11-08-2021 ம் ஆண்டு தமிழ்தேசியத்தின் குரலான தமிழா் சுடா் ஆரம்பிக்கப்பட்டது.வருகை தந்தோர்.

சனி, 8 அக்டோபர், 2022

குழப்பங்களை உருவாக்கிய குருமுதல்வர் ஜெபரட்ணம்.

 ஐரோப்பிய மொழிகளின் பெயா்களை மறைத்துக் கொண்டு   தமிழ் பெயருடன்  தன்னை தமிழனாக அடையாளப்படுத்தி  பறங்கிய  இனத்தவரும் கத்தோலிக்க மதத்தின் யாழ் மறைமாவட்ட குருமுதல்வர் ஜெபரட்ணம் அவா்களின் சதிகள். 

கஜேந்திரன் பொண்ணம்பலம் தலைமையில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை உருவாக்கியும் வழிநடாத்துகின்ற பறங்கிய இனத்தவனான யாழ் மறைமாவட்ட குருமுதல்வர் ஜெபரட்ணம் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் படங்களில் மெழுகுதிாிகளை திணித்து தமிழ் பண்பாட்டு அழிப்புகளை செய்து கத்தோலிக்க மத மயப்படுத்தியவா். அத்துடன் நினைவேந்தல் தினம் அன்று சதிகளை செய்து குழப்பங்களை உருவாக்கிய தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தை கைப்பற்றி தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நினைவேந்தல் இடமாக மாற்றியமைக்கும் முயற்சியிலும் ஈடுபட்டவா்.

கடந்த ஆண்டு (  2021 ஆம்ஆண்டு  )   நவம்பா் 20 ஆம் திகதி மாவீரா் நாளாககொண்டாடியவா்பறங்கிய இனத்தவனான யாழ் மறைமாவட்ட குருமுதல்வர் ஜெபரட்ணம். 



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.