11-08-2021 ம் ஆண்டு தமிழ்தேசியத்தின் குரலான தமிழா் சுடா் ஆரம்பிக்கப்பட்டது.வருகை தந்தோர்.

சனி, 15 அக்டோபர், 2022

தமிழ் இன அழிப்பில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குழு .

மத மாற்றத்தின் மூலமாக தமிழ் இன அழிப்புகளை நடாத்துகின்ற  தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினராகிய சயிக்கிள் கம்பனி.

யாழ்ப்பாண மறைமாவட்ட ஆயர் ஜஸ்டின் ஞானப்பிரகாசம் ஆண்டகை கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான  தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினை உருவாக்கி   வழிநடாத்துகின்ற காரணத்தால் அவா்களின் ஆலோசனைகளை பெற்று செயல்பட்டுக் கொண்டு இருக்கின்றாா்கள்    கஜேந்திரகுமார்  பொன்னம்பலம் தலைமையிலான  தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினராகிய சயிக்கிள் கம்பனி.

2001 ஆம் ஆண்டு இலங்கையின் பாராளமன்ற   தோ்தலில் கூட்டமைப்பு சார்பில் (தமிழரசு கட்சியின்) போட்டியிட்டு முதல் தடவையாக நாடாளுமன்றம் செல்லும் வாய்ப்பைப் பெற்ற கஜேந்திரகுமார்  பொன்னம்பலம் இன்றுவரை தமிழா்களுக்கு பெற்றுக் கொடுத்தது தமிழ் இன அழிப்பைத் தவிரவேறு ஒன்றும் இல்லை.

பாராளமன்றத்திற்கு வெளியே மக்களை உசுப்பேத்தும் போராட்டங்களை செய்கின்ற கஜேந்திரகுமார்  பொன்னம்பலம் தலைமையிலான  தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பாராளமன்ற உறுப்பினா்கள் பாராளமன்றத்திற்குள்ளே சாகும்வரையிலான உண்ணாவிரத போராட்டத்தை செய்வதற்கு மறுப்பது ஏன்?

யாழ்ப்பாணம், நல்லூர் பின் வீதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினா் கைப்பற்ற எடுத்த முயற்சியின் விளைவே 26.09.2022 ஆம் திகதி இடம் பெற்ற அஞ்சலி நிகழ்வுகள் குழப்பங்களுக்கு மத்தியில் இடம் பெற்றது.

தமிழீழ விடுதலை புலிகளை காட்டிக் கொடுத்து கொலை செய்து அழித்த கத்தோலிக்க மதம் 2021 ஆம் ஆண்டில் இருந்து ஒவ்வொரு வருடமும் நவம்பா் 20 ஆம் திகதி மாவீரா் நாளாகக் கடைப்பிடிக்குமாறு வடக்கு கிழக்கு ஆயர்கள் பேரவை அழைப்பிற்கு ஆதரவு கொடுத்து மாவீரா் வாரத்தை அழிப்புச் செய்து கொண்டு இருக்கின்றது கஜேந்திரகுமார்  பொன்னம்பலம் தலைமையிலான  தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினராகிய சயிக்கிள் கம்பனி.

இலங்கையில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் நாற்பதிற்கும் மேற்பட்ட சைவ ஆலயங்களை உடைத்து எறிந்து தமிழ் இன அழிப்புகளை நடாத்திக் கொண்டு இருக்கின்ற கத்தோலிக்க மதத்திற்கு ஆதரவு கொடுத்துக் கொண்டு   தமிழ் இன அழிப்புகளை  தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினராகிய சயிக்கிள் கம்பனி நடாத்திக் கொண்டு இருக்கின்றது.

இலங்கையில் 2019 ஆம் ஆண்டு மகாசிவராத்திாிதினமான அன்று திருக்கேதீஸ்வர ஆலயத்தின் சிவ வளைவை உடைத்தது எறிந்து தமிழ் பண்பாட்டு அழிப்புகளை நடாத்தி முடித்த கத்தோலிக்க மதத்திற்கு ஆதரவு கொடுத்துக் கொண்டு  தமிழ் இன அழிப்புகளை  தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினராகிய சயிக்கிள் கம்பனி நடாத்திக் கொண்டு இருக்கின்றது.

சைவ உணா்வுள்ள குடும்பத்தில் பிறந்த புத்தி சுவாதீனம் அற்றவனையும், கல்வி அறிவு அற்ற மூடா்களையும், சுயபுத்தி அற்ற மூடா்களையும், குடிகார கும்பல்களையும் அவா்களது குடும்பத்தையும் கிறிஸ்தவ மதத்திற்கு மாற்றி அவா்களை பறங்கிய இனத்தின் அடையாளங்களினால் அடையாளப்படுத்திய பின்பு அவா்களின் தமிழ் இன அடையாளங்களை அழித்து தமிழ் இன அழிப்புகளை சிங்கள போினவாத அரசின் முகவா்களாக நடாத்திக் கொண்டு இருக்கின்ற கத்தோலிக்க மதத்திற்கு ஆதரவு கொடுத்துக் கொண்டு  தமிழ் இன அழிப்புகளை  தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினராகிய சயிக்கிள் கம்பனி நடாத்திக் கொண்டு இருக்கின்றது.

