11-08-2021 ம் ஆண்டு தமிழ்தேசியத்தின் குரலான தமிழா் சுடா் ஆரம்பிக்கப்பட்டது.வருகை தந்தோர்.

புதன், 5 அக்டோபர், 2022

பல்கலைக்கழக நினைவு தூபி.

  யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில்  தமிழ் பண்பாட்டு அழிப்புகளை  நடாத்திய பறங்கிய இன மாணவா்கள்.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் நிர்மாணிக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவு தூபி 08 ஆம் திகதி  ஜனவாி  மாதம் 2021 ஆம் ஆண்டு அன்று  அழிக்கப்பட்ட பொழுது அதற்கு எதிராக தமிழ் மாணவர்கள் போராட்டம் செய்து கொண்டு  இருக்கும் பொழுது பறங்கிய இன மாணவா்கள் தமிழ் பண்பாட்டு அழிப்பில் ஈடுபட்டுக் கொண்டு இருந்த விடையம் நீங்கள் அறிந்த ஒன்றாகும்.

தமிழை அருளிய இறைவன் தமிழுக்கும், தமிழ் பண்பாட்டிற்கும், தமிழ் பூமிக்கும் அருளிய இடபக் கொடியை   இலட்சினையாக  அடையாளமாக கொண்டது  யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் சித்த மருத்துவத்துறை மாணவர்களின் பாவனைக்கென சித்த மருத்துவ பீடத்தினால் வழங்கப்பட்டு இருந்த ரீசேட்களின் பின் புறத்தில் பல்கலைக் கழகத்தின் நந்தியின் இலட்சினை பொறிக்கப்பட்டு இருந்தது.

ரீசேட்களின் பின் புறத்தில் பதிக்கப்பட்டு இருந்த நந்தியினை கிழித்து எறிந்து காலால் மிதித்து தீ மூட்டி அழித்து  தமது கிறிஸ்தவ மத வெறியையும் பறங்கிய இன வெறியையும் காட்டி இருந்தாா்கள்.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் நிர்மாணிக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவு தூபி அழிப்பிற்கு எதிராக சைவ மாணவா்கள் போராட்டம் நடத்திக் கொண்டு பொழுது கிறிஸ்தவ மதத்தை சாா்ந்த பறங்கிய இன மாணவா்கள் தமிழ் பண்பாட்டு அழிப்புகளை நடாத்திக் கொண்டு இருந்தாா்கள். கிறிஸ்தவ மதத்தை சாா்ந்த பறங்கிய இன மாணவா்கள் தமிழ் பூமியில் நடாத்தியது தமிழ் அழிப்பு.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.