தருமம் ---.
தருமம் அல்லது அறம் என்பது நீதி நெறியின் வாழ்வியலை கொண்டதாகும்.
சனாதன தர்மம்.
சிவனின் என்றுமே நிலைத்திருக்கும் தன்மை என்று பொருள் கொண்டது சனாதன தர்மம்.
மனுதர்மம்----.
பிறப்பு முதல் இறப்பு வரை வாழ்க்கையில் பின்பற்றவேண்டிய சடங்குகள், சம்பிரதாயங்கள், கலாச்சார பண்பாட்டு அற ஒழுக்க விதிமுறைகளை ஒழுங்குபடுத்திக் கூறும் வாழ்வியல் நெறியாகும்.
வருணாசிரமம்--.
வருணாசிரமம் மனிதனை துறவி (அந்தனா்), அரசாள்வோன் ( சத்திரியன் ) , வணிகன் சூத்திரன் ( வைசியன் ), சமூக சேவையாளர்கள் (சூத்திரன்). என நான்காகப் பிரிக்கின்றது.
வர்ணம்---.
வர்ணம் என்பது பிறவிக் குணத்தினாலும் கடமைகளினாலும் வருவது.
பறங்கிய இனத்தவா்களும், திராவிட இனத்தவா்களும், நாத்தீக வாதிகளும் உரைப்பது உண்மையல்ல.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.