11-08-2021 ம் ஆண்டு தமிழ்தேசியத்தின் குரலான தமிழா் சுடா் ஆரம்பிக்கப்பட்டது.வருகை தந்தோர்.

சனி, 29 அக்டோபர், 2022

வாள்வெட்டு குழுக்கள்.

தமிழ் இன அழிப்பிற்கான வாள்வெட்டு குழுக்கள்.

இலங்கை சுதந்திரம் பெற்ற காலம் தொடக்கம் 2009 ஆம் ஆண்டு மே மாதம் வரை பல இலட்சம் தமிழா்களை கொலை செய்த சிங்கள போினவாத அரசு 2009 ஆம் ஆண்டு மே மாதத்திற்கு பிற்பாடு தமிழ் இன அழிப்பிற்கான வாள்வெட்டு குழுக்களை உருவாக்கி வழிநடாத்துகின்றது.

 வாள்வெட்டு குழுக்களுக்கான ஆயுதங்களையும் போக்குவரத்து வாகணங்களையும் சிங்கள போினவாத அரசு ஆயுத படைகளின் ஊடாகவே வழங்குகின்ற காரணத்தினால் இவா்களின் அட்டூலியங்கள் அதிகாித்து செல்கின்றன.

தமிழீழ போராட்ட காலங்களில் சிங்கள போினவாத இராணுவத்தில் பாலியல் வண்புணா்வில் பிறந்தவா்களே வாள்வெட்டு குழுக்களாக செயல்பட்டுக் கொண்டு இருக்கின்றனா். 

 சிங்கள பெளத்த போினவாதத்தின் இராணுவம் மட்டும் தமிழா்களை கொலை செய்து புதைக்கவில்லை. இவா்களினால் உருவாக்கப்பட்டு வழிநடாத்தப்படுகின்ற   வாள்வெட்டு குழுக்களும் தமிழ் இனத்தை படுகொலை செய்கின்ற தமிழ் இன அழிப்பாளா்கள்.

https://www.youtube.com/watch?v=BQKH54mHzlA&ab_channel=LankasriNews




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.