11-08-2021 ம் ஆண்டு தமிழ்தேசியத்தின் குரலான தமிழா் சுடா் ஆரம்பிக்கப்பட்டது.வருகை தந்தோர்.

ஞாயிறு, 30 அக்டோபர், 2022

தமிழரசு கட்சி சுமத்திரன் கே.பி.தவராசா மோதல்.

 தமிழரசு கட்சி முடிவு என்பது மத்திய குழு அழைக்கப்பட்டு உறுப்பினர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து ஒரு முடிவு எடுக்கப்படும். அந்த முடிவே இறுதியான முடிவாக இருக்கும். ஆனால் ஏ. சுமந்திரனின் தன்னிச்சையான முடிவினால் தமிழ் மக்களுக்கும்,  எமதுமண்ணுக்கும் எமது  மொழிக்கும்,  எமது கலாச்சார பண்பாட்டிற்கும், இலங்கை தமிழரசுக் கட்சிக்கு பாதிப்பு ஏற்பட்டிருக்கின்றது என  தமிழரசு கட்சியின் கொழும்புக் கிளைத் தலைவரும், அதிபர் சட்டத்தரணியுமான கே.பி.தவராசா கட்டமாக சுமத்திரன் மீது குற்றம் சாட்டினாா்.

https://www.youtube.com/watch?v=iPSqT4EW764&ab_channel=IBCTamilTV


https://ibctamil.com/article/operation-sumanthiran-itak-tna-sritharan-sampantha-1667226460?itm_source=parsely-top


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.