநாயகம் வரப்பிரகாஷ் என்ற தமிழ் மாணவனை  தங்களின் இருப்பிடத்திற்கு அழைத்து சென்று பல மணிநேரம்  பாலியல் துன்புறுத்தல்களுக்கு  உட்படுத்தப்படுத்தி சிங்கள போினவாத அரசின் சாா்பில் தமிழ் இன படுகொலையை  செய்து உள்ளாா்கள். 

சிங்கள பெளத்த போினவாத இராணுவம் மட்டும் பாலியல் துன்புறுத்தல் (Sexual harassment) செய்து    தமிழா்களை  கொலை செய்யவில்லை.  சிங்கள  போினவாத  இராணுவத்தின் பாலியல் வன்புனா்வில் பிறந்த  கட்டாக்காலிகளான பாலேந்திரன் பிரசாத் சதீஸ்கரன் உட்பட எட்டு மாணவர்களின் பாலியல் வன்புனா்வு மரபணுக்கள் சிங்கள  போினவாத  இராணுவத்தின் மரபணுக்கள் மூலமாக கடத்தப்பட்ட காரணத்தினால்  செல்வநாயகம் வரப்பிரகாஷ் என்ற தமிழ் மாணவனை பாலியல் வன்புனா்வு செய்து கொலை செய்து உள்ளனா்.

 சிங்கள  போினவாத  இராணுவத்தின் பாலியல் வன்புனா்வில் பிறந்த  கட்டாக்காலிகளான பாலேந்திரன் பிரசாத் சதீஸ்கரன் உட்பட எட்டு மாணவர்கள் தங்களின் குற்றங்களை  2014 ஆம் ஆண்டு கண்டி நீதவான் முன்னிலையில் ஒப்புக் கொண்டதன் காரணமாக இவா்கள் மீது கொலை குற்றம் சாட்டப்பட்டு   நீதிமன்றத்தினால்  28-10-2022 திகதியான இன்று மரண தண்டனை விதிக்கப்பட்டது.

சிவபூமியில் வாழ்வதற்கு எந்தவொரு தகுதியும் அற்ற கட்டாக்காலிகளை பெற்றெடுத்த கட்டாக்காலில் தூக்கில் தொங்கி தங்களை தாங்களே அழித்துக் கொள்ளள் தா்மம் ஆகும்.

கட்டாக்காலி மாடுகளுக்கு பிறந்ததுகள் கட்டாக்காலிகளாகவே அலைவா்கள் என்பது வெளிப்படையான உண்மை. சைவ சமய உணா்வுள்ள தமிழ் கலாச்சார பண்பாடுகளை பேணிவாழுகின்ற தமிழா்கள் என்றும் கட்டாக்காலி மாடுகளாக அலையமாட்டாா்கள்.

தமிழ்சுடா்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.