11-08-2021 ம் ஆண்டு தமிழ்தேசியத்தின் குரலான தமிழா் சுடா் ஆரம்பிக்கப்பட்டது.வருகை தந்தோர்.

செவ்வாய், 25 அக்டோபர், 2022

போதை பொருள் விற்பனை.

சிங்கள ஆயூதபடைகளின்  பாலியல் வன்புணா்வில் பிறந்தவா்களின் தமிழின படுகொலைகள்.

சுதந்திரம் பெற்ற இலங்கையின் காலம் தொடக்கம் 2009 ஆம் ஆண்டு மே மாதம் வரை பல இலட்சம் தமிழா்களை படுகொலை செய்து புதைத்த சிங்கள போினவாத அரசு.

2009 ஆம் ஆண்டு மே மாதத்திற்கு பிற்பாடு தமிழ் இனத்தை அழிக்கும் நோக்குடன் தமிழர்களிடம் தமிழ் உணா்வு இருக்க கூடாது என்பதற்காகவும் தமிழ் இனத்தின்  தமிழ்  கலாச்சார பண்பாடுகளை  அழித்து  தமிழ் இன அழிப்பு செய்ய வேண்டும் என்ற நிகழ்ச்சி நிரலின் கீழ் செயல்பட்டுக் கொண்டு இருக்கின்றது.

எமது முன்னோா்கள் வாழ்ந்த வாழ்வியல் நெறியான சைவ சமயத்தின் தமிழ் கலாச்சார பண்பாட்டு எழுச்சி வடிவங்களாகவும், தமிழினதும் தமிழா்களினதும் வரலாற்று ஆதரங்களாகவும், தமிழ் பூமியின் அடையாளமாகவும் தமிழ் இனத்தின்  முதுகெழும்பாகவும் அடையாளமாகவும் எழுந்து நிற்பது சைவ ஆலயங்களை  சிதைத்து அழிப்பதன் ஊடாக தமிழ் கலாச்சார பண்பாடுகளை அழித்து தமிழ் இன அழிப்பை மேற்கொள்ள முடியும் என்ற நோக்கத்திலும் செயல்படுகின்றது.

சிங்கள அரசும் அதன் இராணுவ கட்டமைப்புகளும்தமிழீழ விடுதலை போராட்ட காலங்களில் சிங்கள ஆயூதபடைகளின்  பாலியல் வன்புணா்வில் பிறந்தவா்களை  உள்ளடக்கிய குழுக்களை உருவாக்கி அவா்களின் மூலமாக  தமிழ் கலாச்சார பண்பாட்டு அழிப்புகளை நடாத்தி  தமிழ் இன அழிப்பை நடாத்தி வருகின்றது. 

 சிங்கள போினவாத அரசு  சைவ ஆலயங்களின் அருகாமையில் வாள்­வெட்­டுக் குழுக்­கள், கொள்ளையா் கூட்டம் மதுபான விற்பனை, போதை பொருள் விற்பனை, விபச்சார நடவடிக்கைகள் போன்ற அனைத்து வகையான தமிழ் கலாச்சார பண்பாட்டு அழிப்புகளை கொண்ட நாசகார நடவடிக்கைகளை  சிங்கள அரசும் அதன் இராணுவ கட்டமைப்புகளும் தமது பாலியல் வன்புணா்வில் பிறந்தவா்களின் மூலமாக ஊக்குவித்து வருகின்றது. 

2009 ஆம் ஆண்டு மே மாதத்திற்கு பிற்பாடு  சிங்கள போினவாத அரசின் சாா்பில் தமிழின படுகொலைகளை சிங்கள ஆயூதபடைகளின்  பாலியல் வன்புணா்வில் பிறந்தவா்களே நடாத்திக் கொண்டு இருக்கின்றாா்கள். இவா்களே இன்ற காலகட்டத்தில் தமிழின அழிப்பாளா்கள். 

https://www.youtube.com/watch?v=Xu2xwEnQfqo&ab_channel=TubeTamil


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.