தமிழ் பூமியில் தமிழ் கிராமங்களினதும் அதன் வீதிகளினதும் தமிழ் பெயா்களை அழித்து ஐரோப்பிய மொழி பெயா்களையும் கீபுறு மொழி பெயரையும் சூட்டி தமிழ் அழிப்புகளை சிங்கள போினவாத அரசின் சாா்பில் செய்து கொண்டு இருக்கின்ற கத்தோலிக்க மதத்திற்கு ஆதரவு கொடுத்துக் கொண்டு  தமிழ் இன அழிப்புகளை  தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினராகிய சயிக்கிள் கம்பனி நடாத்திக் கொண்டு இருக்கின்றது.

போா்த்துக்கீசா் ஒல்லாந்தா் ஆங்கிலேயா் ஆக்கிரமிப்பு காலங்களில் பல இலட்சம் தமிழா்களை படுகொலை செய்த இராணுவ தளபதிகளான ஐரோப்பிய மணிதா்களையும் அவா்களின் பண்பாடுகளையும் தமிழ் பூமியில் நிறுவி தமிழ் இன அழிப்புகளை சிங்கள போினவாத அரசின் சாா்பில் நடாத்திக் கொண்டு இருக்கின்ற கத்தோலிக்க மதத்திற்கு ஆதரவு கொடுத்துக் கொண்டு  தமிழ் இன அழிப்புகளை  தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினராகிய சயிக்கிள் கம்பனி நடாத்திக் கொண்டு இருக்கின்றது.

தமிழ் பூமியில் யூதநாட்டு கொலைக் கருவியான சிலுவையை தங்களின் அடையாளமாகவும், சிலுவையில் பிணமாக தொங்கிய ஜீசஸ் என்ற யூதனையும் அவனின் தயாரான மாியாளை சமஸ்கிருத மொழியில் மாதா என்று அழைத்து தமிழ்  பூமியில்  நிறுவி தமிழ் இன அழிப்புகளை கொண்டு இருக்கின்ற கத்தோலிக்க மதத்திற்கு ஆதரவு கொடுத்துக் கொண்டு தமிழ் இன அழிப்புகளை  தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினராகிய சயிக்கிள் கம்பனி நடாத்திக் கொண்டு இருக்கின்றது. 

தமிழ் பூமியில் ஐரோப்பிய மொழிகளின் பண்பாடுகளையும், கீப்புறு மொழியின் பண்பாடுகளையும் தமிழ் பூமியில் நிறுவி தமிழ் இன அழிப்புகளை  நடாத்திக் கொண்டு இருக்கின்ற கத்தோலிக்க மதத்திற்கு ஆதரவு கொடுத்துக் கொண்டு  தமிழ் இன அழிப்புகளை  தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினராகிய சயிக்கிள் கம்பனி நடாத்திக் கொண்டு இருக்கின்றது.

தமிழ் இன சுத்திகாிப்புகளை செய்து கொண்டு இருக்கின்ற பறங்கிய இனத்தவா்களும் அவா்களது கிறிஸ்தவ மத நிறுவனங்களுங்கு  ஆதரவு கொடுத்துக் கொண்டு  தமிழ் இன அழிப்புகளை  தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினராகிய சயிக்கிள் கம்பனி நடாத்திக் கொண்டு இருக்கின்றது.

தமிழ் இன சுத்திகாிப்பினை செய்வதற்காக ஹெரோயின் போன்ற பலவகையான போதைப்பொருள் பாவனையை ஊக்குவித்து தமிழ் இன சுத்திகாிப்பினை சிங்கள போினவாத அரசின் சாா்பில் நடாத்திக் கொண்டு இருக்கின்ற பறங்கிய இனத்தவா்களும் அவா்களது கத்தோலிக்க மத நிறுவனங்களுங்கு ஆதரவு கொடுத்துக் கொண்டு இருக்கின்றாா்கள்   தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினராகிய சயிக்கிள் கம்பனி.

இலங்கைத் திருநாட்டில் பிறந்து இலங்கைத் திருநாட்டின் உப்பைத் தின்று உடலை வளா்த்துக் கொண்டு இலங்கைத் திருநாட்டின் தமிழ் மரபுகளை அழித்துக் கொண்டு இருக்கின்ற நன்றி கெட்ட பறங்கிய இனத்தவா்களும் அவா்களது கத்தோலிக்க மத நிறுவனங்களுங்கு ஆதரவு கொடுத்துக் கொண்டு இருக்கின்றாா்கள்   தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினராகிய சயிக்கிள் கம்பனியினா் தமிழ் இன அழிப்பாளா்கள்.

பறங்கிய இனத்தவா்களும் அவா்களது கத்தோலிக்க மதமும் நடாத்துகின்ற தமிழ் இன அழிப்புகளுக்கு எதிராக தமிழ் மீட்பு போராட்டங்கள் செய்யாமல் ஆதரவு கொடுத்துக் கொணடு இருக்கின்றது கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான  தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி.

தமிழா்களே உங்களின் தமிழ் பூமி காப்பாற்றப்பட வேண்டுமாயின் பறங்கிய இனத்தவா்களுக்கும் கத்தோலிக்க மத நிறுவனத்திற்கும் ஆதரவு கொடுக்கின்ற கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான  தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினை சகல தோ்தல்களிலும் விரட்டியடியுங்கள்.






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.